2/22/14

ஏர்டெல் டிஜிட்டல் டிவியின் ஈபி ஆர் எஸ் வசதி!!!

நண்பர்களே ஒரு முக்கிய செய்தி இந்திய டிடிஹச் சேவையில் ஏர்டெல் டிஜிட்டல் டிவி தவிர மற்ற அனைத்து டிடிஹச் சேவைகளிலும் ஈபிஆர்எஸ் எனப்படும் கம்பெனியின் கணக்கு மூலம் ரீசார்ஜ் செய்யும் வசதி இருந்தது ஆனால் ஏர்டெல் டிஜிட்டல் டிவியில் மட்டும் வழங்காமல் ஏர்டெல் சிம் கார்டுகளில் மட்டும் எஸ்எம்எஸ் அனுப்பி ரீசார்ஜ் செய்யும் வசதி இருந்தது ஆனால் தற்பொழுது இந்த தனது கொள்கையை மாற்றி ஈபிஆர்எஸ் வசதி அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் வெளிநாடுகளில் ரீசார்ஜ் செய்யும் டீலர்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு திருப்தியான சேவையை வழங்க முடியும் . இது போன்று ஏர்டெல் கம்பெனி EPRS , TATASKY EPRS , DISHTV EPRS , SUN DIRECT EPRS , VIDEOCON EPRS போன்றவை எங்களிடம் கிடைக்கும் இதோடு சேர்த்து அனைத்து டிடிஹச் ரீசார்ஜ் களையும் ஒரே ஐடியில் கொடுக்கும் மல்டி ரீசார்ஜ் வசதியும் கிடைக்கும் இதோடு சேர்த்து ஒவ்வொரு கம்பெனி வாடிக்கையாளர்களின் கணக்கை பராமரிக்கும் ஐடி யும் வழங்கப்படும். இந்த வசதி இந்தியா அல்லாத பிற நாடுகளுக்கு மட்டுமே . மேலும் விபரங்களுக்கு tamilanrecharge@gmail.com

Labels: , , , , ,

0 Comments:

Post a Comment

தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .

Note: Only a member of this blog may post a comment.

Subscribe to Post Comments [Atom]

<< Home