7/24/24

Airtel Settop Box Low Price

 Airtel Digital TV Settop Box Low Price Available


Contact : 9095319220

7/29/16

SkyMedia STB இந்த வார புது வரவு குறைந்த விலையில் மனநிறைவு !!!

ஸ்கை மீடியா செட்டாப் பாக்ஸ் இந்த வார புது வரவு  இந்த செட்டாப் பாக்ஸில் இரண்டு வகையான வழிமுறைகளில் உள்ளது ,
செட்டாப் பாக்ஸ்  &   STB With WIFI INBULT Settop Box.











Labels: , , , , , , ,

6/29/16

ரூபாய் 2500 செலவில் இலவச தமிழ் சேனல்களை பார்ப்பது எப்படி ???

ரூபாய் 2500 செலவில் கட்டணமில்லா  தமிழ் சேனல்களை பார்பது எப்படி ??? புதியவர்களுக்கு மட்டும் இப்பதிவு 

EutelSat 70B 70.5 Degree

1) எம் கே டிவி
2) தீபம் டிவி
3) நீயூஸ்7 தமிழ்
4) சத்தியம் டிவி
5) மூன்டிவி
6) தந்தி டிவி
7) தமிழன் டிவி
8) பாலிமர் டிவி
9) பாலிமர் செய்திகள்
10) தீரன் டிவி
11) சேனல் யு எப் எக்ஸ் மீயூசிக்
12) கேப்டன் டிவி
13) கேப்டன் நியூஸ்

SES-8  95.0 Degree


1) ஜி தமிழ்
2) ஸ்ரீ சங்கரா டிவி
3) கேப்டன் டிவி
4) கலைஞர் டிவி
5) கலைஞர் முரசு
6) கலைஞர் சிரிப்பொலி
7) மக்கள் தொலைக்காட்சி
8) ஏஜ்ஜல் டிவி (கிறிஸ்டியன்)
9) வசந்த் டிவி
10) இசையருவி
11) ஆசிர்வாதம் (கிறிஸ்டியன்)
12) பாலிமர் டிவி

டிஷ் ஆண்டனா ரூபாய் 500  ,  Diseqc Switch   ரூபாய் 300 ,

செட்டாப் பாக்ஸ் ரூபாய் 1500 , Fitting Charge ரூபாய் 200 ,

                           Total  RS : 2500 Only 

 Dish Image , Settop Box , Disqce Switch

 

 முக்கிய குறிப்பு :

             நாங்கள் திண்டுக்கல் தவிர வேறு எங்கும் சென்று டிஷ் பொருத்தி விடமாட்டோம் , உங்கள் அருகே உள்ள டிஷ் பிட்டரை வைத்து மாட்டிக்கொள்ளவும்.

Dish Fitting Worker

Labels: , , , ,

6/22/16

24 மணி நேர Playboy Tv டிவி தற்பொழுது Telstar 138 டிகிரியில்

பிளேபாய் playboy  டிவி தற்பொழுது டெல்ஸ்டார் 138 டிகிரியில் சர்வர் மூலம் காணலாம் , இதற்கு தேவை ஒருகேயூ பேண்ட் டிஷ் , ஒரு வைஃப் பைவ் ஸ்டிக் , நல்ல வசதியுடைய நெட் ( 512 KBPS கே பிபி எஸ் வேகம் அதற்கு மேல் உள்ள நெட் வசதி ) சர்வர் வசதி உடைய செட்டாப் பாக்ஸ் ( ரூபாய்  2600 முதல் 10000 வரை உள்ளது உங்களது வசதிக்கு ஏற்றார்போல வாங்கிக்கொள்ளலாம் )
சாரதரணமாக குறைந்த விலையில் ஒரு டிஷ் வாங்கி செட் செய்து படம் பார்க்கும் செலவை இங்கு பட்டியலிடுகிறேன்.

1 ) டிஷ் ,  எல் என் பி , வயர் ரூபாய் ( RS: 450 (  DISH , WIRE 10 METERS , LNB )

2 ) WIFI STICK   RS : 600

3 ) SETTOP BOX WITH 3 MONTHS PACKAGE ( RS : 3000 )

4 ) 512 KBPS OR ABOVE SPEED INTERNET ( YOUR WISH )

5 ) சர்வர் ( 6 மாதம் 1200 , 12 மாதம் 2000 )


மேல் நான் கூறியவற்றில் சர்வர் இல்லாத  நபர்களுக்கும் விபரம் மேலே கொடுத்துள்ளேன்.

ஏற்கனவே டிஷ் உள்ளவர்கள்  இனையதள வசதி கொண்ட செட்டாப் பாக்ஸ் மற்றும் wifi stick & சர்வர்  மட்டும் வாங்கினால் போதும் நீங்கள் காணலாம்.

ஒரு சில படங்கள்

Satellite Details : 

TelStar 138*   12272 H 33332






SETTOP BOX  RS : 3000 ( 3month Server Free )

WIFI SITCK RS : 600

Courier Charge RS : 80 Rupees TAMILNADU ( OTHER STATE 150 to 200 )  

 

MORE DETAILS CONTACT WHATSAPP : +91-9095319220

Note :- 

Dont Whatsapp Call Only Chat

Direct Call Time Morning 10 AM To Evening 7PM

 DEMO VIDEO

 

 

Labels: , , , , ,

6/16/16

காவேரி நியூஸ் 24 மணி நேர புதிய செய்தி சேனல் விரைவில் ஆரம்பம் !!!

காவேரி நியூஸ் 24மணி நேர செய்தி தொலைக்காட்சி விரைவில் ஆரம்பமாகவுள்ளது . நாளுக்கு நாள் தமிழகத்தில் தொலைக்காட்சிகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்லும் நிலையில் , மேலும் ஒரு புதிய வரவாக காவேரி நியூஸ் சேனல் ஆரம்பிக்கப்படவுள்ளது . அதற்காக இன்று புதிய அலுவலகம் சென்னை  ஈகாட்டு தாங்கலில் திறக்கப்பட்டு கணபதி ஓமம் செய்யப்பட்டதாக சங்கர் தெரிவித்தார். ஒரு சில படங்கள் உங்களுக்காக



Labels: , , , , ,

6/14/16

Jaya TV HD சனி கிழமை கோலகல ஆரம்பம் Jaya TV HD STB கொடுக்கும் பணி தீவிரம் !!!


ஜெயா டிவி குழுமத்தின் பொழுது போக்கு   தொலைக்காட்சியான
ஜெயா டிவி ஹெச்டி புதிதாக விரைவில் ( 18-6-2016 ) தொடங்கப்படவுள்ளது. இதற்கான அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து தொலைக்காட்சிகான
தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது.
18-6-2016 ஜெயா டிவி ஹெச்டி
தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகும். இன்டல்சாட்20 செயற்கைகோளின்
அலைவரிசையில் தொடங்கப்படும். தற்சமயம் பயன்பாட்டில் உள்ள கட்டண பாக்ஸ் மாற்றம் செய்யப்பட்டு புதிய ஹெச்டி பாக்ஸ் வழங்கப்படுகிறது .  மற்ற தொலைக்காட்சிகளில் எவ்வித மாற்றம் இன்றி பழைய தொழில்நுட்பத்தில் செயல்படும்.


ஒரு சில படக்காட்சிகள்

Labels: , , , , , , ,

6/10/16

SkyMedia 999 & Pagaria 999 Snaps அதிநவீன தொழில் நுட்பத்தில் ஸ்கை மீடியா 999!!!!

SkyMedia 999 & Pagaria 999 Snaps With Our Software Modify


பகாரியா செட்டாப் பாக்ஸ்கள் புது பெயர்களில் வலம் வந்து கொண்டு இருக்கின்றது.
இது மூன்று வழிகளில் வெவ்வேறு வகையான பெயர்களில் வெளிவருகிறது.
ஒன்று பகாரியா , இரண்டு பகாரியா 999 ,மூன்று ஸ்கை மீடியா ,
இம்மூன்று மாடல்களில் மூன்று விதமான செயல்களில் இயங்கி வருகிறது .

ஒன்று நார்மல் ஹச் டி செட்டாப் பாக்ஸ்
விலை ரூ.1700.

இரண்டு டிஃபால்ட் பவர்வியு செட்டாப் பாக்ஸ்
விலை ரூ. 2000.

மூன்று ஆட்டோ ரோல் பவர்வியு செட்டாப் பாக்ஸ்
விலை ரூ. 2850.



மற்ற வழக்கம் போல யூடுப் , வீடியோ ஆன் டிமாண்ட் என இன்னும் பல தொழில் நுட்பங்களுடன் களமிறக்கப்பட்டுள்ளது.

முக்கியமாக இந்திய செட்டாப் பாக்ஸ்களின் வரலாற்றில் பவர்வியூ ஃப்ள்ஸ்

                      POWERVU + 

இந்த செட்டாப்பாக்ஸில் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

Labels: , , , , ,

6/9/16

மாலை முரசு டிவி இன்று தனது ஒளிபரப்பை துவக்கியது !!!

மாலை முரசு டிவி இன்று தனது ஒளிபரப்பை துவக்கியது. சரியாக இன்று காலை 9.07 மணிக்கு மாலைமுரசு சேனலின் நிறுவனர்  துவக்கி வைத்து  பேசினார். இந்த சேனல் தற்பொழுது சீ பேண்ட் டிஷ்யில் இலவசமாக கிடைக்கிறது. முதல் கட்டமாக ஏர்டெல் டிடிஹச் சேவையில் சேனல் எண் : 845 யில் கிடைக்கிறது.

பாண்டிச்சேரியில் ஒரு கேபிள் ஆஃப்ரேட்டர்க்கு பாக்ஸ் கொடுத்த படம்



Labels: , , , ,

6/7/16

PowerVu 999 HD STB வியாழன் முதல் தமிழன் ஈ ஷாப்பிங் தளத்தில்

நமது தமிழன் டிடிஹச்யில்  இந்த வாரம் வியாழன் முதல் SkyMedia FTA HD Settop Box புதிய செட்டாப் பாக்ஸின்  பவர்வியு 999 அறிமுக படுத்தவுள்ளேன் . இந்த செட்டாப் பாக்ஸ்களில் உள்ள அனைத்து விதமான தகவல்களும் வியாழன் 9/6/2015  வெளியிடப்படும்.

ஒரு சில படக்காட்சிகள் :



Labels: , , , , , ,