4/29/13

இலவசமாக தெரியும் தமிழ் சேனல்கள்

தமிழ் செய்தி சேனல்கள் 

1  புதியதலைமுறை













2  தந்தி டிவி

3  கேப்டன் நியூஸ்


4  பாலிமர் நியூஸ்

5  ஜீ டிவி

6  கலைஞர் செய்திகள்

7  லோட்டஸ் நியூஸ்

8  சத்தியம் டிவி

தமிழ் மியூசிக் சேனல்கள் 

9    7எஸ் மியூசிக்


10  சேனல் யு எப் எக்ஸ்
11  மெகா மியூசிக்

12  இசையருவி


தமிழ் என்டர்டெய்ன்மென்ட்


13  கலைஞர் டிவி

14  எம் கே டிவி
15  மக்கள் டிவி
16  மெகா24

17  பாலிமர் டிவி

18  கேப்டன் டிவி

19  வசந்த் டிவி

20  இமயம் டிவி


21  வின் டிவி


22  தமிழன் டிவி 


23  மூன் டிவி

24  சங்கரா டிவி

25  கிருஷ்ணா டிவி

26  சாப்பிங் ஷேன் 

27  ஏஞ்சல் டிவி

28  மெகா டிவி  

29  திரன் டிவி 

30    பெப்பர்ஸ் டிவி 31   ஷாலினி டிவி
32  சூப்பர் டிவி
33  R PLUS GOLD


இது போன்ற தமிழ் சேனல்களை ஒரே ஆறு அடி டிஷ்யில் சிக்னல் பிடித்து தரப்படும் . தமிழ்நாடு முழுவதும் எங்கும் எப்பொழுதும் உங்களுக்கு குறைந்த செலவில் ஒரே டிஷ்யில் இரண்டு சேட் சிக்னல் எடுத்து தரப்படும்.

Labels:

4/26/13

STB பற்றாகுறையால்... தினமும் அதிகரிக்கும் DTH இணைப்புகள்...!!


நகரில் அமைக்கப்பட்ட செட் டாப் பாக்ஸ் பெட்டிகளின் பற்றாக்குறையால் தொலைக்காட்சி பெட்டிகள் 38 நகரங்களில் ஏப்ரல் 1 ம் தேதி முதல் இருட்டடிப்படைந்தது. இதனால்கடந்த சில நாட்களில் DTH இணைப்புகளின் விற்பனை அதிகரித்துள்ளது எனத் தெரிகிறது. வியாபாரிகள் கடந்த சில மாதங்களுடன்  ஒப்பிடுகையில் DTH இணைப்பு 4 முதல் 5 மடங்கு அதிகமாக விற்பனை அதிகரித்து வருகிறது என வர்த்தக வியாபாரிகள் உறுதியாக தெரிவிக்கின்றனர்
முன்னதாக தினசரி அடிப்படையில் சுமார் 300 DTH இணைப்புகள் நகரத்தில் விற்கப்பட்டன,  தற்போது  விற்பனை தினசரி கிட்டத்தட்ட 1,500 முதல் 2,000 இணைப்புகள் வரை அதிகரித்துள்ளது எனவும். மேலும்  ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 3 ஒரு பெரிய ஜம்ப் காட்டியதுஅது தினசரி கிட்டத்தட்ட 3,000 முதல் 3,500 DTH இணைப்புகள் வரை விற்பனை உயர்ந்து வருகிறது.
தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் சமீபத்திய புள்ளி விவரங்களின்படிசுமார் 1,30,000 வீடுகள் லக்னோ நகரில் DTH இணைப்புகள் உள்ளது எனத் தெரிவித்துள்ளது.
மேலும் வாசிக்க

Labels:

4/23/13

மெட்ராஸ் டாக்கிஸ் புதியதமிழ் சேனல் பழப்பா டி 113 டிகிரில் துவக்கம்!!!

பழப்பா டி 113டிகிரியில் மெட்ராஸ் டாக்கிஸ் என்ற பெயரில் புதிய தமிழ் சேனல் துவக்கப்பட்டுள்ளது இதில் தமிழ் பாடல்களை ஒளிபரப்படுகிறது. ஒரு முறை ஒளிபரப்பு செய்யப்பட்டதே மீண்டும் மீண்டும் ஒளிபரப்ப படுகிறது.

"Madras Talkies" 
மேலும் வாசிக்க

Labels:

டிஷ் டிவியிலிருந்து புதியதலைமுறை நீக்கமா ???

புதியதலைமுறை டிஷ் டிவி இடையேயான ஒப்பந்தம் விரைவில் தனது ஒரு வருட ஒப்பந்தம் நிறைவாகவுள்ளது. இந்நிலையில் டிஷ் புதியதலைமுறை ஒளிபரப்பாகும் சேனலில் விரைவில் நீக்கப்படலாம் என தனது ஸ்கோலையும் விடுகிறது. எனவே புதியதலைமுறை தனது அக்ரிமென்டை புதுப்பிக்கும் என்ற நோக்கத்தோட உள்ளது. இதில் தந்தி டிவி வரவிற்கிறது என்பது கூறிப்பிடத்தக்கது. எது எப்படியோ எவ்வித பாதிப்பும் இல்லை . இரண்டு பக்கமூம்......
மேலும் வாசிக்க

Labels:

ராயல் டிவி புதிய தமிழ் தொலைக்காட்சி தற்பொழுது திருச்சியிலிருந்து!!!

ராயல் அக்ரோ& டெய்ரி லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் தமிழ்நாடு , புதுவை, கேரளா, கர்நாடகா, ஆந்தரா, மும்பை , டெல்லி போன்ற மாநிலங்களில் தங்கள் கிளைகள் உள்ளன. இதன் முப்பெரும் விழா சென்ற ஞாயிற்றுகிழமை திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள நேஷனல் காலேஜ் விளையாட்டு மைதானத்தில் ஒரு முப்பெறும் விழாவை நடத்தியது. அன்று தங்களின் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு இந்த சேனல் ஆரம்பிக்கப்படுவதாக
மேலும் வாசிக்க

Labels:

4/17/13

டிஷ் டிவியில் விரைவில் நான்கு புதிய தமிழ் வரவுகள்!!!

டிஷ் டிவி தமிழ் வாடிக்கையாளர்களே உங்களுக்கு மேலும் ஒரு சுவையான தகவல்ச்செய்தி தந்தி டிவி, முரசு டிவி , மக்கள் டிவி , ஜெயா மூவிஸ் ஆகிய நான்கு தமிழ் சேனல்களும் வெகு விரைவில் டிஷ் டிவியில் விடவுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முலுமையடைந்துள்ளது.


மேலும் வாசிக்க

Labels: ,

4/12/13

டிஷ் டிவியில் புதிதாக மேலும் 5ஹச் டி சேனல்கள்!!!!!!!!

இந்திய டிடிஹச் உலகில் ஹச்டி சேனல்கள் அதிக எண்ணிக்கை கொடுப்பதில் டிஷ் டிவி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.


DISHTV ADDS 5 NEW HD CHANNELS
STAR PLUS HD
STAR GOLD HD
LIFE OK HD
STAR WORLD HD
STAR MOVIES HD




Available in all HD Base Packs starting Rs 399

Labels:

4/10/13

ரிலையன்ஸ் டிடிஹச் தென்னிந்திய வாடிக்கையாளர்களை விற்கிறதா!!! ?

இந்தியாவில் ஐந்து கட்டண டிடிஹச் சேவை இயங்கி வருகிறது . இதில் ஒரு நிறுவனமான ரிலையன்ஸ் டிடிஹச் தனது தென்னிந்திய சந்தாதரர்களை மலேசியாவை சேர்ந்த மேக்ஸிஸ்
நிறுவனத்திற்கு விற்க ஏற்படு தீவிரமாக நடந்து வருகிறது. இன்னொரு பக்கம் மேக்ஸிஸ் நிறுவனம் பெற்றவுடன் அது சன் குழுமத்தோடு சேரவுள்ளது.
மேலும் வாசிக்க

Labels: ,

டிஷ் டிவி மாத சந்தா உயர்வு!!!

இந்தியாவில் உள்ள அனைத்து கட்டண டிடிஎச் களும் . நாம் ஏற்கனவே கூறிய படி தங்கள் மாத சந்தாவை உயர்த்தியுள்ளது. அதன் வரிசையில் டிஷ் டிவி தனது வாடிக்கையாளர்களுக்கு மாத சந்த ரூ.170 என நிருணயம் செய்துள்ளது. இந்த விலைக்கட்டணம் தமிழகத்தில் டிடிஎச் என்னும் தொழில்நுட்பம் வேறோடு அழியும் நிலையை ஏற்படுத்தி உள்ளது என்றே கூறலாம்.

Labels: ,

4/3/13

இந்திய டிடிஹச் வாடிக்கையாளர்களே ஒர் அதிர்ச்சியூட்டும் அறிவிப்பு!!!

இந்திய டிடிஹச் வாடிக்கையாளர்களே விரைவில் உங்கள் டிடிஹச் சேவை நிறுவனங்கள் உங்கள் மாத சந்தாவை உயர்த்த திட்டமிட்டுள்ளன. இன்னும் பத்து தினங்களுக்குள் அமலாகிறது

Labels: ,