10/21/14

தமிழன் டிடிஹச் யின் தீபாவளி அதிரடி தள்ளுபடி !!!!

தீபாவளி திருநாளை முன்னிட்டு எங்கும் கிடைக்காத விலையில் ஒரு மாதசந்தா இலவசத்துடன் அனைத்து கம்பெனி செட்டாப் பாக்ஸ்களும் குறைந்த விலையில் விநியோகம் செய்கின்றோம் . அனைத்து செட்டாப் பாக்ஸ்களிலும் ரெக்கார்டிங் செய்யும் வசதியுடன் கிடைக்கும் , ரெக்கார்டிங் அல்லாத பாக்ஸ்களும் கிடைக்கும் . டைலாக் செட்டாப்பாக்ஸ் ஒரு மாத சந்தாவுடன் ரூ 5000 மட்டும் . சாலீடு டுவின் புரோட்டோ கால் செட்டாப் பாக்ஸ் ரூ 2500 மட்டுமே , கேஸ் டோன் டைசக் ஸ்ட்ச் 230 மட்டும் , சி பேண்ட் எல்என்பி ரூ 330 மட்டும் , கேயூ பேண்ட் டிஸ் பிட்டிங் 250 மட்டும் , கேயூ பேண்ட் எல்என்பி சார்ப் 130 மட்டும் , சி பேண்ட் ஸ்கேலார் ரிங் ரூ 550 மட்டும் , டிஷ் டிவி 20 ரூபாய் பாக்ஸ் ஒரு வருட சந்தாவுடன் ரூ 2000 மட்டுமே. இந்த ஆஃபர் ஆனது 24/10/2014 வரை மட்டுமே மேலும் அனைத்து விதமான சாட்லைட் பொருட்களும் எங்களிடம் கிடைக்கும் .

Labels: , , , , ,

6/21/14

சன் டேரைக்டின் புதிய பேக் ரு99 அறிமுகமாகவுள்ளது .

சன் டேரைக்டின் புதிய பேக் அறிமுகமாகவுள்ளது விரைவில் முதலில் எனது நண்பர்களுக்கு வணக்கம். நீண்ட இடைவெளிக்கு பிறகு சந்திப்பதில் மகிழ்ச்சி. SUNDIRECT தமிழ்நாட்டு மக்களை கவரும் வகையிலும் , தமிழ் பேசும் உலக மக்களை கவரும் வகையிலும் சன் குழுமத்தின் சேனல்கள் , DD FREE DISH , கட்டணமில்லா பிற தமிழ் சேனல் இவை இரண்டையும் மக்கள் பார்க்கும் விதமாக ருபாய் 99 க்கு புதிய பேக்கேஜ் அறிமுகபடுத்தவுள்ளது. இதனால் அரசு கேபிளுக்கு சிறிய நெருக்கடி ஏற்படும் சூழல் உருவாகிவுள்ளது . இதற்கு முக்கிய காரணம் அரசு கேபிள் மற்றும் டிஷ் டிவின் ஆப்கா பேக் ஆகும். மேலும் இச்சலுகை மூலம் கிராமப்புறங்களில் கணிசமாக எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளதாக நமக்கு தெரிகிறது. குறிப்பாக விஜய் டிவி , ஜெயா டிவி குழுமச்சேனல் இந்த பேக்கேஜ்யில் கிடைக்காது. எது எப்படியோ டிஷ் டிவியின் 34 ரூபாய் பேக்கேஜ் முன்னால் இது அதிகமே ஆகும்.

Labels: , , , , , ,