3/29/12

Online money making

நண்பர்களே ஆன்லைனில் பணம் சம்பதிப்பதை பற்றி நம் மக்கள் என்ன நிணைக்கிறிர்கள் என்று அனைவருக்கும் தெரியும். இது ஒரு கொச்சையாக சொல்லப்போனல் கபட நாடகம் என்று நிணைக்கின்றன ஆனால் அது முற்றிலும் தவறு. நானும் உங்களை போன்று தான் ஆரம்பத்தில் நிணைத்தேன் நான் இத்தளத்தில் Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!உறுப்பினராக சேர்ந்து ஒரு வருடங்கள் ஆகின்றன சேறும் பொழது எப்படி என்று எனக்கு தெரியாது .பதிவு செய்தவுடன் எனது கணக்கில் ரூபாய் 99 கொடுத்தார்கள் பின்பு மறுபடியும் நமது நண்பர் தளமான வந்தேமாதரத்தில் பார்த்தேன் முழு விளக்கமும் கொடுத்தார் பின்பு சென்ற மாதம் 20ம்தேதி மறுபடியும் உள்ளே கணக்கில் சென்று பார்த்தேன் அதே 99 மட்டும் இருந்தது .

மேலும் வாசிக்க

Labels:

TBO KEY CHANGED

தமிழ் பாக்ஸ் ஆஃபிஸ் சேனலின் பொழது போக்காளர்களே தற்காலிகமாக தமிழ்பாக்ஸின் கடவு மாற்றப்பட்டுள்ளது. யாரும் கவலை படவேண்டாம் முக்கியமாக இத்தளத்தில் பார்த்து ரிசிவர் வாங்கியவர்களுக்காகவே இப்பதிவை வெளியிடுகிறேன் . இன்னும் ஏழ நாட்களுக்குள் நான் உங்கள் அலைபேசிக்கு புதிய கடவுச்சொல்லை அனுப்பிவைக்கிறேன். மேலும் சந்தேகங்களுக்கு 9095319220 என்ற என்னை தொடர்புகொள்ளலாம்.

Labels:

KTV NOW START NONSTOP PROGRAM

சன் குழமத்திலிருந்து ஒளிபரப்பாகும் கே டிவி என்பது ஒரு மூவி சேணல் என்பது யாராலும் மறுக்க முடியாத ஒன்று. அப்படியெ இருந்தாலும் சில சமயங்களில் காமெடி ,ஹலிவுட் டெய்லர் டைம், பாடல்கள் என அணைத்தையும் ஒளிபரப்பு செய்து ஆனால் தற்பொழது இந்த ஓரு வாரமாக படங்களை தவிர வேற எந்த ஒரு பொழதுபோக்கு நிகழ்ச்சிகளையும் தனது சேனலில் ஒளிபரப்பு செய்வதில்லை. ஆனால் ஒரே படம் இரு முறை ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

Labels:

3/28/12

Pay 2 month Get 3month ,offer in Dish TV.

Dishtv today launches its new recharge offer For Family pack subs.Just rec for 2 months And get one month extra. more information: reacharge enquires dishtv300@gmail.com

Labels:

ஆக்ஸிஸ் வங்கியுடன் டிஷ் டிவி ஒப்பந்தம்

DTH எனப்படும் செயற்கை கோளில் இருந்து தொலைகாட்சி நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளி-ஒலிபரப்பும்டிஷ் டிவி நிறுவனம், சந்த ா செலுத்துவதற்காக ஆக்ஸிஸ் வங்கியுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.​ இதன் மூலம ் டிஷ் டிவி நிறுவனத்தின் சேவையைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், கட்டணத்தை ஆக்ஸிஸ் வங்கியின் ஏடிஎம்-களில் உள்ள பெட்டிகளில் செலுத்தலாம்.​ இதற்கான காசோலைகளின ் பின்பகுதியில் சந்தாதாரர்பெயர ்,​​ சந்தா எண் மற்றும் மொபைல் எண்ணைக் குறிப்பிட்ட ு செலுத்தினால் போதும். ஆக்ஸிஸ் வங்கி வாடிக்கையாளர்கள ்,​​ டிஷ்டிவி சேவையைப ் பெறுவோராயின் அவர்களுக்குதனியாக அட்டை ​வழங்கப்படும். இதன் மூலம ் அவர்கள் சந்தாவைச் செலுத்தலாம்.

Labels:

3/27/12

DISHTV AAPKA WEAK

நமது தளத்தில் இன்று முதல் சேல்ஸ் மேளா ஆரம்பம். இந்த வாரம் டிஷ்டிவி ஆஃப்கா வாரம் ஒரு ஆஃப்கா பேக்குடன் கூடிய ரிசிவர் ஓன்று வாங்கினால் எல்என்பி இலவசம். அனுக வேண்டிய முகவரி : dishtv300@gmail.com

Labels:

3/24/12

KU BAND TWO OUTPUT LNB


TWO OUTPUT KU B AND LNB

Labels:

‘கமகம’ டிவி, செல்போன் விரைவில் வருது

காட்சிக்கு ஏற்ப ‘கமகம’ வாசனையை வெளியிடும் டிவி விரைவில் வர இருக்கிறது. இதுதொடர்பாக சாம்சங் டிவி நிறுவனமும் அமெரிக்காவின் சான்டியாகோ பல்கலையும் இணைந்து நடத்தியஆராய்ச்சி வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. டிவியில்ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காகஹைடெபனெஷன், 3டி என்று தொடர்ந்து புதுப் புது தொழில்நுட்பங்கள் அறிமுகமாகின்றன. இந்த வரிசையில் அடுத்தது.. ‘ஸ்மெல் ஓ விஷன்’. அதாவது, டிவி காட்சியோடு சேர்ந்து வாசனையும் வரும். டிவியில் சாம்பிராணி கொளுத்தும் காட்சி வந்தால் வீடு கமகமக்கும். டிவியில் தாளித்தால், வீட்டில் கடுகுவாசம் வீசும். இதுதொடர்பான ஆராய்ச்சி பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. டிவியில் வாசனை அடிக்க வைப்பது தொடர்பாக அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சான்டியாகோ பல்கலையும் சாம்சங் டிவி நிறுவனமும் ஆராய்ச்சி நடத்தின. ஆய்வு தற்போது வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. இதுபற்றி அமெரிக்க பேராசிரியர் சன்கோ ஜின் கூறியதாவது: ‘ஸ்மைல் ஓ விஷன்’ டிவியில் இருந்து ஆயிரக்கணக்கான வாசனைகள் வெளியேறும் வகையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சிப்ஸ், பீட்சா, புழுதி, காடு, சென்ட் என பல்வேறு வாசனைகள்டிவியில் இருந்து வெளிப்படும். இதற்காக அமோனியா போன்ற ரசாயன திரவங்கள் பயன்படுத்தப்படும். மின்சாரத்தின் மூலமாக உலோக தகட்டை சூடாக்கச் செய்து இத்தகைய திரவத்தில் நனைக்கும்போது விதவிதமான வாசனைகள் வெளியேறும். ஒலி, ஒளி காட்சிகள் மின்காந்த அலைகளாக மாற்றப்பட்டு டிவிக்கு வந்து சேர்வதுபோல,வாசனையை உருவாக்கச் செய்வதற்கான சிக்னலும் மின்காந்த அலைகளாக மாறி, ஒலி, ஒளியுடனேயே டிவிக்கு வரும். காட்சிக்கேற்ப வாசனை வெளியாகும். இதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செல்போனையும் தயாரிக்க முடியும். இவ்வாறு சன்கோ கூறினார். ஆய்வு பணிகள் முடிவடைந்து விட்டது. இதையடுத்து, ‘வாசனை’ டிவியை உருவாக்குவதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. சினிமாவில் வாசனை சினிமாவில் இந்த முயற்சி முதன்முதலில் மேற்கொள்ளப்பட்டது 1906-ல்.அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலம் பாரெஸ்ட் சிட்டியில் உள்ள தியேட்டரில் ரோஜாப்பூ தொடர்பான நியூஸ்ரீல் காட்சியின்போது ரோஸ் எசென்ஸை பஞ்சில் நனைத்து மின்விசிறி முன்பு வைக்கச் செய்து தியேட்டர் முழுவதும்வாசனை பரப்பினார்கள். நியூயார்க்கின் பிராட்வே தியேட்டரின் மேல் பகுதியில்இருந்து தானாக வாசனை வரும் ஏற்பாடுகள் 1933-ல் செய்யப்பட்டன. 1960-ல் வெளிவந்த ‘சென்ட் ஆப் மிஸ்ட்ரி’ சினிமா காட்சிக்கு ஏற்ப சுமார் 30 வாசனைகள் வெளியேற்றி அசத்தினர். 1982-ல் ‘பாலியெஸ்டர்’ என்ற படத்துக்காக டிக்கெட் கவுன்டரிலேயே எல்லாரிடமும் தனித்தனி அட்டை கொடுக்கப்பட்டது. ஒவ்வொன்றிலும் 10 புள்ளிகள்இருக்கும். ‘இப்போது ஒன்றாம்எண் புள்ளியை சுரண்டவும்..’ என்று சினிமா திரையில் வாசகம் பளிச்சிடும்போது அந்த புள்ளியை அவரவர் சுரண்ட வேண்டும். அந்த காட்சிக்கேற்ற வாசனை அந்த புள்ளியில் இருந்து வெளிப்படும். இதுபோல பல்வேறு சினிமாக்களில் வாசனை முயற்சி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. 1965-ல் பிபிசி டிவி ஒரு பேட்டி ஒளிபரப்பியது. ‘‘இந்தபேட்டியின்போது காட்சிக்கு ஏற்ப உங்கள் வீட்டு டிவியில் இருந்து வாசனை வரும்’’ என்றும் அறிவித்தது.பேட்டியில் வந்தவர் வெங்காயத்தை உரித்தார். காபி குடித்தார். ஆனால், டிவியில் எந்த வாசனையும் இல்லை. ‘‘சாரி! ஏப்ரல் ஃபூல்’’என்று பேட்டி முடிந்ததும் அறிவித்தது பிபிசி.

Labels:

3/23/12

VIDEOCON D2H HD RECIEVER SOME IMAGES






Labels:

3/22/12

DISCOVERY TAMIL

DISCOVERY TAMIL CHANNEL COMING SOON ON D2H, THIS CHANNEL UPCOMING TAMIL LIST FIRST CHANNEL.
நண்பர்களே வீடியொகான் டிடுஎச்யில் டிஸ்கவரிதமிழ் சேணல் வெகு விரைவில் விடப்படயுள்ளது. முதலில் ஏர்டெல்லில அல்லது வீடியொகானில என இரு நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

Labels:

3/16/12

Discovey Networ launch to kids tv


discovey networ launch to discovery kids channel in india soon.
டிஸ்கவரி சேனல் என்றால் அறியாதவர்கள் எவரும்மில்லை தற்பொழது புதிதாக கைட்ஸ் சேனலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. விரைவில் விடப்படவும் உள்ளது.

Labels:

3/15/12

GOLF SPORTS ADD SOON

TEN GOLF -now available EXCLUSIVELY on dishtv. Enjoy best of GOLF Sports on ch.no.651.Available on free preview till 31st Mar'12 only to HD/Mono Bloc LNB users.

Labels:

PUTHIYATHALAIMURAI ADD ON DISHTV

Puthiya Thalaimurai added in Dish TV on CN: 917
புதிய தலைமுறை சேனல் டிஷ்டிவியில் விடப்பட்டுள்ளது. விரைவில் அதித்யாவை காண காத்திருங்கள் தமிழ் நெஞ்சங்களே.

Labels:

SUNNETWORK ALL NEW CHANNELS NOW START

SUN NETWORK ALL NEW CHANNELS NOW START ON SUNDIRECT DTH
CHANNEL LIST:
1) SUN ACTION
2) SURYA ACTION
3) GEMINI ACTION  OTHER CHANNEL COMMING SOON

Labels:

3/13/12

கொலைகார கூட்டங்களின் வெறிச்செயல்

நம் தொப்புல் கொடி உறவுகளுக்கு நேர்ந்த கொடுமைகளை பாருங்கள் உலகமெங்கும் வாழம் தமிழர்களே. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புதல்வர் பாலச்சந்திரன் போரில் இறந்து இருக்கக் கூடும், ஆனால் படுகொலை செய்யப்படவே இல்லை என்று தெரிவித்து உள்ளார் இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம்.
இலங்கையில் இறுதி யுத்தத்தின்போது போர்க் குற்றங்கள் இடம்பெற்றன என்று குற்றம் சாட்டி பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சியால் புதிதாக வெளியிடப்பட்டு உள்ள இலங்கையின் கொலைக்களம் – தண்டனைக்கு உட்படுத்தப்படாத போர்க் குற்றங்கள் என்கிற வீடியோ குறித்து இந்திய ஊடகங்களுக்கு கருத்துக் கூறியபோதே இவ்வாறு கூறி உள்ளார்.
12 வயதுச் சிறுவனான பாலச்சந்திரன் படையினரால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார் என்று இவ்வீடியோவில் காண்பிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் பாலச்சந்திரன்இறந்திருக்க கூடும், அதற்கான பதிவுகள் எம்மிடம் இல்லை, ஆனால் அவர் ஒருபோதும் படுகொலை செய்யப்பட்டு இருக்கவில்லை, இப்படுகொலை குற்றச்சாட்டை முற்றாக நிராகரிக்கின்றோம், புலி உறுப்பினர்கள் அடங்கலாக 8000 பேர் இறுதி யுத்தத்தில் இறந்து இருக்கின்றனர், இவர்களில் ஒருவராக பாலச்சந்திரன் இருக்கக் கூடும், சனல் 4 திட்டமிட்ட வகையில் இவ்வீடியோவை ஆக்கி உள்ளது, இலங்கையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதற்காகஇவ்வீடியோவை ஆக்கி உள்ளது, இவ்வீடியோ உண்மைக்கு புறம்பானது, ஏற்றுக் கொள்ள முடியாதது, இவ்வீடியோவை உத்தியோகபூர்வமாக நாம் ஆட்சேபித்து உள்ளோம், சனல் 4 ஊடக ஒழுக்கத்துக்கு புறம்பாக செயல்பட்டு வருகின்றது என்றார். தயவு செய்து இது போன்று நம் மக்களை கொடூமைக்கு ஆளாக்கிய நபர்கள் தண்டிக்கவேண்டும்.

தயவு செய்து தங்கள் கருத்திணை COMMENT பெட்டியில் தெரிவிக்கவும்.

Labels:

3/10/12

MEGATV NETWORK GOING ON PAY MODE.

இது நமக்கு தேவைதான நண்பர்களே உங்களை நான் சொல்லலா மெகாடிவி நெட்வொர்க்க நம்ம மக்கள் கேக்குறாங்க இலவசமா விடம்போதே யாரும் பார்ப்பதில்லை இதில் பே சேணலாக மாத்தினா யார் பார்ப்பார்கள் நண்பர்களே நீங்களே கூறுங்கள். PAY CHANNEL லாக மாறுகிறது என்று தனது சேணலில் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது.

Labels:

3/9/12

BISSKEY LATESTED

STAR (MOVIE) HD (Yahsat-1A @ 52.5° East) FX (PGM 15) 12168 H 27500 5/6 Sid: in HEX: 000F
KEY: 349905D2CCCDDD76
-------------------------------------------------
Express- MD1 (80.0°E) C-Band: 3875R S/R 32000 FEC3/4
NID:0058 [in DEC] TID:0120 [in DEC]
VPID: 00C9 [in HEX] APID: 00CA[in HEX]
SID:00C8 [in HEX]
Name "Home +7"
KEY:12 34 56 9C 78 9A BC CE
-------------------------------------------------
Feed 42°E Turksat 11562/V/2960 SID=0001
Biss key:A0 21 23 E4 29 26 408F
-------------------------------------------------
National 24 Eutelsat W3C @ 16° East 11046 H 10555 | Biss| SID HEX : 0016
key:CD EF 12 CE 56 78 90 5E
-------------------------------------------------
INTER FIRST FM Radio Turksat3A(42.0°E) 12544.00 H 24000 5/6
SID in Hex: 000C
key: 12 12 12 [36] 12 12 12 [36]
-------------------------------------------------
SkyCast PALAPA D at 113,0°E
SkyCast 2
00161FFF 00:675435F0675435F0
SkyCast 11
001F1FFF 00:7899879878998798
SkyCast 4
00171FFF 00:2233116622331166
FSTV
00181FFF 00:1231236612312366
SANG S TV
00191FFF 00:3213216632132166
-------------------------------------------------
Mekha TV (Syria1) Eurobird 9A(9.0°E),11919.00 V 27500 3/4 SID:002B (in HEX)
key:01 02 03 06 10 20 30 60
-------------------------------------------------
KZ Sport1 3886 L 5859 5/6 Yamal 201 @ 90° E SID:0002 VPID (Hex):0201
Key:A00002A209300942
-------------------------------------------------
ALTahrer(feed) EutelsatW2A 10°E Freq :11187/V/2857 SID=0001
Biss key:22 22 22 [66] 22 22 22 [66]
-------------------------------------------------
-------------------------------------------------
Global PALAPA D at 113,0°E 3935 H 6500
key:EE AD 16 B1 11 20 10 41
-------------------------------------------------
MNC tv palapa D 113°E 4184 V 6700
key:CA B1 69 E4 CA B1 69 E4
-------------------------------------------------
Fox Life Greece (12.5W) 11181 V 22400 2/3 DVB-S2
CaID 2600 - SID 02C7 - VPID 1BC7 - PMT 02C7 - ProvID 000000 - ECM PID 1FFF
HEX: 23 04 65 8C 10 10 71 91
-------------------------------------------------
Al-Manar TV (ABS-1) 75e 3448/V/2689
Key : A1 B2 C3 16 D4 E5 F6 AF
-------------------------------------------------
MNC tv palapa D 113°E 4184 V 6700
key:1F2E3D8A4C5B6A11
-------------------------------------------------
Global PALAPA D at 113,0°E 3935 H 6500
key:CA154D2CBF413939
-------------------------------------------------
Khalejyat(R),Monawaat(R),Tarabiyat(R)
Eurobird 2 @ 25.5° East 11092H 15000 3/4 ( DVB-S2/8PSK)
Eutelsat 3C @ 3.1° East 12640V 15000 3/4 ( DVB-S2/8PSK)
Key:12 34 56 9C 12 34 56 9C
-------------------------------------------------
MCS Extreme -Ma Chaîne Sport-Trace Urban- Eurochannel ,Viasat History Africa,Viasat Nature Africa
Atlantic Bird 1 (12.5°W)11067V8800 2/3 ( DVB-S2)
KEY:12 36 54 9C AB CF DE 58
-------------------------------------------------
FEED Türksat 2A/3A 42°E Frequency: 11483 - Pol: V - SR: 3200
Biss=10 00 00 10 00 00 00 00
-------------------------------------------------
S2K Eurobird9 9°E 11823 H 27500 SID=0013
key=20 00 AB CB CD 20 00 ED
-------------------------------------------------
KZ Sport 1 Yamal 201 @ 90° E 3886 L 5859 5/6
Key - A0 00 01 00 09 20 08 00
-------------------------------------------------
CH33 ( Dubai Sport) 12360 V 27500 Atlantic Bird 7 @ 7° West Biss SID: 0CFB
key:33 C9 87 83 65 43 21 C9
CH33 ( Dubai Sport) ] 12418 H 27500 Atlantic Bird 7 @ 7° West Biss SID: 1270
Intelsat 7/10 (IS-7/10) @ 68.5°East 11635 V 2222 5/6
Key: 12 34 56 9C 78 9C 33 47
-------------------------------------------------
AS SVC1 AsiaSat 5 at 100.5°E
4020 V 30000-3/4 8PSK
Key:8B B8 12 55 33 13 08 4E
-------------------------------------------------
RUTV 2 @Thaicom 5 ( 78.5° East) 3451 V 1085 3/4 DVB-S
Vpid: 4194,Apid: 4195 Tha SID:0001
Key:1A 8E FE A6 70 7E D9 C7
-------------------------------------------------
ROMANTIK RADYO Türksat 2A/3A 42°E 11791/H/16000 Biss SID=000F
Key=10 00 00 10 00 00 00 00
-------------------------------------------------
MNC tv palapa D 113°E 4184 V 6700
key:CD EF 33 EF 33 CD EF EF
-------------------------------------------------
Global PALAPA D at 113,0°E 3935 H 6500
key:E5 71 05 5B A7 66 10 1D
-------------------------------------------------
[ ARRAI (TEST) ] (8°W) AtlanticBird 2 New 11178, H, 2857 | Biss | SID=0001
HEX Key:A2 B3 C4 19 D5 E6 F7B2
-------------------------------------------------
Novgorod TV Express AM44(11.0°W),11507.00 H 1240 2/3 DVB-S2/8PSK
SID:0001*VPID:0065*APID:0100Rus, 0101*PMT:0020*PCR:IFFE
Key: A0 B1 C2 13 D3 E4 53 0A
-------------------------------------------------
JMC Test 1 Atlantic Bird 4A(7.0°W)12380.00 V 27500 3/4
SID:1008,VPID:1008,APID:106C,PMT:0070,ECM:1FFF (All in Hex)
Key:11 11 11 33 11 11 11 33

Labels:

SS MUSIC CHANGED SS TV

ss music now changed sstv
satelliteinformation
transfrequency: 4015
polarity: H
symbol rate: 30000

Labels:

3/6/12

SUN HD ,SUN MUSIC HD FTA

SUN TV HD, SUN MUSIC HD TEMPERORY FTA ON INTEL SAT 17 66*E
தமிழ் நெஞ்சங்களே தற்பொழது தமிழ் எச்டி சேணல்களான சன் எச்டி ,சன் மியூசிக் எச்டி தற்காலிகமாக இலவசமாக 66டிகிரியில் விடப்பட்டுள்ளது.

Labels:

3/3/12

Dheeran tamil tv channel


தீரன் தமிழ் தொலைக்காட்சி INTELSAT 17 66* EAST ல் விரைவில் வர உள்ளது . தற்பொழது சோதணை ஒட்டம் விடப்பட்டுள்ளது.
FREQUENCY DETAILS:
4005 H 14400

Labels:

CAPTAIN NEWS COMING ON APRIL 14, 2012.


கேப்டன் தொலைக்காட்சி தனது செய்தி சேணலை ஏப்ரல் 14 முதல் துவங்கயுள்ளது.
captain media 24hrs news channel start on april 14.

Labels:

3/1/12

ADHITHYA & PUTHIYATHALAIMURAI COMING SOON ON DISHTV


உலகம் எங்கும் வாழம் தமிழ் மக்களிடையே நகைச்சுவையில் தனக்கென ஒரு முத்திரை பதித்து வரும் 24மணி நேர சிரிப்பு தொலைக்காட்சி ஆதித்யாவும், ஆங்கில செய்திகளுக்கு நிகராக ஆரபித்த சிறிது நாளிலேயே அணைவரையும் தனது பக்கம் திரும்பி பாக்கவைத்த புதியதலைமுறை தொலைக்காட்சி ஆகிய இரண்டு வரப்போகிறது. டிஷ் டிவில் காணக்காத்திருங்கள் தமிழ் நெஞ்சங்களே. வணக்கம.

Labels: