12/31/12

ஜெயா மூவிஸ் இன்று முதல் வீடியோகான் டிடிஎச் சேவையில்!!!

 ஜெயா மூவிஸ் தமிழ் 24மணி நேர திரைப்பட சேனல் தற்பொழுது வீடியோகான் டிடிஎச் யில் ஒளிபரப்பை துவங்கியுள்ளது. இது இந்த புது வருடத்தில் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் விடப்பட்டுள்ளது. உலக டிடிஎச் வரலாற்றில் முதன் முறையாக KU BANDயில்வீடியோகான் டிடிஎச் யில் மட்டுமே விடப்பட்டுள்ளது. CH NO : 810



Labels:

இனிய ஆங்கிலபுத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

நண்பர்களே எல்லாம் எப்படி இருக்கிங்க? நீண்ட இடைவெளிக்கு பின் உங்களுடன் இணைவதில் மிக்க மகிழ்ச்சி . உங்கள் அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள். என்னாட ஒரு ஆறு மாசமா மேல விரையில் தமிழன் டிடிஎச்யின் புது வரவு னு ஓடிக்கிட்டே இருக்கு ஆன ஆரம்பிச்ச பாட்டை காணும். என்னாடனு கேட்கலாம் வெய்ட் பன்னுங்கப்பா நம்ம தமிழர் திருநாள் அன்று ஆரம்பம் செய்தரலாம். இந்த 2012 ல என்ன உங்கள் வாழ்க்கையில் சுவாரஸ்ய நிகழ்வு நடந்தது. 2013 ல் என்ன நடக்கவேண்டும் எங்களோட பகிர்ந்து கொள்ளுங்கள் . உங்கள் நிகழ்வுகளை காண உலகத்தமிழர்கள் குறைந்தது 1000பேர் காத்துள்ளனர் . ஏனென்றால் இத்தளத்தின் குறைந்த பட்ச வருகையாளர்கள் ஆயிரத்தை தாண்டி உள்ளது. இதற்கு காரணம் நீங்கள் கொடுத்த ஒத்துழைப்பே ஆகும். இந்த அழகான தருனத்தில் அண்ணன் துரைச்சாமி அவர்களுக்கு எனது மணமார்ந்த நன்றியை தெரிவித்தாக வேண்டும். ஏனென்றால் ஆயிரம் பேர் வருகைக்கு காரணம் முழுக்க அவரையே சாரும். பெஸ்ட்சட்இன்போ மற்றும் தமிழன் டிடிஎச்யின் புத்தாண்டு வாழ்த்துக்கள்.நண்பர்களே.

Labels:

12/21/12

ஏர்டெல் டிடிஎச்யில் தற்பொழுது இரண்டு தமிழ் வரவுகள்!!!

ஏர்டெல் டிடிஎச் இன்று முதல் தனது தமிழ் சேனல்கள் எண்ணிக்கையில் மேலும் இரண்டு தமிழ் சேனல்களை இணைத்துள்ளது .
சேனல் நம்பர் 494ல் முரசு
 495 யில் செய்திகள்
 என விட்டுள்ளது.



Labels:

12/20/12

மட்டக்களப்பு மாவட்டத்தில் திடீரென ஏற்பட்ட மழை 17 இடைத்தங்கல் முகாம்களிலும், உறவினர் வீடுகளிலுமாக 34753 குடும்பங்கள் தஞ்சமடைந்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் திடீரென ஏற்பட்ட மழை காரணமாக மாவட்டத்தில் பல இடங்களும் வெள்ளத்தால் மூழ்கியதால் 17 இடைத்தங்கல் முகாம்களிலும், உறவினர் வீடுகளிலுமாக 34753 குடும்பங்கள் தஞ்சமடைந்துள்ளனர்.


கிட்டத்தட்ட 135464 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இருவர் இறந்துள்ளனர். ஒருவர் காணாமல் போய் உள்ளார். மட்டக்களப்பில் செங்கலடி, கிரான், ஏறாவூர் ஆகிய பிரதேசங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.

இம்மக்களுக்கு அவசர உதவி வழங்கும் வகையில் மனிதநேயமிக்க புலம்பெயர் உறவுகள் மற்றும் அவர்களது மனிதநேய அமைப்புக்கள், புலம்பெயர்ந்த நாடுகளிலுள்ள இந்து ஆலயங்கள், எம்நாட்டில் உள்ள மனிநேய அமைப்புக்கள், இந்து ஆலயங்கள், தர்மசிந்தையாளர்கள் போன்றோர் இயன்ற உதவிகளை வழங்க முன்வருமாறு பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் வாசிக்க

Labels:

12/19/12

ஆஃப்கா வாடிக்கையாளர்களே மேலும் ஒரு நற்செய்தி!!!


தற்பொழுது மேலும் டிஷ் டிவி வாடிக்கையாளர்களின் உள்ளங்களை கொள்ளை அடிக்கும் விதமாக மேலும் 3தமிழ் சேனல்கள், ஏற்கனவே இந்த பதிவில் பார்த்தோம் இப்பொழுது ரூபாய் 34 க்கு 20 தமிழ் சேனல்கள் மிந்துங்கள் நண்பர்களே உடனே ஆர்டர் செய்யுங்கள்.


1     சன் டிவி
2     கே டிவி
3     சன் மியூசிக்
4     சன் நியூஸ்
5     விஜய் டிவி
6     டிஷ்கவரி தமிழ்
7     பொதிகை
8     ஜீ தமிழ்
9     ராஜ் டிவி
10   பாலிமர் டிவி
11   வசந்த் டிவி
12   சிரிப்பொலி
13  ராஜ் டிஜிட்டல்
14  ஆசிர்வாதம் ( காலை 10 மணி வரையும் )
15  கலைஞர் செய்திகள்
16   ஜெயா ப்ளஸ்
17   ஜெயா மேக்ஸ் .
18   கேப்டன் டிவி
19   மெகா டிவி
20  புதியதலைமுறை
 இது போன்றூ பார்க்க விரும்பினால் contact me : 9095319220.

Labels:

இன்னும் 450 கோடி ஆண்டுகளுக்கு உலகம் அழிவதற்கு வாய்ப்பில்லை!

இன்னும் 450 கோடி ஆண்டுகளுக்கு உலகம் அழிவதற்கு வாய்ப்பில்லை! பயப்படாமல் இருங்கள்....... ­......
மாயன் வம்சத்தினர் ஒரு காலத்தில் சிறப்பாக வாழ்ந்தவர்கள். அவர்கள் மண்ணியல், விண்ணியல், சிற்பம், ஓவியம், காலக்கணிதம், வடிவ இயல், மாந்திரீகம், கணிதம், அறிவியல் என பல கலைகளில் தேர்ச்சி பெற்றிருந்தனர். ­உயர்ந்த அறிவு படைத்த அவர்கள் ஒரு காலண்டரை உருவாக்கியிருந் ­தனர். அந்த காலண்டரில் குறிப்பிட்டுள்ள ­படியே சில விஷயங்கள் இதுவரை நடந்திருக்கின்ற ­ன.
அந்தக் காலண்டர் டிசம்பர் 21, 2012 உடன் முடிந்து போகிறது. அதன் பின் ஒன்றுமில்லை. இதனால் உலகம் அழிந்து விடுமோ என்ற பரபரப்பு உருவாகியுள்ளது. ­இல்லாவிட்டால் அவ்வளவு அறிவு படைத்த மாயன்
சந்ததிகள் அந்த காலண்டரின்தொடர்ச்சியாக வேறு காலண்டரை உருவாக்கியிருக் ­க மாட்டார்களா?
அதுசரி, இந்த மாயன்கள் யார்? அவர்களுக்கு எப்படி உலக அழிவை கணித்துக் கூறும் ஆற்றலும்,திறனும ­் வந்தது? கிறிஸ்து பிறப்பதற்கு கிட்டத்தட்ட 2000, 3000 ஆண்டுகளுக்கு முன், மாயா என்ற இனம் தென்அமெரிக்காவி ­ல் இருந்தது. அவர்கள் வானியல் சாஸ்திரம் முதல் புவியியல், விஞ்ஞானம்,சிற்ப ­க்கலை, கட்டடக்கலை என பல கலைகளில் ஆற்றல் மிகுந்தவராக வாழ்ந்தனர்.
இவர்கள் உருவாக்கிய காலண்டர் கி.மு. 3113-ல் தொடங்கி கி.பி. 2012 டிசம்பர்21-ம் திகதி முடிவுக்கு வருகிறது. அவர்களது நாள் காட்டியின் முதல் நாள் 0, 0, 0, 0, 0 என்பதில் ஆரம்பிக்கிறது. அது சுழன்று 13, 0, 0, 0, 0 என்னும் இறுதி நாளை அடைகிறது. இதற்கு மொத்தமாக 5125 வருடங்கள் ஆகின்றன.
மாயனின் இந்த நாட்காட்டியின் முதல் தேதியான 0, 0, 0, 0, 0 என்பதுதற்போதுள்ள நம் நவீன நாள்காட்டியின்ப ­டி,கி.மு. 3114-ஐக் குறிக்கிறது. மாயன் காலண்டரின் முடிவடையும் தேதியான 13, 0,0, 0, 0 நாள் தற்போதுள்ள நமது நவீன நாள்காட்டியின்ப ­டி கி.பி. 2012டிசம்பர் மாதம் 21-ம் திகதி 11:11:11 மணிக்கு முடிவடைகிறது.
மிகச் சிறந்த வானியல் அறிவு பெற்றிருந்த மாயன் இன மக்கள் 2012-ம் ஆண்டு டிசம்பர் 21-ம் திகதியுடன்தங்கள் காலண்டரை முடித்துக் கொள்ள என்ன காரணம்? அன்றுதான் உலகத்தின் இறுதிநாள். அதனால்தான் அவர்கள் காலண்டரில் அதன் பிறகு திகதிகள் இல்லை. அதன் பிறகுஇந்த உலகம் இருக்காது இதுதான் மாயன் காலண்டரை நம்புவோரின் நம்பிக்கையாக இருக்கிறது.
இது உண்மைதானா?உலகம் ­ அழிந்து விடுமா?
நாசா விஞ்ஞானிகள், அதற்கு வாய்ப்பே இல்லை. இதெல்லாம் வீண் புரளி என்கிறார்கள். ஆனால் நம்பிக்கையாளர்க ­ள் பலர், உலகம் அழியாவிட்டாலும் ­ நிச்சயம் அன்று மிகப்பெரியஆபத்துக்கள் பூமிக்கு ஏற்படக் கூடும். ஏதேனும் புதிய கிரகங்கள் அல்லது விண்கற்கள் சூரியனுடனோ அல்லது பூமியுடனோ மோதலாம். இதைப்பற்றி மாயன்கள் தங்கள் சிலம்பலம் நூலில் மிகத் தெளிவாகக் குறித்துள்ளனர்.
அதன் காரணமாக பூமி சுழற்சியில் அல்லது சூரியனின் பாதையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படலாம். ஆபத்துக்கள் நேரலாம் என நம்புகின்றனர். இது பற்றி சென்னை பிர்லா கோளரங்க செயல் இயக்குனர் டாக்டர் பி.எம்.அய்யம்பெ ­ருமாள் கூறியதாவது:-
வருகிற 2012-ம் வருடத்தில்உலகம் அழியும் என்று, சமீபகாலமாக உலகம் எங்கும் தகவல் பரவி வருகிறது. இது வதந்தியா? இல்லது உண்மையா?என்று பலர் கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.
சூரியனில் இருந்துதான் கிரகங்கள் தோன்றி பிரபஞ்சத்தில் இயங்கி வருகின்றன. சூரியன் தோன்றி 450 கோடி ஆண்டுகள் ஆகின்றன.சூரியனில் இருந்து வினாடிக்கு 750 டன் ஹைட்ரஜன் ஆவி வெளியாகி 746 டன் ஹீலியமாக வெளிப்படுகிறது. ­ மீதமுள்ள4டன் ஒளியாகவும், வெப்பமாகவும் வெளிப்படுகிறது.
விஞ்ஞானிகளின் அதி நுட்ப ஆராய்ச்சியில் இன்னும் 450கோடி ஆண்டுகளுக்கு உலகம் அழிவதற்கு வாய்ப்பே இல்லை. பலர் கூறுவது போல் 2012-ல் கண்டிப்பாக உலகம் அழியாது. 2020-ம் ஆண்டு ஒரு குறுங்கோள் பூமியை தாக்கும் என்று கூறுகிறார்கள். அவ்வாறு தாக்கப்படுவதற்க ­ான வாய்ப்புகள் இல்லை.
குறுங்கோள் இடம் பெயர்ந்துபூமியை தாக்கும் நிலை ஏற்பட்டால் அக்னி ஏவுகணை மூலமாக குறுங்கோளை பொடிப்பொடியாக தகர்க்கும் சக்தி உலக ஆய்வுக்கூடத்தில ­் உள்ளது. ஆகவே எந்த சூழ்நிலையிலும் பூமிக்கு ஆபத்து ஏற்படாது என்றார்.

Labels:

12/18/12

டிஷ் டிவி ஆஃப்கா பாக்ஸ் குவியல்கள்!!!

டிஷ் டிவி Aapka pack பற்றி நீங்கள் தெரிந்து வைத்திருப்பிர்கள் என்று நான் நம்புகிறேன் . அதிகமான நண்பர்கள் கால் செய்து பாக்ஸ் இல்லை என்று கூறினர். உங்கள் குறையை நீக்கவே உங்கள் விளிகளுக்கு விருந்தளிக்கும் விதமாக பாக்ஸ் குவியளின் அறிய புகைபடத்தை வெளியிடுகிறேன். நீங்கள் பார்க்கும் அணைத்து செட் டாப் பாக்ஸ்களிலும் இந்த ஆஃப்கா ஆஃபர்
மேலும் வாசிக்க

Labels:

12/17/12

தமிழன் தொலைக்காட்சியின் நள்ளிரவு கலக்கல் கொண்டாட்டம்!!!

தமிழன் தொலைக்காட்சி சேனலில் தினமும் 12மணிக்கு மேல் துபாயின் சங்கமம் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளை தமிழன் டிவியில் ஒளிபரப்பு செய்து வருகிறது. இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் மிகவும் அற்புதமாக உள்ளது நள்ளிரவில் நமது தருனங்களுக்கு ஏற்ப ஒவ்வொரு நிகழ்ச்சிகளும் அருமையாக உள்ளது. உங்கள் விழிகளுக்கு விருந்தளிக்கட்டும் இந்த காட்சிகள்
Satellite:Intelsat 17 @ 66 de3g
Fre:4015
Pol:Ver
Symrate:30000
Format:Mpeg4 dvbs2 8 psk.
மேலும் வாசிக்க

Labels:

12/16/12

ஷாலினி டிவி புதிய தமிழ் சேனல் IS10. 68.5 துவக்கம்!!!

 ஷாலினி டிவி தமிழ் டிவி சேனல் தற்பொழுது இன்டெல் சாட்10 68.5யில் டிகிரியில் தனது சோதணை ஒளிபரப்பை இன்று துவங்கியுள்ளது இந்த சேனலில் தமிழ் திரைப்பட பாடல்களை தற்பொழுது ஒளிபரப்பு செய்து வருகிறது. இதோ ஒரு சில படக்காட்சிகள் மற்றும் சாட் லைட் விபரங்கள் கீழே வருமாறு



மேலும் வாசிக்க

Labels:

விடியோகான் டிடிஎச்யில் இலவசமாக கிடைக்கும் ரேடியோ சேனல்கள் !!!

வீடியோகான் டிடிஹச்யில் நேற்று முதல் அனைத்து மொழி ரேடியோ சேனல்களும் இலவசமாக வாடிக்கையாளர்கள் கேட்டு மகிழலாம்.

Labels:

ராஜ் நெட்வொர்க்கின் புது தமிழ் வரவு.

ராஜ் நெட்வொர்க்கின் புதிதாக ராஜ் ஏசியா என்ற பெயரில் வெளிநாடு வாழ் தமிழர்களுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தற்காலிகாமாக ஏசியா சட் 5வில் ஆரம்பம் செய்துள்ளது விரைவில் EURO BIRD சட் லைட்டில் இந்த தமிழ் வரவை கண்டுகளிக்கலாம் வெளிநாடு வாழ் தமிழர்கள் இதன் ஒரு சில அறிய தகவல்கள் இதோ உங்கள் கரு விழிகளுக்காக
மேலும் வாசிக்க

Labels:

ஏர்டெல் டிடிஎச்யில் இலவசமாக கிடைக்கும் எச்டி சேனல்கள்!!

ஏர்டெல் டிடிஎச்யில் இலவசமாக கிடைக்கும் எச்டி சேனல்கள் கடந்த ஒரு வாரங்களுக்கு மேலாக ஏர்டெல் டிடிஎச் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக எச்டி சேனல்கள் அனைத்தும் இலவசமாக தெரிந்து வந்தது இன்று 20சேனல்களை நிறுத்தியுள்ளது .
இது தவிர 4எச்டி சேனல்கள் இலவசமாக தெரிகிறது.



மேலும் வாசிக்க

Labels:

12/1/12

டிஷ் டிவியில் மாதம் ரூ. 34க்கு பார்க்கலாம் 17 தமிழ் சேனல்கள்!!!

இந்திய டிடிஎச் உலகில் முதன் முறையாக மாதம் ரூபாய் 34க்கு சேனல்களை டிஷ் டிவி வழங்கி வருகிறது என்பது ஏற்கனவே ஒரு சிலருக்கு தெரியும் . தற்பொழுது அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இப்பதிவை வெளியிடுகிறேன். ஆம் புதிய நண்பர்களே டிஷ் டிவியில் AaPKA என்ற பெயரில் ஒரு பேக் உள்ளது . இந்த பேக் போடுவதற்கு வாடிக்கையாளர்கள் தங்கள் வைத்திருக்கும் செட்டாப் பாக்ஸ் ரீசார்ஜ் செய்யாமல் குறைந்த பட்சம் 3 1/2 மாதம் அல்லது 100 நாட்கள் முடிந்திருக்க வேண்டும். அப்படி உள்ளவர்கள் முதல் கட்டமாக ஒரு 1000(600+200+act 200)ரூபாய் கட்ட வேண்டி இருக்கும் .

 இந்த 1000 ரூபாய்க்கான பலன்கள் கீழே வருமாறு:

1) மூன்று வருடங்களுக்கு உங்கள் செட்டாப் பாக்ஸ் கட் ஆகாது,
2) முதல் ஆறு மாதங்களுக்கு நீங்கள் ரீசார்ஜ் செய்யத்தேவையில்லை,

ரிசார்ஜ் செய்த முதல் மாதம் அனைத்து தமிழ் சேனல்களையும் பார்க்கலாம்.

நிரந்தரமாக கிடைக்க கூடிய தமிழ் சேனல்கள்:

1     சன் டிவி
2     கே டிவி
3     சன் மியூசிக்
4     சன் நியூஸ்
5     விஜய் டிவி
6     டிஷ்கவரி தமிழ்
7     பொதிகை
8     ஜீ தமிழ்
9     ராஜ் டிவி
10   பாலிமர் டிவி
11   வசந்த் டிவி
12   சிரிப்பொலி
13  ராஜ் டிஜிட்டல்
14  ஆசிர்வாதம் ( காலை 10 மணி வரையும் )
15  கலைஞர் செய்திகள்
16   ஜெயா ப்ளஸ்
17   ஜெயா மேக்ஸ் .
 இது போன்றூ பார்க்க விரும்பினால் contact me : 9095319220 .

Labels: