8/2/13

பெண்கள், கல்வி , கலைசாரல் டிவி யின் சோதணை ஒளிபரப்பு ஆரம்பம்!!!


Imageபுதியதலைமுறை குழுமத்தின் புதிய சேணல்களானச்  பெண்கள் கல்வி மற்றும் கலைசாரல் டிவி தனது சோதணை ஒளிபரப்பை இன்டல்சாட் 68.5 யில் துவங்கியுள்ளது . கலைசாரல் பொழுதுபோக்கு அம்சங்களுக்கும் , கல்வி டிவி படிப்பு சார்ந்த அம்சங்களுக்கென ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு சில படக்காட்சிகள் இதோ உங்களுக்காக.
Satellite:Intelsat20@ 68.5 deg
Fre:4005
Pol:Ver
Symrate:7200
Format:mpeg4 dvbs2 8 psk
மேலும் வாசிக்க

Labels: , , , , , , ,

7/7/13

SRM குழுமத்தின் புதிய மூன்று தமிழ் தொலைக்காட்சி வரவுகள்!!!

SRM குழுமத்தின் புதிய மூன்று தமிழ் தொலைக்காட்சி சேனல்கள்
 கல்வி , கலை சாரல் , பெண்கள் , ஆகிய மூன்று சேனல்களை களமிறக்கியுள்ளது இந்த சேனல்கள் அனைத்தும் சி பேன்ட் டிஷ்யில் மட்டும் கிடைக்கும் . தற்பொழுது சேனல்களின் பெயர் விட்ட நிலையில் கலர் கோடுகள்
தெரிகிறது விரைவில் சோதணை ஓட்டம் துவங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இதன் சேட் லைட் விபரம் இதோ வருமாறு.
Satellite: Intelsat 20 @ 68.5 E
Freq. : 4005
Pol. : V
S.Rate : 7200
Format : Mpeg-4, DVB-S2, FTA.

Labels: , , , ,