2/7/14

Solid Twin Protocol , Melbon Twin Protocol , Yuri Twin Protocol , I bell Twin Protocol , Onix Twin Protocol , Pagaria Twin Protocol தற்பொழுது தமிழன் டிடிஹச்யில் !!!

தமிழன் டிடிஹச் யின் இந்த வர செட்டாப் பாக்ஸ் அறிமுகம் நண்பர்களுக்கு ஒரு நற்செய்தி ரூபாய் 5 ஆயிரம் அதற்கு மேல் வாங்கும் satellite reciever மட்டுமே வந்த சி  லைன் வசதி தற்பொழுது tamilandth முலம் அனைத்து reicever களிலும் . இந்த மென் பொருள்ளை இறக்கி நீங்கள் சன் tv , போன்ற கட்டண சேனல்களை இலவச மாக பார்க்கலாம் . தற்பொழுது Solid Twin Protocol , Melbon Twin Protocol , Yuri Twin Protocol , I bell Twin Protocol , Onix Twin Protocol , Pagaria Twin Protocol, ஆகியவை எங்களிடம் கிடைக்கும் . நீங்கள் ஏற்கனவே solid 3000 , மெல்போர்ன் போன்ற மாடல் கள் வைத்திருந்தால் இந்த மென்பொருள் ஏற்றி தரப்படும் ரூபாய் 1000 மட்டுமே. எங்களுக்கு வேறு எங்கும்கிளைகள் கிடையாது தமிழன் டிடிஹச், பெஸ்ட் சாட் info ஆகிய வாசகர்கள் வேற தரகர் மூலம் ஏமாற வேண்டாம் ஏனெனில் ஒரு சில நபர்கள் எங்கள் பெயரை சொல்லி ஒரு நண்பரிடம் 5000 மென்பொருள் ஏற்றுவதற்கு மட்டும்  வாங்கியுள்ளான். இது போன்று தவறுகளை மற்றவர்கள் நிறுத்தி கொள்ள வேண்டும் . இல்லையெனில்  நானே எனது பெயரை பயன்படுத்தி மோசடி செய்து விட்டார் என நானே புகார் செய்வேன் .உங்களுக்கு ஒரு பெயர் யுள்ளது அதை பயன்படுத்தி நீங்கள் முன்னேறுங்கள் தவறான காரியம் செய்வதற்கு எங்கள் பெயரை பயன்படுத்த கூடாது . அந்த வடிகையளர் நேற்று என்னை சந்தித்து கூறும் பொழுது மிகுந்த வேதனை ஆகி விட்டது. இவருக்கும் கொஞ்சம் கூட யோசனை இல்லாமல் ரெண்டு ரிசிவர் வாங்கும் பணத்தை கொடுத்து எமந்துள்ளர் . எங்களிடம் புதிய செட் டாப் பாக்ஸ் களும் கிடைக்கும் , உங்கள் பழைய செட் டாப் பாக்ஸ் களுக்கும்  இந்த மென்பொருள் ஏற்றி தருவோம் only rs 1000 , 5000 கொடுத்து ஏமாந்து விடாதிர்கள் .மேலும் தகவல் விவரங்களுக்கு என்னை 9095319220  அழையுங்கள் நண்பர்களை நீங்கள் அழைக்கும் பொழுது எடுக்க வில்லை எனில் சிறிது நேரம் பின்பு அழையுங்கள் . நேற்று அந்த நண்பர் கூறிய போது முதலில் உங்களை அழைத்தேன் நிங்கள் எடுக்கவில்லை பின்னர் ஒருவருக்கு அழைத்தேன் நான் தான் தமிழன் டிடிஹச் என கூறி மோசடி செய்துள்ளான். இவனை பேசிக்கொண்டு குறைவந்த விடயத்தை மறந்து விட்டேன் இந்த செட்டோப் பாக்ஸ் வாங்குவதன் முலம் நீங்கள் அனைத்து விதமான கட்டண சேனல் களையும் பார்க்கலாம் அதற்கு நீங்கள் server வாங்க வேண்டும் . அதற்கு கட்டணம் செலுத்தி பெற வேண்டும் . ஒரு சில படங்களை உங்களுக்க வைக்குறேன் இதோ.



























Solid Twin Protocol Settop Box For Sales , Melborn Protocol Settop Box For Sales ,
Yuri   Twin Protocol Settop Box For Sales , Onix      Protocol Settop Box For  Sales,
Software Upgrade Charge Only RS 1000

Labels: , , , , , , , ,

0 Comments:

Post a Comment

தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .

Note: Only a member of this blog may post a comment.

Subscribe to Post Comments [Atom]

<< Home