3/30/14

சென்னையில் விஜய் டிவி இடத்தை பிடித்தது வேந்தர் டிவி...!!

சென்னையில் விஜய் டிவியின் இடத்தை பிடித்தது... புதிய தொலைக்காட்சியான வேந்தர் டிவி... சென்னையில் அனலாக் முறை ஒளிபரப்பு சேவை அளித்து வரும் பிரபல நிறுவனமான SCVயில் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.
இதுவரை விஜய் டிவி ஒளிபரப்பாகி வந்த அலைவரிசையில் புதிய தொலைக்காட்சியான வேந்தர் டிவியின் ஒளிபரப்பை இணைத்துள்ளது...!!
-->

வேந்தர் டிவிக்கு அடுத்த நிலையில் விஜய் டிவியின் ஒளிபரப்பை இணைத்துள்ளது மீடியா உலகினர் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

கேரேஜ் கட்டணம் இல்லாமல் இது சாத்தியமாகியிருக்க முடியாது எனவும்... எனினும் விஜய் டிவியை மாற்றம் செய்யும் அளவிற்கு எனில் கேரேஜ் தொகை எப்படியும் மிக பெரிய தொகையாக இருக்கும் எனவும் ஒளிபரப்பாளர்கள் மற்றும் கேபிள் ஆப்ரேட்டர்கள் மத்தியில் பேச்சுகள் உலாவரத்தொடங்கியுள்ளது.

இந்த போட்டி அலைவரிசை இடத்தில் மட்டுமா அல்லது அனைத்திலுமா என போகப்போகத்தான் வேந்தரின் விஜயம் தெரியவரும்.

Labels: , , , , ,

7/9/13

வேந்தர் டிவி சோதணை ஒளிபரப்பு ஆரம்பித்துவிட்டது!!!

Image






வேந்தர் டிவி தனது சோதனை ஒட்டத்தை ஆரம்பித்து விட்டது. தற்பொழுது பாடல்களை ஒளிபரப்பு செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது வரும் 15ம் தேதி முதல் நிரந்தர ஒளிபரப்பை துவங்கவுள்ளது . முதல் முறையாக ஆதார படத்துடன் பெஸ்ட்சட் இன்பே மற்றும் தமிழன்டிடிஹச் யில் முதல் கட்ட படங்கள் உங்கள் பார்வைக்காக

Image
மேலும் வாசிக்க

Labels: , ,

7/7/13

வேந்தர் டிவி 15ம் தேதி தனது ஒளிபரப்பை துவக்கவுள்ளது!!!

நீண்ட இடைவெளிக்கு பிறகு வேந்தர் டிவி அடுத்த வாரம் 15ம் தேதி முதல் தனது ஒளிபரப்பை துவங்கவுள்ளது. இதற்கன அனைத்து வேலைகளூம்
முடிந்து விட்ட நிலையில் இந்த அறிவிப்பு அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.






Labels: , , , ,