5/31/12

DISHTV ADDSOON ADITHAYA

ADITHYA CHANNEL COMING ON DISHTV.

Labels:

BIG ISAI TAMIL CHANNEL START ON INSAT4a

BIG ISAI தமிழ் மியூசிக் சேனல் தற்பொழுது இந்தி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றன. விரைவில் தமிழ் மியூசிக் சேனலாக மாறப்போகின்றது. இதன் வெள்ளோட்டம் தற்பொழுது 83டிகிரியில் விடப்பட்டுள்ளது. இதன் சேட்லைட் விபரம்:Satellite:Insat 4A @ 83 deg Freq:3808 Pol:H SymbolRate:28624 Compression Mpeg4 Dvb S1

Labels:

Upcoming Tamil TV Channels

*. Big Isai - Test running from Reliance BIG TV Network

*. MTV Tamil - Music Channel From STAR Group.

*. Captain Music - Music Channel from Captain Media Group.

*. TV9 Tamil - News Channel from TV9 Group.

*. Malar News - News Channelfrom Dinamalar Group.

 *. Suriyan TV - Bhakthi channel from SUN TV NETWORK.

*. Sun Plus - 2nd GEC from SUN TV NETWORK.

*. TN Now - news channel from Times Now Network.

 *. CNN Tamil - NEWS Channel from CNN Group.

*. Sony Tamil -- Tamil generalentertainment from SET (Sony)

 *. NDTV Chennai- -- News channel from NDTV

*. Bakthi Tv -- Spiritual channel from Rachna TV

*. Sakshi Tamil-- News channel from Sakshi group.

*. Big Tamil news -- Tamil news channel from Big Broadcasting

*. Zee news Tamil - Tamil news channel from Zee network

*. UTV Action Tamil - which features Hollywood action movies dubbed in Tamil

*. SVBC Tamil - Spiritual channel from SVBC

*. Asianet Tamil News - News Channel from STAR Group

Labels:

5/30/12

புதியதலைமுறைக்கே சவால?

'மாடர்ன்' டிரஸ்ஸுக்கு மாறிய சன் நியூஸ் ரீடர்கள்!சன் நியூஸ் சானலின் பெண் செய்தி வாசிப்பாளர்கள் மாடர்ன் உடைக்கு மாறியுள்ளனர். இதுவரை புடவையில் மட்டுமே வலம் வந்த அவர்கள் தற்போது மாடர்ன் டிரஸ்ஸுக்கு மாறி விட்டனர். ஆங்கிலத் தொலைக்காட்சிகளில் விதம் விதமான மேக்கப்புடன், விதம் விதமான உடைகளில் கண்ணைக் கவரும் வகையில் செய்தி வாசிப்பாளர்களைக் காணலாம். இருப்பினும் தமிழ்த் தொலைக்காட்சிகளில் பெண் செய்தி வாசிப்பாளர்கள் பெரும்பாலும் தெய்வீகத் தேவதைகளாக காட்சி தந்து வந்தனர். தமிழக மக்களுக்கு மாடர்ன் கலாச்சாரம்பொருந்தாது என்பதாலும், நம் பெண்களுக்கு அழகே புடவைதான் என்பதாலும், புடவையில் வரும்போதுதான் கம்பீரமும், கண்ணியமும் தூக்கலாக தெரியும் என்பதாலும் புடவையிலேயே வநது செய்தி வாசித்து வந்தனர் தமிழ் சேனல்களின் பெண் செய்தி வாசி்ப்பாளர்கள். இருப்பினும் விஜய் டிவி முன்பு இந்த பாரம்பரியத்தை உடைத்தது. சமீபத்தில் புதிய தலைமுறை புதிய கோணத்தில் தனது பெண் செய்தி வாசிப்பாளர்களை காட்ட ஆரம்பித்தது. இந்த நிலையில் நீண்ட காலமாக புடவையிலேயே செய்திவாசித்து வந்த சன் டிவியிலும் இப்போதுஒரு புது மாற்றம். சன் நியூஸ் சானலில் கடந்த சில நாட்களாக பெண் செய்தி வாசிப்பாளர்கள் மாடர்ன் டிரஸ்ஸில் கலக்க ஆரம்பித்துள்ளனர். இதுவரை புடவையில் பார்தது வந்த பெண் செய்தி வாசிப்பாளர்கள இப்போது மாடர்ன் டிரஸ்ஸில் பார்ப்பது நேயர்களுக்கு வித்தியாசமான அனுபவமாகத்தான் இருக்கிறது. சேலையை மாற்றிய கையோடு இன்னொன்றையும் செய்தி வாசிப்பாளர்கள் மாற்றினால் நன்றாக இருக்குமே என்பது நேயர்களின் கோரிக்கை - அதாவது செய்திவாசிப்பாளர்களின் உச்சரிப்பும், செய்தியை கூறும்போது மாறும் முகபாவமும் அவசியம்.புடவையோ, நாகரீக உடையோ செய்திவாசிப்பாளர்களின் முக பாவம் முக்கியம். எந்த செய்தியானாலும் ஒரேசோக கீதம் பாடுகின்றனர் செய்திவாசிப்பாளர்கள். அதையும் கொஞ்சம்கவனித்தால் நல்லது அப்பொழுதுதான் சேனலை மாற்றாமல் செய்தியை கொஞ்சம் கேட்பார்கள் என்கின்றனர் நேயர்கள். நேயர் விருப்பத்தை நிறைவேற்றப் பாருங்கப்பா...

Labels: ,

கருணாநிதி பிறந்தநாளில் கே.டிவிக்குபோட்டியாக வருது முரசுடிவி

திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் அன்று கலைஞர் தொலைக்காட்சியின் அடுத்த சேனலாக முரசு டிவி சேனல் வரவிருக்கிறது. தமிழ் மக்களுக்கு அரசியல், சினிமா, விளையாட்டு, சமையல்,நாடகம் என பல்வேறு நிகழ்ச்சிகளை சன் டிவி, ஜெயா டிவி, விஜய் டிவி, பாலிமர்டிவி, மக்கள் டிவி, கேப்டன் டிவி என பல தொலைக்காட்சி சேனல்கள் ஒளிபரப்பிவருகின்றன. இந்த நிலையில் சன் தொலைக்காட்சி நிறுவனம் சார்பில் நாள் முழுக்க திரைப்படம் மட்டுமேஒளிபரப்ப கே டிவியும், செய்திக்காக சன் நியூஸும், பாடல்களுக்காக சன் மியூசிக் சேனலும், நகைச்சுவைக்காக ஆதித்யா சேனலும், குழந்தைகளுக்காக சுட்டி டிவியும் துவங்கப்பட்டது. அதே வழியில் கலைஞர் தொலைக்காட்சியும்,இசையருவி, சிரிப்பொலி, கலைஞர் செய்திகள் போன்ற சேனல்களைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்திவருகின்றது. இந்த வரிசையில் கலைஞர் தொலைக்காட்சியின் அடுத்த சாதனையாக முரசு டிவி என்ற சேனலை ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளனர். தற்போது இந்த சேனல் சோதனை அடிப்படையில் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும், அதன் பிரத்யேக ஒளிபரப்புதிமுக தலைவர் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3ம் தேதிதுவங்க உள்ளதாம். முரசு டிவியில் கே.டிவியைப் போன்றுமுழுக்க முழுக்க திரைப்படங்களை மட்டுமே ஒளிபரப்ப முடிவு செய்துள்ளனர். குறிப்பாக அந்த கால கருப்பு- வெள்ளை படங்களை அதிக அளவில் ஒளிப்பரப்ப உள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் முரசு என்ற பெயர் தேமுதிக கட்சியின் சின்னத்தின் பெயராகஉள்ளதால் ஒரு வேளை இந்த டிவி தேமுதிக டிவியோ என சிலர் ஐய்யபாடு தெரிவிக்கக் கூடாதுஎன்பதற்காக முரசு பின்னணியில் உதய சூரியன் உதிப்பது போல லோகோ அமைத்துள்னர்.

Labels:

5/29/12

SUPER TV NOW SHOWING PROGRAM & TP DETAILS


சூப்பர் டிவி தற்பொழுது IS 10 68.5 EAST யில் விடப்பட்டுள்ளது. இதன் விபரம் வருமாறு. FREQ:3743
POL:VER
SYMRATE:7000
MOD:MPEG4 DVBS2 8 PSK

Labels:

5/27/12

NEO CRICKET INTERNATIONAL FTA ON MEASAT 91.5 DEG C BAND

கிரிக்கெட் பார்வையாளர்களுக்கு ஓர் நற்செய்தி தற்பொழுது மிசேட் 91.5 டிகிரியில் நியோ கிரிக்கெட் விடப்பட்டுள்ளது.இப்பொழுது இலவசமாக வருகிறது. தற்காலிக இலவசமா அல்லது நிரந்தரமா என்று பொறுத்து தான் பார்க்கவேண்டும். இதன் சேட்லைட் விபரம்.Freq:3760 pol:vertical symrate:29700 mod:Mpeg4 dvbs2 8 psk நன்றி VIJAYMPEG4 SIR

Labels:

5/24/12

ADITHYA & ASSERVATHAM TV COMINGSOON ON DISHTV.

டிஷ்டிவி வாடிக்கையாளர்களுக்கு ஒர் நற்செய்தி உலகில் டிடிஎச் எனப்படும் தொழில்நுட்பம் வளர வளர நீ நான் என்று போட்டி போட்டு கொண்டிருக்கும் இந்நாளில் தமிழ் சேனல்களுக்கு உள்ள மவுசு இன்னும் குறையவேயில்லை டிஷ்டிவி தமிழ்சேனல் என்னிக்கையில் தான் முதலிடத்தில் இருக்கவேண்டும் என்பதற்காக ஆதித்யா மற்றும் ஆசிர்வாதம் ஆகிய இரு தொலைக்காட்சி ஒளிபரப்பை தனது டிஷ்யில் விட முடிவு செய்துள்ளது . JUNEகடைசி வாரத்திற்குள் டிஷ் டிவியில் விடப்படும் என்று அதன் மேலாளர் கூறி உள்ளார்.

Labels:

5/23/12

Dheeran tv started on is 17 @ 66 deg.


தீறன் டிவி தற்பொழுது IS-17 66*E யில் விடப்பட்டுள்ளது. இதன் சேட்லைட் விபரம் 4005 H 14400 நன்றி குணா.

Labels:

CAPTAIN NEWS NOW TEST START ON IS-17

கேப்டன் நியூஸ் 24மணி நேர தொலைக்காட்சி INTELSAT 17 66*EAST யில் தற்பொழுது சோதனை ஓட்டம் விடப்பட்டுள்ளது . இதன் மூலம் கேப்டன் ரசிகர்களுக்கு மட்டுமின்றி அனைத்து தேமுதிகவினரும் உற்சாக வெள்ளத்தில் இருக்கின்றன. நன்றி கேப்டன்.4015 V 30000

Labels:

5/19/12

SUN DIRECT HD CHANNELS NOW FTA

sun direct 5hd channels now fta, this tp 11030 v 30000. sun hd, ktv hd, sun music hd, national geo gracph hd, discovery hd. i think temp fta mode

Labels:

5/16/12

VIDEOCON D2H ADD SOON MEGATV

விடியொகான் டிடுஎச் தனது வாடிக்கையாளர்களுக்காக மெகா டிவியை விட வுள்ளது. இதற்கான சேனல் விடக்கூடிய இடத்தை டீலர்களுக்கு மட்டும் தெரியப்படுத்தியுள்ளது. MEGATV CH NO: 812

Labels:

VASANTH TV MOVE ON NSS6

வசந்த் டிவி ஏசியா சட் 5யில் இருந்து NSS6 க்கு மாறுகிறது .

Labels:

DISH TV LAUNCHING NEW CHANNELS.

ஜெயா ப்ளஸ் ,ஆதித்யா, கலைஞர் செய்திகள் ஆகிய சேனல்கள் விரைவில் NSS6 சட்லைட்டில் வரவுள்ளது. இது இன்னும் நான்கு தினங்களுக்குள் கிடைக்கும்.

Labels:

TBO CHANNEL NEW SATELITTE CHANGE

தமிழ் பாக்ஸ் ஆபிஸ் சேனல் தற்பொழுது புதிய சட்லைட்டில் டெஸ்ட் சிக்னல் ஆரம்பம் செய்யப்பட்டுள்ளது. இதன் விபரம் வருமாறு. TAMIL BOX OFFICE NEW SATELITTE TEST FOR INTELSAT 7 @68.5 FR:3808 POL: V SR: 6662

Labels:

5/15/12

அரசு கேபிள் டிவிக்கும் ஆப்பு?

அரசு கேபிள் டிவியில் 90சேணல்கள் ரூபாய் 70வசுல் செய்யப்படும் என்று. தமிழக அரசு அறிவித்தது ஆனால் அது நடக்கவில்லை கேபிள் ஆப்ரேட்டர்கள் தங்கள் குடும்பத்தை காப்பாற்ற வேண்டுமல்லவா அதனால் 100ரூபாய் வசுல் செய்தன.அது பெரிய விஷயமல்ல அதற்கு வேட்டு வைக்கும் விதமாக ஏர்டெல் டிடிஎச் தெளிவான டிஜிட்டல் தரத்துடன் 100சேனல்கள் ரூபாய் 100க்கு தனி பேக்கேச்ஷ் உடன் வரவுள்ளது இதில் 21தமிழ் சேனல் டிஸ்கவரி போன்ற விலங்குகள் சம்மந்தப்பட்ட அனைத்து சேனல்களும் கிடைக்கும். அது மட்டுமல்லாமல் அனைத்து ஸ்போர்ட்ஷ் சேனல் மற்றும் இங்கிலிஷ் சேனல்களும் சேர்ந்து 100ரூபாய் கிடைக்கம். நன்றி கோவிலூர் சரவணன்.

Labels:

என்.டி.டி.வி- இந்து சேனல் தமிழகம் முழுவதும் ஒளிபரப்பு!



சென்னையில் மெட்ரோ சேனலாக ஒளிபரப்பாகிவந்த என்.டி.டிவி – இந்து தொலைக்காட்சி இனி தமிழ்நாடு முழுவதும் ஒளிபரப்பாகும் என்று அந்த தொலைக்காட்சியின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். என்.டி.டி.வி. இந்து சேனல் இதுவரை சென்னையில் மட்டுமேஒளிபரப்பாகி வந்தது.இப்போது அரசு கேபிள், எஸ்.சி.வி. கேபிள் மற்றும் டி.டி.எச். மூலமாக தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் என்.டி.டி.வி. இந்து சேனலை பார்க்கும் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இதுவரை ஆங்கிலத்தில் ஒளிபரப்பாகி வந்த இந்த சேனல், இப்போதுதமிழிலும் செய்திகளையும், நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பி வருகிறது. தமிழ் செய்திகள் காலை 7.30 மணிக்கு தொடங்கி, 8.30, 9.30, முற்பகல் 11 மணி, மதியம் 12 மணி, 1.30, பிற்பகல் 3 மணி, மாலை 6.30, இரவு 7.30,8.30 ஆகிய நேரங்களில் ஒளிபரப்பாகின்றன. என்.டி.டி.வி இந்து தொலைக்காட்சியில் செய்தி தவிர பல சுவாரசிய நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பாகி வருகின்றன. அதில் `கோடம்பாக்கம் அக்கம்பக்கம்' நிகழ்ச்சி குறிப்பிடத்தக்க ஒன்று. இதில் தமிழ்த்திரை உலகின்படவிழாக்கள், சிறப்பு நிகழ்வுகள்மற்றும் திரை பிரபலங்கள் பற்றி இந்த நிகழ்ச்சியில்ரசிக்கலாம். ரேவதி ஞானமுருகன் தொகுத்து வழங்குகிறார்.

Labels:

Sathiyam tv now new sat change.

சத்தியம் டிவி தற்பொழுது 83டிகிரியில் இருந்து . 66டிகிரிக்கு தற்பொழுது மாறியுள்ளது. இதன் விபரம்.Sathiyam tv new freq:TP:4005 POL : H SR :14400 on IS 17 @ 66 deg.EAST

Labels:

5/11/12

AIRTEL DIGITAL TV ADDING ZEETAMIL CHANNEL

ஏர்டெல் தனது பங்கிற்கு ஜீ தமிழ் சேனலை ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்காக இலவசமாக தற்பொழுது விட்டுடுள்ளது. SATELLITE DETAILS : SES7 TP : 11640 H 28800.

Labels:

5/10/12

MNC International (76.5°E)

Mnc International (76.5°E) 3744 H 3125-3/4 Apstar2R at 76.5°E Biss: 12 F3 17 1C CB 68 E1 14

Labels: