Tamilan Dth News
6/25/13
6/23/13
Tv one சேனலில் நேரலை பாக்ஸிங் 100.5 !!!
பாக்ஸிங் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் ஏசியா சட் 5யில் நேற்று ஆரம்பிக்கப்பட்ட ஸ்மார்ட் விஷன் பேக் கேஷ்யில் டிவி ஓன் சேனலில் லைவ் பாக்ஸிங் போட்டிகள் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
Satellite:Asiasat 5 @100.5 deg KU band
Fre:12477
Pol:Hor
SymRate:8684
Format:Mpeg4 dvbs
Satellite:Asiasat 5 @100.5 deg KU band
Fre:12477
Pol:Hor
SymRate:8684
Format:Mpeg4 dvbs
Labels: BOXIN . ASIASAT 5 FTA CHANNELS, KU BAND
Smartvision இந்தோநேஷியா பேக்கேஜ் தற்பொழுது ஏசியா சட் 5 யில் ஆரம்பம்!!!
ஸ்மார்ட்விஷன் இந்தோனேசியா பேக்யின் பத்து சேனல்கள் ஏசியா சட் 5
100.5யில் விடப்பட்டுள்ளது. இதில் நேஷனல் ஜீயோ கிராபி , குழந்தைகளுக்கான ,
நிக் சேனல், மற்றும் டிவி ஓன்யில் ரெஷ்லிங் போன்றவை இலவசமாக கிடைக்குறது.
இதனை சிறிய டிஷ் ஆன கேயு பேண்டில் எளிதில் இந்த சிக்னலை பெறலாம். மேலும்
ஒரு சில படக்காட்சிகள்.
Satellite:Asiasat 5 @100.5 deg KU band
Fre:12477
Pol:Hor
SymRate:8684
Format:Mpeg
Satellite:Asiasat 5 @100.5 deg KU band
Fre:12477
Pol:Hor
SymRate:8684
Format:Mpeg
Labels: ASIA SAT 5. 100.5 FTA CHANNELS, KU BAND
6/18/13
உலகம் சுற்றும் பலூன்கள் மூலம் இண்டர்நெட் : கூகுளின் பிரமாண்டத் திட்டம்!!!
உலகத்தின் பெரும்பான்மையான மக்களுக்கு
இன்டர்நெட்டை பயன்படுத்தும் வசதி கிடைத்துவிட்டதாக ஒரு தோற்றம் இருக்கிறது.
ஆனால் உலகில் மூன்றில் இரண்டு பங்கு பேருக்கு இன்னும் இன்டர்நெட் இணைப்பு
கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை. இந்த நிலையைப் போக்கி மூலை முடுக்கெல்லாம்
இன்டர்நெட்டை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காக கூகுள் நிறுவனம் புதிய
திட்டம் ஒன்றைத் தொடங்கியுள்ளது.
சரி, இந்த பலூனால் என்ன நன்மை? காற்றில் இது கிழிந்துபோய்விடாதா? வானூர்திகளுக்கு ஆபத்து ஏற்படாதா என்பன போன்ற கேள்விகள் எல்லாம் எழக்கூடும். ஆனால், மழை பொழிவது, மலை முகடுகள், வானூர்தியின் வழித்தடம் எல்லாம் பூமியில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில்தான். இந்த பலூன் தரையில் இருந்து 20 கிலோ மீட்டர் உயரத்தில் வளிமண்டலத்தின் ஸ்ட்ரடோஸ்பியர் அடுக்கில்தான் பயணிக்கப்போகிறது. இந்தப் பகுதியில் காற்றின் வேகம் 8 முதல் 30 கிலோ மீட்டர் வேகத்தில் மிகச் சீராக இருக்கும் என்பது இதன் சிறப்பம்சம். உலகம் முழுவதும் இருந்து இதுபோன்ற நூற்றுக்கணக்கான பலூன்கள் விண்ணில் செலுத்தப்பட இருக்கின்றன.
இவற்றில் உள்ள ஆன்டெனா, பூமியில் உள்ள கட்டுப்பாட்டு மையத்துடன் தொடர்பு கொள்ள உதவுகிறது. இதனால், பலூன் எந்தப் பக்கம் பறக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க முடியும். இந்த பலூன்கள் ஒன்றுடன் ஒன்று கம்பியில்லா வலையமைப்பை ஏற்படுத்திக் கொள்வதுடன் பூமியில் உள்ள இண்டர்நெட் சர்வர்களுடன் இணந்திருக்கும். இதனால், இந்த பலூன்கள் அனைத்தும் கிட்டத்தட்ட புதியவகை செயற்கைக்கோள்கள் போலச் செயல்படத் தொடங்கும்.
வீடுகளில் பிரத்யேக ஆண்டெனாக்களைப் பயன்படுத்துவதன் மூலம் இந்த பலூன்களுடன் இணைப்பை ஏற்படுத்தி, இண்டர்நெட்டைப் பயன்படுத்த முடியும். ஒரு பலூன் 40 கிலோமீட்டர் சுற்றளவுக்கு இண்டர்நெட் சேவையை அளிக்கும் திறன் கொண்டது என்று கூகுள் நிறுவனம் தெரிவிக்கிறது. தற்போது சோதனை அடிப்படையில் நியூலாந்தில் இருந்து சுமார் 40 பலூன்கள் விண்ணில் பறக்கவிடப்பட்டுள்ளன. தேடுபொறி சேவைக்குப் பிறகு, கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள மிகப் பெரிய திட்டம் என்று கூறப்படுவதால், இதற்கு உலகமெங்கும் எதிர்பார்ப்புக் கிளம்பியுள்ளது.
Labels: TIPS, TOURISM. TIPS
6/17/13
ஷாபிங் ஸோன் சேனலில் தற்பொழுது திரைபட பாடல்களும்!!!
ஷாபிங் ஸோன் விளம்பரம் சார்ந்த சேனல் ஆகும். இதில் நிறுவனங்கள் தங்களுடைய தயாரிப்பு பொருட்களை விற்க விளம்பரம் செய்யும் சேனலாக இருந்தது சில தினங்களாக இதில் அடிகடி பாடல்களும் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
Satellite:Insat 4 A @ 83 deg
Fre:3936
Pol:Hor
SymRate:10100
Format:Mpeg4 dvbs
Satellite:Insat 4 A @ 83 deg
Fre:3936
Pol:Hor
SymRate:10100
Format:Mpeg4 dvbs
Labels: CBAND
6/16/13
தமிழன் டிடிஹச்யின் புதிய தளம் தற்பொழுது உங்கள் பார்வைக்காக !!!
தமிழ்நாடுசவுத் டூரிசம் என்ற பெயரில் தென்மாவட்ட பிரசதி பெற்ற கோயில்கள் , சுற்றுழா தளங்கள் , போன்றவற்றை வெளிநாட்டவர்கள் எளிதில் இடங்களை படித்து புரிந்து கொள்ளும்படி முலுக்க ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளேன் நண்பர்கள் வட்டாரங்கள் அனைத்தும் ஆதரவு தரமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் உங்கள் ஊரில் பெயர் பெற்ற கோவில்கள் சுற்றுழா தளங்கள் இருந்தால் இந்த EMAIL: tamilnadutourisam@gmail.com முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
SEE THIS >>>>>>>>>>>>>> WWW.TAMILNADUSOUTHTOURISM.COM
SEE THIS >>>>>>>>>>>>>> WWW.TAMILNADUSOUTHTOURISM.COM
Labels: TOURISM. TIPS
6/13/13
டிஷ் டிவி ஒரு வருட சந்தா இலவசத்துடன் ரூ 1800 மட்டுமே !!
டிஷ் டிவி செட்டாப் பாக்ஸ் மற்றும் சவுத் சில்வர் கிரிக்கெட் அல்லது சவுத் சில்வர் ரீஜீனல் பேக் ஒரு வருட சந்தாவுடன் சேர்த்து ரூபாய் 1800 மட்டுமே செட்டாப் பாக்ஸிற்கு ஒரு வாரண்டி உடன் கொரியர் உட்பட... இது ஒரு குறுகிய கால சலுகை உடனே ஆர்டர் செய்ய 9095319220 என்னை தொடர்பு கொள்ளலாம்.
Labels: DISHTV, DISHTV RECHARGE, DTH RECHARGE
டிடிஹச் பிரியர்களே ஓர் முக்கிய அறிவிப்பு !!!
இந்திய டிடிஹச் கணைக்ஷ்ன் அனைத்திற்கும் நீங்கள் ரீசார்ஜ் செய்ய வேண்டுமா!
தமிழ்நாடு முழுவதும் உள்ள மின் இணைப்பிற்கு EB BILL கட்டவேண்டுமா!
இனி கவலை வேண்டாம் நீங்கள் வீட்டில் இருந்து கொண்டே கட்டலாம் . வெளிநாடுகளில் இந்திய டிடிஹச்களுக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டுமா குறைந்த கட்டணத்தில் டீலர் அல்லது டிஸ்டீரி பூட்டர் ஐடி தரப்படும். மேலும் விபரங்களுக்கு EMAIL : baskarankpt@gmail.com அல்லது தொலைபேசி எண்: 9095319220 என்ற எண்களில் தொடர்பு கொண்டு நீங்கள் ஆர்டர் செய்யலாம்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள மின் இணைப்பிற்கு EB BILL கட்டவேண்டுமா!
இனி கவலை வேண்டாம் நீங்கள் வீட்டில் இருந்து கொண்டே கட்டலாம் . வெளிநாடுகளில் இந்திய டிடிஹச்களுக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டுமா குறைந்த கட்டணத்தில் டீலர் அல்லது டிஸ்டீரி பூட்டர் ஐடி தரப்படும். மேலும் விபரங்களுக்கு EMAIL : baskarankpt@gmail.com அல்லது தொலைபேசி எண்: 9095319220 என்ற எண்களில் தொடர்பு கொண்டு நீங்கள் ஆர்டர் செய்யலாம்.
Labels: d2h recharge in malaysia, dish tv recharge in sri lanka, DTH RECHARGE, EB BILL, indian dth dealer in srilanka
6/12/13
மெகா குரூப் சேனல்கள் பே சேனலாக மாறியது!!!
click this >>> MEGA GROUP பே சேனலாக மாறியது
Labels: CBAND
6/10/13
6/6/13
தமிழ் தொலைகாட்சிகள் நேரடியாக இணையத்தில் பார்க்கலாம்!!!!!!
புதிய தலைமுறை - http://puthiyathalaimurai.tv/new/
சன் நியூஸ் - http://www.dinakaran.com/Video_Index_sun.asp?cat=49
தந்தி டிவி - http://www.thanthitv.com/
வின் டிவி - http://www.wintvindia.com/livetv.php
சத்தியம் டிவி - http://www.sathiyam.tv/
Labels: Live tv channels
6/5/13
6/2/13
வர்ணம் எப் எம் கேட்க விருப்பமா ?
வர்ணம் குழுமத்தில் ஏற்கனவே டிவி சேணல் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் தனது ரேடியோ சேவையை துவங்கியுள்ளது. இதனை இலங்கை முலுவதும் 90.4 யிலும் 90.6 யிலும் கேட்டு மகிழலாம் மற்ற நாடுகள் www.varnamfm.com என்ற தளத்திலும் கேட்டு மகிழலாம்.
Labels: RADIO NEWS






















