6/10/16

SkyMedia 999 & Pagaria 999 Snaps அதிநவீன தொழில் நுட்பத்தில் ஸ்கை மீடியா 999!!!!

SkyMedia 999 & Pagaria 999 Snaps With Our Software Modify


பகாரியா செட்டாப் பாக்ஸ்கள் புது பெயர்களில் வலம் வந்து கொண்டு இருக்கின்றது.
இது மூன்று வழிகளில் வெவ்வேறு வகையான பெயர்களில் வெளிவருகிறது.
ஒன்று பகாரியா , இரண்டு பகாரியா 999 ,மூன்று ஸ்கை மீடியா ,
இம்மூன்று மாடல்களில் மூன்று விதமான செயல்களில் இயங்கி வருகிறது .

ஒன்று நார்மல் ஹச் டி செட்டாப் பாக்ஸ்
விலை ரூ.1700.

இரண்டு டிஃபால்ட் பவர்வியு செட்டாப் பாக்ஸ்
விலை ரூ. 2000.

மூன்று ஆட்டோ ரோல் பவர்வியு செட்டாப் பாக்ஸ்
விலை ரூ. 2850.



மற்ற வழக்கம் போல யூடுப் , வீடியோ ஆன் டிமாண்ட் என இன்னும் பல தொழில் நுட்பங்களுடன் களமிறக்கப்பட்டுள்ளது.

முக்கியமாக இந்திய செட்டாப் பாக்ஸ்களின் வரலாற்றில் பவர்வியூ ஃப்ள்ஸ்

                      POWERVU + 

இந்த செட்டாப்பாக்ஸில் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

Labels: , , , , ,

6/7/16

Pagaria FTA HD செட்டாப் பாக்ஸ் ( settop box ) இந்த வார மற்றொரு புது வரவு !!!

நமது தமிழன் டிடிஹச்யில்  இந்த மாதம் Pagaria  FTA HD Settop Box  புதிய செட்டாப் பாக்ஸ்கள் அறிமுக படுத்தவுள்ளேன் . இந்த செட்டாப் பாக்ஸ்களில் உள்ள அனைத்து விதமான தகவல்களும் விரைவில் வெளியிடப்படும்.

Labels: , , , , , , , ,