பெண்கள், கல்வி , கலைசாரல் டிவி யின் சோதணை ஒளிபரப்பு ஆரம்பம்!!!
புதியதலைமுறை குழுமத்தின் புதிய சேணல்களானச் பெண்கள் கல்வி மற்றும் கலைசாரல் டிவி தனது சோதணை ஒளிபரப்பை இன்டல்சாட் 68.5 யில் துவங்கியுள்ளது . கலைசாரல் பொழுதுபோக்கு அம்சங்களுக்கும் , கல்வி டிவி படிப்பு சார்ந்த அம்சங்களுக்கென ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு சில படக்காட்சிகள் இதோ உங்களுக்காக.Satellite:Intelsat20@ 68.5 deg
Fre:4005
Pol:Ver
Symrate:7200
Format:mpeg4 dvbs2 8 psk
Labels: CBAND, kalaisaral tv tp, kalvi & kalaisaral test start, Kalvi tv frequency, kalvi tv tp, pengal tv, pengal tv fre, puthiyathalaimurai kalvi .
