NEO CRICKET INTERNATIONAL FTA ON MEASAT 91.5 DEG C BAND
கிரிக்கெட் பார்வையாளர்களுக்கு ஓர் நற்செய்தி தற்பொழுது மிசேட் 91.5 டிகிரியில் நியோ கிரிக்கெட் விடப்பட்டுள்ளது.இப்பொழுது இலவசமாக வருகிறது. தற்காலிக இலவசமா அல்லது நிரந்தரமா என்று பொறுத்து தான் பார்க்கவேண்டும். இதன் சேட்லைட் விபரம்.Freq:3760
pol:vertical
symrate:29700
mod:Mpeg4 dvbs2 8 psk
நன்றி VIJAYMPEG4 SIR
Labels: CBAND


0 Comments:
Post a Comment
தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .
Note: Only a member of this blog may post a comment.
Subscribe to Post Comments [Atom]
<< Home