1/21/15

வேந்தர் டிவி, ஆசிர்வாதம் , கலைஞர் குழும அனைத்து தமிழ் சேனல்களும் தற்பொழுது சிறிய டிஷ்களிலும்!!! kalaingar group fta on abs1/2

வேந்தர் டிவி , ஆசிர்வாதம் , கலைஞர் குழுமத்தை சேர்ந்த அனைத்து தமிழ் சேனல்களும் தற்பொழுது 75 டிகிரி தெற்கு திசையில் விடப்பட்டுள்ளது. இந்த சேனல்களை காண சாதராண 60 செமீ அளவு கொண்ட டிஷ் இருந்தால் போதுமானது . இந்த சேட்லைட் சேனல்களை காணாலாம்.

 இதோ அதன் ஒரு சில காட்சி படங்கள்.

































இந்த சேனல்கள் இலவசமாகவே தான் கிடைக்கும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து . இன்னொறு சந்தேகமும் உண்டு எம் டி எஸ் கம்பெனி ஒரு தனி டிடிஹச் சேவை ஆரம்பம் செய்வதாக ஏற்கனவே ஒரு செய்தி வெளி வந்தது ஒரு வேளை அதுவா இல்லை எதுவோ என புரியவில்லை . எது எப்படியோ நமக்கு இலவசமா வந்த போதும் .

Satellite Details

ABS  1/2

11792 H 45000
11735 H 45000 

Labels: , , , , , , ,

1/20/15

ஜின்ங் டிடிஹச் ஒரு சிறப்பு பார்வை !!! Zing DTH Review in tamil

ஜின்ங் டிடிஹச் என்பது டிஷ் டிவியின் ஒரு தயாரிப்பு அதில் கிடைக்க கூடிய சேனல்கள் மற்றும் மாறலாம் ஆனால் அதில் வரும் லோகோ மற்றும் மென்பொருள் அனைத்தும் டிஷ் டிவியை போன்றே தான் இருக்கும். அதில் வரும் சுமார்ட் கார்டு கூட டிஷ் டிவி வீசீ தான் இதற்கு ரீசார்ஜ் என்பது இந்தியா டிஷ் டிவி ஈ பி ஆர் எஸ் யில் செய்து கொள்ளலாம் இதற்கென தனியாக கஸ்டமர் கேர் கிடையாது . இதற்கான மருந்து உங்கள் டீலர் கையில் மட்டுமே இருக்கும்.

 ஜின்ங் டிடிஹச் தற்பொழுது நமது அலுவலகத்தில் !!!

 











 








இந்தியாவில் முதல் முறையாக பாக்ஸ் ஆக்டிவேஷான் சர்வீஸ் அனைத்தும் டீலர்களிடம் ஒப்படைப்பது இதுவே முதல் முறை . நேற்று நான் ஒரு ஜின்ங் பாக்ஸ் எடுத்து திண்டுக்கல்லில் செக் செய்து பார்த்தேன் . டிஷ் டிவி பாக்ஸ் போன்று இல்லாமல் இருந்தது . இந்த பாக்ஸ்களில் அதிக அளவில் பழுது ஏற்படாது என்பது எங்களின் கருத்து ஏனெனில் இந்த பாக்ஸ் தயாரிப்பு கம்பெனி ஏற்கனவே வந்த டிஷ் டிவி ஹச் டி பாக்ஸ்கள் தயாரித்து கொடுத்த கம்பெனி 100% த்தில் 20% மட்டுமே அப்பொழுது அந்த ஹச் டி பாக்ஸ்யில் பழுது ஏற்பட்டது. ஆனால் இப்பொழுது வரும் அனைத்து ஹச் டி மற்றும் ரெக்காடிங் பாக்ஸ் களில் 100% க்கு 80% பழுது ஏற்படுகிறது நல்ல வேலை அந்த நாசமா போன ஏரியன் கம்பெனி பாக்ஸ் இல்லை. இந்த பாக்ஸ் இந்தியாவில் மட்டும் தான் கிடைக்கும் வெளி நாடுகளில் டிஷ் டிவி வைத்திருப்பவர்கள் பார்க்க வேண்டுமெனில் இந்தியாவில் வாங்கி கொண்டு செல்லலாம் குறைந்த பட்சமாக 12 மாதங்களுக்கு ரீசார்ஜ் அல்லது ஆக்டிவேட் செய்து மட்டுமே கொடுக்கப்படும்.


Labels: , , , , ,

1/17/15

டான் தமிழ் ஒளி , டான் மீயூசிக் தற்பொழுது யூட்டல் சாட் 70 டிகிரியில் ஆரம்பம்!!!Dan Tamil Oli , Dan Music Tamil Channel Now Start On EutelSat 70B

டான் தமிழ் ஒளி , டான் மீயூசிக் தற்பொழுது யூட்டல் சாட் 70 டிகிரியில் ஆரம்பம்!!!








டான் டிவி , டான் மீயூசிக் என்பது இலங்கையின் சேனல் என்பது அனைவரும் அறிந்த விஷாயம் ஆனால் இந்த சேனல் இலங்கையில் எல்லா இடங்களிலும் எடுக்குமா என்றால் எடுத்ததில்லை இந்த சேனல் 9 டிகிரியில் மட்டுமே எடுத்து வந்தது இந்த நிலையில் தற்பொழுது தமிழர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் யூட்டல் சாட் 70 டிகிரி தென் திசையில் இந்த சேனல்கள் தற்பொழுது விடப்பட்டுள்ளது இது இலங்கை மக்களுக்கு மட்டுமின்றி இந்தியா மக்களுக்கும் இந்த தமிழ் சேனல் நல்ல நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்யும் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை. இந்த இரண்டு தொலைக்காட்சிகளும் ஒரே குழுமத்தை சார்ந்தது என்பது குறிப்பித்தக்கது. டான் தமிழ் ஒளி சோதனை ஓட்டம் என்பதால் சத்தம் இல்லாமால் வருகிறது. டான் மியூசிக் சேனலில் தமிழ் பாடல்கள் ஒளிப்பரப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்த சேனல்கள் இந்த செயற்க்கைகோள் இலங்க்கைகென விடப்பட்டது என்பது உறுதியாகியுள்ளது. அதிகளவில் கொழும்பு, யாழ்பாணம் , மட்டகளப்பு போன்ற மாகாண விளம்பரங்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்த சேனல்களை நீங்களூம் கண்டுமகிழளாம் . 60 செ மீ டிஷ் இருந்தால் போதுமானது . சன் டிஷ் , டிஷ் டிவி டிஷ், ஏர்டெல் டிஷ் , என எந்த டிஷ் இருந்தாலும் இந்த சிக்னலை பெறலாம் ரிசிவர் மட்டும் இலவச சேனல் பெரும் வசதியுடை செட்டாப் பாக்ஸ்கள் வைத்திருக்க வேண்டும். ஹச் டி செட்டாப் பாக்ஸ் வைத்திருந்தால் ரொம்பவும் நல்லது. இந்த ஒரு சில காட்சிகள் மற்றும் வீடியோ உங்கள் கண்களுக்கு விருந்தாக சமர்பிக்கிறேன்.
 SATELITE DETAILS

 EUTELSAT 70B

New Test channel started on Eutelsat70B@70 Deg KU band.This channel is showing Music bangla programs...

11293 H 44900

Labels: , , , , , , , , ,

1/15/15

தமிழ் தொலைக்காட்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்த ஜின்ங் டிடிஹச்!!! ZIngdth online recharge

 தமிழ் தொலைக்காட்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்த ஜின்ங் டிடிஹச்
புதிதாக சேர்க்கப்பட்ட தமிழ் சேனல்கள் 
புதுயுகம்
வேந்தர் டிவி
முரசு
இன்று முதல் புக்கிங் ஆரம்பம் 20 முதல் உங்கள் வீடு தோறும் ஜின்ங் டிடிஹச்யின் டிஜிட்டல் தரத்தில் பார்க்கலாம்.
மாதம் 99 க்கு 20 தமிழ் சேனல்களும் 
மாதம் 140 க்கு 34 தமிழ் சேனல்கள் உட்பட ஆடியோ மாற்றும் வசதி உடைய சேனல்கள் 11 என 45 தமிழ் சேனல்கள் பார்க்கலாம்.
இந்த டிடிஹச் சேவையின் பாக்ஸ்கள் வாங்குவதற்கு அனுக வேண்டிய தொலைபேசி எண் :  9095319220
மொத்தமாகவும் கிடைக்கும். 
100 பாக்ஸ்கள் 200 பாக்ஸ்கள் என்றும் பெறலாம்.










 140 க்கு கிடைக்கும் தமிழ் சேனல்கள் கீழே உள்ளது.
Tamil
  • DD Podhigai
    Ch No: 968 
  • Sri Sankara
    Ch No: 907 
  • Polimer TV
    Ch No: 954
  • Sirippoli
    Ch No: 951
  • Thanthi TV
    Ch No: 967 
  • Seithigal
    Ch No: 964 
  • Kalaignar
    Ch No: 957 
  • Isaiyaruvi
    Ch No: 952 
  • Captain TV
    Ch No: 960 
  • News7 Tamil
    Ch No: 961 
  • Mega TV
    Ch No: 966 
  • Puthiya Thalaimurai
    Ch No: 971 
  • Pudhu Yugam
    Ch No: 970 
  • Murasu TV
    Ch No: 972 
  • Makkal TV
    Ch No: 973 
  • Angel TV
    Ch No: 976 
  • Chithiram
    Ch No: 974 
  • Vasanth TV
    Ch No: 977 
  • Aseervatham TV
    Ch No: 975 
  • Adithya Tv
    Ch No: 963 
  • KTV
    Ch No: 2284 
  • Sun Music
    Ch No: 953 
  • Sun News
    Ch No: 949 
  • Chutti Tv
    Ch No: 948 
  • Sun TV
    Ch No: 945 
  • Vijay TV
    Ch No: 950 
  • Raj Digital Plus
    Ch No: 959 
  • Raj TV
    Ch No: 958 
  • Zee Tamil
    Ch No: 946 
  • Discovery Tamil
    Ch No: 965 
  • Vendhar TV
    Ch No: 969 
  • Jaya TV
    Ch No: 956 
  • Jaya Max
    Ch No: 955 
  • Jaya Plus
    Ch No: 962

Labels: , , , , , , ,

1/13/15

ஜிங் டிடிஹச் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மட்டும் ஜனவரி 20 முதல் உதயமாகிறது.

ஜிங் டிடிஹச் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மட்டும் ஜனவரி 20   முதல் உதயமாகிறது.




















ஜிங் டிடிஹச்யின் மாஸ்டர் பிளான் கசிந்த ஒரு சுவாரஸய விஷயம் என்ன விஷயம்னு நீங்க தலைமுடியை பிச்சுக்க வேண்டாம். 

99 ரூபாய் பேக்கேஜில் கிடைக்கும் சேனல் + தமிழ் சேனல்

DD FREE DISH ALL FTA CHANNELS WITH BELOW
  
  Tamil
  
   1)  Captain TV
   2)  Isai Aruvi
   3)  Kalaingar TV
   4)  Jaya TV

மேலே கூறியுள்ள அனைத்து சேனல்களும் ரூபாய் 99 ஆம் . இந்த தமிழ் சேனல்கள் அனைத்தும் பேக்கில் கிடைக்காத சேனல்கள் என்பது கூறிப்பிடத்தக்கது.இந்த நான்கு சேனல் வாடிக்கையாளர் வேண்டுமென்றால் ரூபாய் 185 செலுத்தி தான் பார்க்க வேண்டும் என்ற நிலை டிஷ் டிவியில் உள்ளது அதில் கிடைக்காதது இதில் கிடைக்கும் . அதில் 20 ரூபாய்க்கு கிடைக்கும் சேனல்கள் இதில் மாதம் 40 ரூபாய் என்ற விலையில் கொடுக்குறான் என்ன ஒரு மாஸ்டர் பிளான் பாருங்கள். என்னை கேட்டால் மற்ற டிடிஹச் சேவையுடன் ஒப்பிடும் பொழுது  இது ஓரளவு வாடிக்கையாளர்களுக்கு சாதகமான டிடிஹச் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து . 

மேலே உள்ள சேனல்கள் மற்றும் கீழே உள்ள சேனல்கள் ஒரு வாடிக்கையாளர் பார்க்க வேண்டுமென்றால் ரூபாய் 140 மாதச்சந்தாவில் கண்டுமகிழலாம்
Tamil Tadka




Price : 40 pm


KTV
Sun Music
Sun TV
Sun News
Raj TV
Polimer TV
Sirippoli
Discovery Tamil
Sri Sankara
Thanthi TV
Jaya Max
Jaya Plus
Chutti Tv
Adithya Tv
Aseervatham
Vasanth TV
News 7
Mega TV
Puthiya Thalaimurai
Kalaignar Seithiga

கீழே உள்ள சேனல்கள் பற்றிய தகவல் எதுவும் நமக்கு இன்னும் புலப்படவில்லை ஆனால் 140 கே கிடைக்கும் என்பது தான் என்னுடைய தனிப்பட்ட கருத்து.

  • Zee Tamil

    Star Tamil


 இந்த செட்டாப் பாக்ஸ் கனைக்‌ஷன் வாடிக்கையாளர்களுக்கு ரூபாய் 1150 முதல் 1200 வரை ஒரு மாத சந்தா இலவசத்துடன் கிடைக்கும் என்பதும் அதற்கு மேல் வாடிக்கையாளர்கள் பணம் கொடுக்க தேவையில்லை என்ற முத்திரையுடன் வரும் என்று நமக்கு முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

Labels: , , , , , , ,

1/12/15

இலங்கை நியூஸ்லாந்த் கிரிக்கெட் போட்டியின் நேரடி ஒளிபரப்பு !!!NZ VS SL 7 odi series live on CSN with schedule

Watch all the matches of srilanka vs nz odi's live and exclusive on csn.
Satellite:Apstar7@76.5 deg C band on TP 4048 V 2448

Jan 11 - New Zealand vs Sri Lanka, 1st ODI
Jan 15 - New Zealand vs Sri Lanka, 2nd ODI
Jan 17 - New Zealand vs Sri Lanka, 2nd ODI
Jan 20 - New Zealand vs Sri Lanka, 3rd ODI
Jan 23 - New Zealand vs Sri Lanka, 4th ODI
Jan 25 - New Zealand vs Sri Lanka, 5th ODI
Jan 27 - New Zealand vs Sri Lanka, 6th ODI
Jan 29 - New Zealand vs Sri Lanka, 7th ODI

Labels: , ,

உங்கள் டிஷ் டிவி கனைக்‌ஷன் ரீசார்ஜ் முடிந்த பிறகும் பார்க்க வேண்டுமா இதோ மருந்து!!! FREE CHANNELS IN DISH TV STB AFTER DEACTIVE

SEE FREE CHANNELS IN DISH TV STB AFTER DEACTIVE



 



PROCEDURE:

Goto>MAIN MENU>SETTINGS>STB INFO>OK>SETUP>press OK>HOME FREQUENCY> OK>(it shows the list of transports)>enter code: 7531 >it shows:frequency(MHz)------12688(this is the dishtv's home TP)>change it to 10990 (it is the dd direct+ home TP)> OK> BACK>LNB SETUP>it shows:LNB Hi frequency(MHz)--------10600(distv's)>change it to 09750 (dd direct's)or 13700(sun dth's)>OK>EXIT> THEN IT'S LOADING>THEN GO TO CHANNEL SEARCH it givesTV CHANNELS:39 and AUDIO Channels:12 TP:3

if u r not satisfied ;then again change the home TP from 10990 to 11490;then after channel search, it shows TV CHANNELS:20 and AUDIO Channels:12 TP:2

Totally u can watch TV CHANNELS:59 and AUDIO Channels:24 TP:2
totally TP:5

Labels: , , ,