2/9/14

Yuri 50 50 மடலில் twinprotocol software தற்பொழுது !!!

அன்புள்ள யூரி 50 50 பயன்பாட்டாளர்களே உங்களுக்கு ஒரு நற்செய்தி Yuri கம்பெனியில் இது வரை 5மாடல்கள் வெளியிடப்பட்டிருந்தது அனைவருக்கும் தெரியும் இதில் 50 50 மாடலின் twin protocol சோதனை ஓட்டம் வெற்றி . இதில் நீங்கள் வாங்கிய போது பிஸ்கி மென்பொருள் மட்டுமே இருந்திருக்கும் ஆனால் தற்பொழுது அதனை மற்றும் வகையில் டுவின் புரோட்டோ கால் வசதி மென்பொருள் வந்துள்ளது . இதனை பயன்படுத்துவதன் மூலமாக நீங்கள் சர்வர் பயன்படுத்தி குறிப்பிட்ட சேனல்களை இலவசமாக பெற முடியும் . இதோ அந்த மென்பொருள் யூரி செட்டாப் பாக்ஸில் எப்படி உள்ளது என்பதை பாருங்கள் . யூரி 50 50 மாடல் உள்ளவர்கள் எங்களிடம் மென்பொருள் ஏற்றி கொள்ளலாம் .

Labels: , , , , ,

0 Comments:

Post a Comment

தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .

Note: Only a member of this blog may post a comment.

Subscribe to Post Comments [Atom]

<< Home