PowerVu 999 HD STB வியாழன் முதல் தமிழன் ஈ ஷாப்பிங் தளத்தில்
நமது தமிழன் டிடிஹச்யில் இந்த வாரம் வியாழன் முதல் SkyMedia FTA HD Settop Box
புதிய செட்டாப் பாக்ஸின் பவர்வியு 999 அறிமுக படுத்தவுள்ளேன் . இந்த செட்டாப்
பாக்ஸ்களில் உள்ள அனைத்து விதமான தகவல்களும் வியாழன் 9/6/2015 வெளியிடப்படும்.
ஒரு சில படக்காட்சிகள் :
ஒரு சில படக்காட்சிகள் :
Labels: pagaria autoroll software, powervu 999, powervu 999 stb, powervu autoroll software, STB, vu 999 stb, vu+ 999



