6/21/14

சன் டேரைக்டின் புதிய பேக் ரு99 அறிமுகமாகவுள்ளது .

சன் டேரைக்டின் புதிய பேக் அறிமுகமாகவுள்ளது விரைவில் முதலில் எனது நண்பர்களுக்கு வணக்கம். நீண்ட இடைவெளிக்கு பிறகு சந்திப்பதில் மகிழ்ச்சி. SUNDIRECT தமிழ்நாட்டு மக்களை கவரும் வகையிலும் , தமிழ் பேசும் உலக மக்களை கவரும் வகையிலும் சன் குழுமத்தின் சேனல்கள் , DD FREE DISH , கட்டணமில்லா பிற தமிழ் சேனல் இவை இரண்டையும் மக்கள் பார்க்கும் விதமாக ருபாய் 99 க்கு புதிய பேக்கேஜ் அறிமுகபடுத்தவுள்ளது. இதனால் அரசு கேபிளுக்கு சிறிய நெருக்கடி ஏற்படும் சூழல் உருவாகிவுள்ளது . இதற்கு முக்கிய காரணம் அரசு கேபிள் மற்றும் டிஷ் டிவின் ஆப்கா பேக் ஆகும். மேலும் இச்சலுகை மூலம் கிராமப்புறங்களில் கணிசமாக எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளதாக நமக்கு தெரிகிறது. குறிப்பாக விஜய் டிவி , ஜெயா டிவி குழுமச்சேனல் இந்த பேக்கேஜ்யில் கிடைக்காது. எது எப்படியோ டிஷ் டிவியின் 34 ரூபாய் பேக்கேஜ் முன்னால் இது அதிகமே ஆகும்.

Labels: , , , , , ,

6/6/14

டிஷ் டிவியில் மாதம் ரூ. 34க்கு பார்க்கலாம் 22 தமிழ் சேனல்கள்!!

இந்திய டிடிஎச் உலகில் முதன் முறையாக மாதம் ரூபாய் 34க்கு சேனல்களை டிஷ் டிவி வழங்கி வருகிறது என்பது ஏற்கனவே ஒரு சிலருக்கு தெரியும் . தற்பொழுது அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இப்பதிவை வெளியிடுகிறேன். ஆம் புதிய நண்பர்களே டிஷ் டிவியில் 34 என்ற பெயரில் ஒரு பேக் உள்ளது . இந்த பேக் போடுவதற்கு வாடிக்கையாளர்கள் தங்கள் வைத்திருக்கும் செட்டாப் பாக்ஸ் ரீசார்ஜ் செய்யாமல் குறைந்த பட்சம் 3 1/2 மாதம் அல்லது 100 நாட்கள் முடிந்திருக்க வேண்டும். அப்படி உள்ளவர்கள் முதல் கட்டமாக ஒரு 1200 ரூபாய் கட்ட வேண்டி இருக்கும் .

 இந்த 1200 ரூபாய்க்கான பலன்கள் கீழே வருமாறு:

1) மூன்று வருடங்களுக்கு உங்கள் செட்டாப் பாக்ஸ் கட் ஆகாது,
    ஏனெனில் டிடி ஃப்ரி டிஸ் யில் வரும் சேனல்கள் இதில் இலவசமாக வரும்.
2) முதல் பத்து மாதங்களுக்கு நீங்கள் ரீசார்ஜ் செய்யத்தேவையில்லை,

ரிசார்ஜ் செய்த முதல் மாதம் அனைத்து தமிழ் சேனல்களையும் பார்க்கலாம்.
அதற்கு அடுத்த மாதம் முதல் ஆதித்யா , சுட்டி டிவிகளை நீங்கள் பெற இயலாது இதையும் பெற  தமிழ் ஜயி மாதம் 25 + 34 = 59 மாதம் கட்ட வேண்டும்.
ஆதித்யா , சுட்டி டிவி வேண்டாம் ஏனில் 34 மட்டும் கட்டினால் போது மானது.

நிரந்தரமாக கிடைக்க கூடிய தமிழ் சேனல்கள்:

1     சன் டிவி
2     கே டிவி
3     சன் மியூசிக்
4     சன் நியூஸ்
5     விஜய் டிவி
6     டிஷ்கவரி தமிழ்
7     பொதிகை
8     ஜீ தமிழ்
9     ராஜ் டிவி
10   பாலிமர் டிவி
11   வசந்த் டிவி
12   சிரிப்பொலி
13   ராஜ் டிஜிட்டல்
14   ஆசிர்வாதம் ( காலை 10 மணி வரையும் )
15   கலைஞர் செய்திகள்
16   ஜெயா ப்ளஸ்
17   ஜெயா மேக்ஸ் .
18   இசையருவி
19   கேப்டன் டிவி
20   ஜெயா டிவி
21   கலைஞர் டிவி
22   மெகா டிவி

 இது போன்றூ பார்க்க விரும்பினால் contact me : 9095319220 .


DNOT COPY PASTE

Labels: , , , , , , ,

மலிவு விலை தளத்தின் கலக்கல் விலை வியப்பூட்டும் விலை

குறைந்த விலையில் சாட்லைட் சம்மந்த பட்ட பொருட்களை  நீங்கள் பெற

அல்லது அனைத்து நாடுகளின் செட்டாப் பாகஸ்களின் முலு விபரங்களையும் பெற  அல்லது வாங்க நீங்கள் எமது மலிவு விலை தளத்தை பார்க்கவும் . நீங்கள் ஆடர் செய்தால் அதன் அடிப்படையில் எங்களால் முடிந்த வரை எந்த நாட்டு பாக்ஸ்களையும் பெற முடியும். ஒரு குறிப்பிட்ட நாடுகளின் பாக்ஸ்களை எங்களிடம் இப்பொழுதும் நீங்கள் பெறலாம். இலங்கையின் டைலாக் சேவை, மியான்மர் ஸ்கை நெட் சேவை, தாய்லாந்த் ஐபிஎம் சேவை,

தாய்லாந்த் டுறு விஷன் சேவை, ஓபன் பாக்ஸ் , எக்ஸ் குருசர், சாலிடு, யுரி, மெல்போர்ன், டிஸ் டிவி, விடியோகான்,ஏர்டெல்,சன் டிரக்ட், சி பேண்ட் டிஷ், அனைத்தும் ஒரே இடத்தில் பெறலாம். இதோ தளத்திற்கு செல்ல


CHEIFBAZZAR    CLICK HERE





Labels: , , , , , , ,

6/1/14

Dialog TV Receiver For Sales

Srilanka dialog DTH For Sales

Labels: , , , , , ,