12/31/11

CAPTAIN NEWS START

கேப்டன் 24 மணி நேர செய்தி சேணல் நாளை முதல் சோதனை ஒட்டம் விடப்படுகிறது.பின்னர் பொங்கல் தினத்தன்று உதயமாகிறது. இதன் downlink frequency,satellite ,
intel sat 66*
frequency details
captain news frequency
tp : 4015
po : v
sr : 30000

Labels:

12/28/11

TAMIL NEWS READERS TRAINING IN CHENNAI

Tamil News Readers Training Centre, Chennai
தமிழ் செய்தி வாசிப்பாளர் பயிற்சி நிறுவனம், சென்னை
டி எஸ் எல் மீடியாஸ்
உங்களை வரவேற்கிறது !
தமிழ் செய்தி
வாசிப்பாளராக வேண்டும் என்பது உங்கள் கனவா 100% முழுமையான பயிற்சியளிக்கும், கடந்த ஐந்து வருடங்களாக, பல செய்தி வாசிப்பாளர்களை உருவாக்கிய
தமிழ் செய்தி வாசிப்பளர் பயிற்சி நிறுவனம் உங்களுக்கு வழங்குகிறது
ஓர் இனிய வாய்ப்பு !
இன்றைய தினம், பிரகாசமாக உள்ள இத்துறையில்
கால் பதிக்க இதுவே சரியான தருணம்!
உருவாக்குங்கள்..,
உங்களுக்கான...,
தனி அடையாளத்தை !
உங்கள் வளர்ச்சியில்,
மகிழ்ச்சியுடன்,
டி எஸ் எல் மீடியாஸ்
Welcome to Dsl Medias, Tamil TV and Radio News Training Centre
We are now the most popular short courses provider withinthe Chennai, we offer real value at an affordable price. Our mission Statement is to 'encourage all individuals whohave a desire to experience the broadcast and media industry ' . In summary we arean institution dedicated keenlyto help individuals to express, create and achieve their freedom in the media subjects they would like to pursue.
Tamil News Presenter TrainerSeema David has amazing approaching into TV News presenting, Training and much teaching experience. Your Tutors are the very best in the business and are very passionate about helping you understand more about 'who you are' and the 'direction' you need to follow to reach your dreams. Helpingyou is our first priority and making you feel relaxed and happy is also the foundation to our success.
Dsl Medias can help you achieve success in the Media,Film and Television industry. Become a News Readers, Documentary Maker, Voice Artist, Radio News Reader and much more...
by
Managing Director
Seema David / 044 2381 024699529 33391 91766 33391
mail - seema.net.in@gmail.com
In this course you will get trained in
*. Tv News presenting tips and techniques
*. Teleprompter training
*. Approach to the prefect Presentation
*. Screen Test Technique
*. Script writing
*. Voice Recording
*. Visual Recording
*. Voice Modulation
தொலைக்காட்சி
வானொலி செய்தி
வாசிப்பாளராக வேண்டுமா ?
இதோ ! உங்களுக்ககாக
ஓர்
இனிய வாய்ப்பு
டி எஸ் எல் மீடியாஸ்
தமிழ் செய்தி வாசிப்பாளர் பயிற்சி நிறுவனம், சென்னை
Tamil News Channels in Chennai
DD-Podhigai -tamil news, Sun TV -tamil news, Jaya TV - tamil news, Jaya TV Plus - tamil news, Kalaignar TV - tamil news,
Mega TV - tamil news, Raj TV- tamil news, Makkal TV - tamil news, Tamilan TV - tamilnews, Vasanth TV - tamil news, Win TV - tamil news, ZEE Tamil TV - tamil news, Sun 24hrs - tamil news, Raj News - tamil news, Sun Tv - tamil tamil news, Kalaignar Tv - tamil News, Kalaignar 24hr -Tamil News, Zee News - tamil News, Captain Tv- Tamil News
Coming Soon
Sathiyam News News Channel, Asianet's 24 hour Tamil news channel, TV9 Chennai -24 Hour Tamil news channel, Kural Tv
Tamil FM in Chennai
Akashvani Tamil ,Akashvani Tamil GOLD, Akashvani Tamil Rainbow ,World space K.L Radio Tamil(Satellite Radio)
Radio City Tamil Radio City , Aahaa FM Tamil ,Big FM Tamil ,Suryan FM Tamil ,
Radio One Tamil , Radio Mirchi Tamil ,
Hello FM Tamil ,Chennai Live Tamil ,
Gyan Vani Tami

Labels:

12/26/11

அய்யலூரில் சாலை மறியல்

முல்லைப்பெரியாறு விசயத்தில் மவுணம் சாதித்து வரும் இந்திய பிரதமர் மன்மேகன் சிங்கை கண்டித்து இன்று தேமுதிக தலைவர் விஜயக்காந் கருப்புக்கொடி போராட்டத்தை நடத்தினார் இதனால் அவர் கைது செய்யப்பட்டார் . கைதைக்கண்டித்து விடுதலை செய்யக்கோரி இன்று அய்யலூரில் தர்மலிங்கம்,துரைச்சாமி, பழனிச்சாமி தலைமையில் கேப்டனை விடுதலை செய்யக்கோரி சாலைமறியல் இதனால் போக்குவரத்து முற்றிலூம் பாதிக்கப்பட்டது. பின்னர் போலீஸ் இவர்களையும் கைது செய்தது

12/22/11

முல்லைப்பெரியாறு பிரச்சினையை தீர்க்கக்கோரி தே.மு.தி.க. பேச்சாளர் தற்கொலை; விஜயகாந்துக்கு உருக்கமான கடிதம்

விருத்தாசலம், டிச.22-
தேனி மாவட்டம் தீலையம்பட்டிபழைய பஸ் நிலையப்பகுதியை சேர்ந்தவர் சேகர்(வயது 30). தே.மு.தி.க. தலைமை கழக பேச்சாளரான இவர் நேற்று முன்தினம் இரவு விருத்தாசலம் வந்தார். பின்னர் அவர் தனக்கு ஒரு அறை எடுத்து தரும்படி கட்சியின் நகர செயலாளர் சங்கரிடம் போனில் தெரிவித்தார்.
அதன்படி பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு ஓட்டலில் அவர் சென்று தங்கினார். பின்னர் நேற்று காலை சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு விருத்தகிரீஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு அறைக்கு திரும்பினார்.
இந்நிலையில் நேற்று இரவு நகர செயலாளர் சங்கருக்கு போனில் பேசிய சேகர், தனக்கு உடல்நிலை சரியில்லாததால் உடனே அறைக்கு வருமாறு அழைத்தார். அதன்படி சங்கர் அங்கு சென்று பார்த்தபோது சேகர் விஷம் குடித்து நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். உடனே அவர் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சேகர் தங்கியிருந்த ஓட்டல் அறைக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஒரு விஷபாட்டிலும், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு எழுதிய உருக்கமான கடிதங்களும் சிக்கின. அதில் ஒரு கடிதத்தில் மரியாதைக்குரிய கேப்டனுக்கு சேகர் வணக்கத்துடன் எழுதுவது,
முல்லைப்பெரியாறு அணையை இடித்தே தீருவேன் என்று கேரள முதல்-மந்திரி உம்மன் சாண்டி கூறி வருகிறார். அவ்வாறு அணையை உடைத்தால் 5 மாவட்ட விவசாயிகளும் தற்கொலை செய்து கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். அந்தஅணையை நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும். அணைக்காக நான் தற்கொலை செய்து கொள்கிறேன்.
நான் தற்கொலை செய்து கொள்ள விருத்தாசலத்தை ஏன் தேர்ந்தெடுத்தேன் என்றால் இந்த தொகுதி மக்கள்தான் தே.மு.தி.க. வுக்கும், உங்களுக்கும் அங்கீகாரம் அளித்தது என்பதால்தான். என்னை மன்னித்து விடுங்கள். இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் எழுதியுள்ளார்.
இது குறித்து விருத்தாசலம் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

12/20/11

நான்காவது கட்ட ஈழப்போரில் 11,812 விடுதலைப் புலிகள்மரணம்! ஆணைக்குழு!!!

இலங்கையில் இடம்பெற்ற நான்காவது கட்ட ஈழப்போரில் 11,812 விடுதலைப் புலிகள் மரணமடைந்துள்ளனர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகநல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2006 ஜுலையில் போர் தொடங்கியதில் இருந்து 2009 மே மாதம் போர் முடிவுக்கு வந்தது வரையிலான காலப்பகுதியில் இலங்கை அரசாங்கத்தின் படைப்பிரிவிற்கும் விடுதலைப் புலிகளுக்கு ஏற்பட்ட இழப்புகள் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இக்கால கட்டத்தில் இலங்கை இராணுவத்தின் தரப்பில் 5556 பேர் கொல்லப்பட்டனர் என்றும், போரின் போது 169 இராணுவத்தினர் காணாற்போனதாகவும், 28,414 படையினர் காயமடைந்ததாகவும்அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் 22,247 பேரை இந்தக் காலப்பகுதியில் இழந்துள்ளதாகவும், இவர்களில் 11,812 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் சீருடைகளை வைத்தும், கழுத்துப்பட்டி மூலமும் மேலும், புலிகளின் தகவல் தொடர்புகளை இடைமறித்தும் இதனை உறுதி செய்ததாக இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு நல்லிணக்க ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கேரள அரசுக்கெதிராக பொருளாதார தடை மறியல் போராட்டத்தினை நடத்திய சீமான் உட்பட 500 பேர் கைது!

நாம் தமிழர் அமைப்பின் தலைவர் சீமான் கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று போராட்டம் நடத்தத் திரண்டபோது போலீஸார் அனைவரையும் தடுத்துக் கைது செய்தனர்.
முல்லை பெரியாறு அணை பிரச்சனை நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது. இதனால் தமிழகத்துடன் கேரளாவை இணைக்கும் 13 பாதைகளில் பெரும் பாலான பாதைகளில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்துநெல்லை மாவட்டம் செங்கோட்டை வழியாக கேரளாவுக்கு செல்லும் சரக்கு வாகனங்கள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் வாகனமும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் முல்லை பெரியாறு அணை பிரச்சனையில் முரண்டு பிடிக்கும் கேரளாவுக்கு பொருளாதார தடை மூலம்தான் பாடம் புகட்டமுடியும் என பல்வேறு அமைப்புகள் உறுதியுடன் நம்பி தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு அத்திவாசிய பொருட்கள் கொண்டு செல்ல தொடர் எதிர்ப்பு போராட்டங்களை நடத்தி வருகின்றன.
இந்நிலையில் தற்போது அதிகளவிலான பாதுகாப்புடன் உள்ள செங்கோட்டை புளியரை சாலையில் சராசரியாக 4 ஆயிரம் வாகனங்கள் கேரளா நோக்கி சென்று வருவதால் இப்பாதையில் பொருளாதார தடை மறியல் போராட்டத்தினை நடத்திட முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு மற்றும் உரிமை மீட்பு குழு அமைக்கப்பட்டு இன்று காலை கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புளியரையில் காலை 11 மணி அளவில் நாம் தமிழர் இயக்குனர் சீமான் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
சீமான் தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் முழக்கமிட்டபடி முன்னேறினர். உம்மன் சாண்டியின் கொடும்பாவியையும் கொளுத்தினர். இதையடுத்து போலீஸார் அனைவரையும் கைது செய்தனர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் சீமான் பேசுகையில்,
முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் அப்பாவித் தமிழர்களை தாக்குவது கண்டிக்கத் தக்கது. தமிழர்களை தாக்குபவர்களை நாங்கள் திருப்பி தாக்குவோம். அணை விவகாரத்தைநாம் தமிழர் இயக்கம் முன்னெடுத்துச்செல்லும் என்றார்.
பதற்றம் நீங்கியது
புளியரையில் சீமான் போராட்டம் காரணமாக காலை 5 மணியில் இருந்து இருமாநில எல்லைகளிலும் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். தற்போது போராட்டம் முடிந்ததை அடுத்து பத்து மணி நேர பதற்றம் முடிவுக்குவந்தது

12/18/11

3 பேர்களை காப்பற்ற ஒரு மிஸ்டு கால் கொடுங்கள்

சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி 92822 21212 என்ற எண்ணுக்கு ‘மிஸ்ட் கால்Õ கொடுக்கும் நூதன பிரசார த்தை நடிகர் சத்யராஜ் துவக்கி வைத்தார்.
மரண தண்டனை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் நடிகர் சத்யராஜ்,இயக்குனர் தாமிரா ஆகியோர் நேற்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகளுடன் இணைந்து மரண தண்டனை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பும் தொடர்ந்து போராடி வருகிறது. அடுத்த கட்ட போராட்டமாக, மூன்று பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு எதிராக பொதுமக்களின் கருத்துக்களை ஒருங்கிணைக்கும் வேலையை தொடங்கியுள்ளோம்.
தமிழகத்தில், மரண தண்டனைக்கு எதிரான மனநிலை உள்ளவர்கள், தூக்கு தண்டனையை அறவே ரத்து செய்யவேண்டும் என்று விரும்புகிறவர்கள், சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய 3 பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்று விரும்புகிறவர்கள் 92822 21212 என்ற எண்ணுக்கு ஒரு ‘மிஸ்ட் கால்‘ கொடுக்கலாம்.உங்கள் செல்போனில் இருந்து இந்த எண்ணுக்கு பேசினால் ஒரு முறை ரிங் டோன் வந்து தானாக இணைப்பு துண்டிக்கப்பட்டு விடும்.
இந்த எண்ணுக்கு வரும் ஒவ்வொரு மிஸ்ட் காலும் கணக்கிடப்பட்டு பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும். குறைந்தபட்சமாக 20 லட்சம் மிஸ்ட் கால் இந்த எண்ணில் பதிவாகும்போது எதிர்ப்பு குரல்களின் வலிமையை மத்திய அரசுக்கும், உச்சநீதிமன்றத்துக்கும் உணர்த்த முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.
நடிகர் சத்யராஜ் மேடையில் முதல் மிஸ்ட் கால் கொடுத்து நூதன பிரசாரத்தை துவக்கி வைத்தார்.
இயக்குனர்கள் மணிவண்ணன், ஆர்.கே.செல்வமணி, வெற்றிமாறன், சமுத்திரகனி,கவுதமன், சீனு ராமசாமி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

12/15/11

முல்லைப் பெரியாறு அணை 142 அடி நீரைத் தேக்க கேரள பாசன சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும்.


முல்லைப் பெரியாறு அணை நீரை 120 அடியாக குறைக்க கேரள சட்டப்பேரவையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அணையில் 152 அடிக்கு நீரைத் தேக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தீர்மானம் கொண்டு வந்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா.

இந்த அணை விவகாரம் குறித்து ஆலோசனை நடத்த இன்று சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம் கூட்டப்பட்டது. பகல் 11 மணிக்கு சபை கூடியதும் மறைந்த அமைச்சர் கருப்பசாமி, எம்.எல்.ஏக்களுக்கு அஞ்சலி செலுத்தி 15 நிமிடங்கள் சபை ஒத்திவைக்கப்பட்டது.

சபை மீண்டும் கூடியவுடன் முதல்வர் ஜெயலலிதா முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக சிறப்புத் தீர்மானத்தை தாக்கல் செய்தார்.

அதில், முல்லைப் பெரியாறு அணையில் தமிழகத்திற்கு உள்ள உரிமையை ஒருபோதும் விட்டுத்தர முடியாது. அணையில் 142 அடி நீரைத் தேக்க கேரள பாசன சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும். நீர் மட்ட அளவை 152 அடி வரை உயர்த்தலாம் என்று உச்ச நீதிமன்றம் அமைத்த நிபுணர் குழு கூறியுள்ளது.

தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் முப்போகம் விளைய அணை நீரை 152 அடியாக உயர்த்த முடிவு செய்துள்ளோம். இதற்கு கேரளம் தடையாக இருக்கக் கூடாது, தமிழகத்துக்கு ஒத்துழைப்பு தரவேண்டும்.

அணைப் பகுதியில் பெரும் பீதியும் அச்சமும் நிலவுவதால், அங்கு மத்திய பாதுகாப்புப் படையை நிறுத்த வேண்டும் என்று சிறப்புத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்தத் தீர்மானத்தின் மீது அனைத்துக் கட்சி எம்எல்ஏக்களும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து இந்தத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்படவுள்ளது. பின்னர் இந்தத் தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.

Labels:

New Tamil Music Channel Started on Intelsat 17

a new tamil music channel started on intelsat17...............today...........
7s music...............
fr-3894
H
sy-13840
enjoy it

Labels:

12/14/11

NEW TAMIL CHANNEL UPCOMING SOON

Labels:

VASANTHTV ADD SOON VIDEOCON D2H

வசந்த் டிவி மூன்று மாதகாலமாக பவர்வெர்சன் காரணமாக விடியோகான் சேவையில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டிருந்து இப்பொழது சேணல் நம்பர் 820 ல் விடப்பட்டுள்ளது.

Labels:

12/11/11

TAMIL RADIO CHANNEL

அன்பு நேயர்களே வணக்கம்.
தமிழமுதம் வானொலி தனது ஒலிபரப்பு வரலாற்றைத் தொடர்கிறது. 1989 முதல் பாரீஸ் நகரத்திலிருந்து பண்பலை வரிசையில் ஒலிபரப்பாகிவந்ததமிழமுதம் 1997ம் ஆண்டில் இடைநிறுத்தப்பட்டது. இப்போதுகாலத்தின் கட்டாயம்மீண்டும் தமிழமுதம் தனது பணியைத் தொடர்கிறது. வானொலி ஒலிபரப்புப் பண்பியல்புகளுடன் தரமான நிகழ்ச்சிகள் தயாரித்தளிக்கப்படும். திக்கெட்டும் வாழும் தமிழ்க்கலைஞர்களை வரவேற்று வாழ்த்தும். அவர்களது படைப்புக்களை வானலையில் வழங்கி உங்களை மகிழ்விக்கும். தமிழ்மக்களுக்கான செய்திகளைத் தேடித்தரும். அறிவியல், வரலாறு, இலக்கியம், கலை, பன்மொழி எனத்துறைகள் சார்ந்த தகவல்கள் ஏற்ற நேரத்தில் ஒலிபரப்பப்படும். தமிழ் ஒலிபரப்புத்துறையின் வல்லுனர்களை ஒருங்கிணைத்துக்கொள்ளு ம் . ஆக்கபூர்வமான ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன.
எஸ்.கே.ராஜென் ( இயக்குன ர்)
காற்றில் தமிழை கலக்கும் தமிழமுதம்
இல்லம் தோறும் தவழும் தமிழமுதம்
கலைகள் அறிவு தகவல் நிகழ்வுஒலிக்கும் தமிழமுதம்
நானும் நீயும்நாமாய் நிமிர நாளையைக் காட்டும்
தமிழமுதம் வானொ லி
தமிழமுதம் வழங்கும் மகிழ்வூட்டும் நிகழ்ச்சிகள்
01 - கீதாஞ்சலி - மும்மதப்பாடல்கள்
02 - இன்றைய - வள்ளுவம் குறளும் விளக்கமும்.
03 - ஈழத்துப்பாடல்கள் ஈழத்துக்கலைஞர்களின் வெளிப்பாடு.
04 - இசை அ முதம் கர்நாடகஇசைப்பாடல்கள்.
05 - உதயராகங்கள் காலைவேளையை உற்சாகமாக்கிடும் கானங்கள்.
06 - திரைத்தேன் அமுதம் புதிய திரையிசைப்பாடல்கள்.
07 - நினைவில் நிறைந்தவை நெஞ்சத்தில் நிலைப்பெற்ற அன்றைய இன்றைய பாடல்கள்.
08 - மாலைத்தென்றல் மனதை மயக்கும் மதுரகானங்கள்.
09 - இரவின்மடியில் தாலாட்டும் திரையிசை கானங்கள்.
10 - கீத நினைவுகள் கானங்களும் நினைவுகளும்.
11 - ஒரேராகம் கர்நாடக இசையுடன் கூடிய பாடல்கள்.
12 - அமரர்கானங்கள் காலமானவர்களின் கீதங்கள்.
செய்திகள்
செய்திச்சிமிழ் மணிக்கொருதடவை.
செய்தித்திரட்டு தாயகம்,தமிழகம்,உலகம் (காலை,பிற்பகல், மாலை, இரவு, அதிகாலை)
ஊடகக்குரல் எழுத்தூட்டங்களின் ஒலிவடிவம்.
கருத்துக்களம் அரசியல் நிகழ்வுகளின் கருத்துப்பகிர்வு.
செவ்வி பிரமுகர்கள், கலைஞர்கள், விளையாட்டுவீரர்கள்.
இலக்கியத்தகவல்கள்
பூந்தோட்டம் - இலக்கியச் செய்திகள்.
நூல்தேட்டம் - ஈழத்து எழுத்தாளர்களின் நூல்களின்அறிமுகம்.
On Satellite
Hotbird
Frequency: 12597
Polarisation: Vertical
Symbol Rate: 27500

Labels:

12/9/11

PUTHIYATHALAIMURAI TV ADD IN AIRTEL DTH NOW

dear friends airteldigitaltv today add soon happy watching all tamil viewers.channel number :499 will be add soon

Labels:

12/5/11

MAKKALTV,PODHIGAI,VASANTHTV,ZEETAMIL COMINGSOON

விடியோகான் டிடுஎச் புதிதாக 4 தமிழ்சேணல்களை விடவுள்ளன மக்கள் டிவி,வசந்தடிவி,பொதிகை, ஜீதமிழ் ஆகிய நான்கு சேணல்களும் வரவுள்ளன.
dear friends videocond2h launching 4tamil channel's this year end or 2012 first month coming soon channel list makkal tv ,vasanth tv,podhigai,zeetamil

Labels:

12/4/11

AIRTEL DEACTIVED CUSTMER'S LOOK

இந்தியமக்களே என் தமிழ்மக்களே நீங்கள் ஏர்டெல் டிவி பயன்படுத்திவரிகிற்களா, உங்கள் டிடிஎச் ரிசார்ஜ் செய்து மூன்று அல்லது நன்கு மாதங்கள் ஆகின்றனவ இதோ உங்களுக்கு ஒரு சலுகை ஒன்றை ஏர்டெல் வழங்குகின்றது. 1 மாதம் ரிசார்ஜ்க்கு 15 நாட்களும் .2 மாதம் ரீசார்ஜ் செய்தால் 30 நாட்களும்.3 மாதம் ரீசார்ஜ் செய்தால் 45 நாட்களும் வழங்குகிறது இந்த சலுகை இன்று முதல் வரும் ஞாயிறு வரை.
dear friends & all indian my tamil pepole's you used for airtel digital tv offer for this weak,your recharge 3 month or 4 month deactived soon no problem now offer for deactived custmer's recharge for1 month get for 45 days,15days free
2 month recharge 30 days free,3 month recharge 45 days free , my package rc ammount monthly rs: 205 i am 3 month recharge rs:615 get 4month 15days.

Labels:

12/2/11

TAMILNADU AIRLINE PLANING MADURAI TO SL, MALAYSIYA,SINGAPURE

மதுரை விமான நிலையம் விவாக்கத்திற்கு பிறகு உள்ளுர்களுக்குமட்டுமே இயக்கப்பட்டிருந்த விமான சேவை அடுத்தமாதம் முதல் வெளிநாடுகளுக்கும் இயக்கப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வெறும் 40 நிமிடங்களில் இலங்கை சென்றுவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Labels:

CAPTAIN NEWS START ON PONGAL DAY

கேப்டன் அவர்கள் பொங்கள் தினம் முதல் தனது 24 மணி நேர செய்தி சேணல்லை உலகம் முலுவதும் வாழம் தமிழ் நெஞ்சங்களுக்காக அற்பனம் செய்கிறார் .இதன் தமிழ் லோகு கேப்டன்டிவி வெப்சைட்டில் விடப்பட்டுள்ளது.

Labels:

12/1/11

SUNDIRECT MONTHLY RC INCREASE

Sun Direct increases price for the Basic Packs. The newprice is effect from 02nd December, 2011.
Product Tenture           Old Pric     New Price
South Value pack 1 Month 123       143
South Value pack 3 Months 368      405
South Value pack 6 Months 655      790
South Value pack 12 Months1310   1555
Cinema Plus 1 Month 149                169
Cinema Plus 3 Months 399               480
Cinema Plus 6 Months 699               935
Cinema Plus 12 Months 1399           1840

Labels: