3/23/13

ஐபிஎல் போட்டிகளை டிஷ் டிவியில் இலவசமாக கண்டுகளியுங்கள்!!!

டிஷ்டிவியில் இந்த வருட ஐபிஎல் போட்டிகளை எவ்வித கட்டணமும் இன்றி இலவசமாக கண்டுகளியுங்கள் ரூபாய் 1550 செலுத்தி செட்டாப் பாக்ஸ் மற்றும் ஒரு வருட சந்தாவுடன் இலவசமா பெற்றுக்கொள்ளுங்கள் மேலும் விபரங்களுக்கு எனது தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். 9095319220
முக்கிய குறிப்பு: 23.3.2013 இன்று முதல் 3.4.2013 வரை மட்டுமே.

Labels: , ,

3/6/13

வெளிநாடு வாழ் டிஷ் டிவி வாடிக்கையாளர்களே உங்களுக்கும் சலுகை!!!

டிஷ் டிவியில் பிளாட்டினம் பேக்கேஜ்யில் உள்ள வாடிக்கையாளர்கள் 2ஆண்டுகளுக்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு ஆண்டு இலவசம் . இந்த அறிய வாய்ப்பை தவிர விடாதீர்கள் மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 9095319220



மேலும் வாசிக்க

Labels:

3/3/13

தற்பொழுது சி பேன்ட் டிஷ்யில் கே யூ பேன்ட் சிக்கனல் எடுப்பது சுலபமாகிறது!!!


தற்பொழுது சி பேன்ட் டிஷ்யில் கே யூ பேன்ட் சிக்கனல் எடுப்பது சுலபமாகிறது, ஆம் டிஷ் பிரியர்களே நீங்கள் சி பேன்ட் டிஷ்யில் கேயு பேன்ட் எல்என்பி செட் செய்யும் வகையில் புதிதாக நைலான் பிளாக் எனப்படும் மேலே உள்ள கவரை நீங்கள் பெற்று . அவுட்டாப் கவரேஜ் கேயு பேன்ட் சிக்னலை பெறுவது சுலபமாகிறது. மேலும் தகவலுக்கு அழையுங்கள்.

Labels: , ,

3/2/13

மார்ச் 6ம் தேதி முதல் புது யுகம் டிவி சோதனை ஒளிபரப்பை தொடங்க உள்ளது.

ஏப்ரல் 14ம் தேதி வேந்தர் டிவியில் புது யுகம் டிவி தொடங்க உள்ளது. இதற்காக வேந்தர் மூவிஸ் 10 படங்களை தயாரிக்கிறது. ஏ.வி.எம், விஜயா, மாடர்ன் தியேட்டர்ஸ்,தேவர் பிலிம்ஸ் போன்ற நிறுவனங்கள்தான் கடந்த காலங்களில் 4 படங்கள் வரை தயாரிப்பார்கள். இன்றைக்கு இருக்கும் செலவில் ஒரு படம் எடுப்பதே சிரமமான காரியம். இதில் ஒரே நேரத்தில் 10 படம் தயாரிக்கின்றனர் வேந்தர் மூவிஸ் நிறுவனத்தார். புதிய பட தயாரிப்பாளர்களிடம் சேட்டிலைட் ரைட்ஸ் கேட்டு மல்லுக்கட்டுவதை விட தாங்களாகவே படம் தயாரித்துவிட்டால் நல்லதுதானே என்று முடிவெடுத்துவிட்டார்கள் போல வேந்தர் டிவி நிறுவனத்தார். பல வெள்ளிவிழா படங்களைக் கொடுத்த கோவைத்தம்பி பர்ஸ்ட் காபி அடிப்படையில் முதல் படத்தை தயாரித்து கொடுக்கிறார். ஏப்ரல் மாதம் 14ம் தேதி முதல் தொடங்க உள்ள புது யுகம் (வேந்தர் டிவி) டிவிக்காக இப்போதே மும்முரமாக தயாராகி வருகின்றனர். மார்ச் 6ம் தேதி முதல் புது யுகம் டிவி சோதனை ஒளிபரப்பை தொடங்க உள்ளது.

Labels: ,