6/23/13

Smartvision இந்தோநேஷியா பேக்கேஜ் தற்பொழுது ஏசியா சட் 5 யில் ஆரம்பம்!!!

 ஸ்மார்ட்விஷன் இந்தோனேசியா பேக்யின் பத்து சேனல்கள் ஏசியா சட் 5 100.5யில் விடப்பட்டுள்ளது. இதில் நேஷனல் ஜீயோ கிராபி , குழந்தைகளுக்கான , நிக் சேனல், மற்றும் டிவி ஓன்யில் ரெஷ்லிங் போன்றவை இலவசமாக கிடைக்குறது. இதனை சிறிய டிஷ் ஆன கேயு பேண்டில் எளிதில் இந்த சிக்னலை பெறலாம். மேலும் ஒரு சில படக்காட்சிகள்.
Satellite:Asiasat 5 @100.5 deg KU band
Fre:12477
Pol:Hor
SymRate:8684
Format:Mpeg



Labels: ,

0 Comments:

Post a Comment

தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .

Note: Only a member of this blog may post a comment.

Subscribe to Post Comments [Atom]

<< Home