டென் ஸ்போர்ட்ஸ் தனது தலைமை அலுவலகத்தை இந்தியாவிற்கு மாற்ற முடிவு ...!!
டென் ஸ்போர்ட்ஸ் தனது தலைமை அலுவலகத்தை இந்தியாவிற்கு மாற்ற முடிவு , துபாய் நடவடிக்கைகளை இந்தியாவிற்கு மாற்ற உள்ளதால்... ஊழியர்கள் வெளியேற அல்லது சம்பளத்தை குறைக்கும் படி கேட்டுக்கொண்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
துபாயில் உள்ள பணியாளர்களின் குடும்பங்கள் பலர் இன்னும் நிச்சயமற்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்... ஏனெனில் துபாய் மீடியா சிட்டி சார்ந்த நிறுவனம் அதன் துபாய் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு செப்டம்பர்15 முதல் இந்தியாவில் தனது செயல்பாடுகளை மாற்றப்போகிறது.. இது பற்றி அதன் ஊழியர்களுக்கும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுவிட்டது.
ஒரு சிலருக்கு வெளிப்படையாக தனிப்பட்ட அனுபவம் மற்றும் பதவிகளை பொறுத்து நிர்வாக வசதிக்கு ஏற்ற அடிப்படையில் இந்திய ரூபாய் மதிப்பிற்கு ஊதியம் குறைக்கப்பட பேச்சுவார்த்தைகளும் மற்றும் சிலருக்கு வெளியேறும் படியும் கடிதம் மூலம் கேட்டுக்கொண்டுள்ளனர், எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் வாசிக்கதுபாயில் உள்ள பணியாளர்களின் குடும்பங்கள் பலர் இன்னும் நிச்சயமற்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்... ஏனெனில் துபாய் மீடியா சிட்டி சார்ந்த நிறுவனம் அதன் துபாய் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு செப்டம்பர்15 முதல் இந்தியாவில் தனது செயல்பாடுகளை மாற்றப்போகிறது.. இது பற்றி அதன் ஊழியர்களுக்கும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுவிட்டது.
ஒரு சிலருக்கு வெளிப்படையாக தனிப்பட்ட அனுபவம் மற்றும் பதவிகளை பொறுத்து நிர்வாக வசதிக்கு ஏற்ற அடிப்படையில் இந்திய ரூபாய் மதிப்பிற்கு ஊதியம் குறைக்கப்பட பேச்சுவார்த்தைகளும் மற்றும் சிலருக்கு வெளியேறும் படியும் கடிதம் மூலம் கேட்டுக்கொண்டுள்ளனர், எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
Labels: change, office in india, tensports, TV NEWS