டென் ஸ்போர்ட்ஸ் தனது தலைமை அலுவலகத்தை இந்தியாவிற்கு மாற்ற முடிவு ...!!
டென் ஸ்போர்ட்ஸ் தனது தலைமை அலுவலகத்தை இந்தியாவிற்கு மாற்ற முடிவு , துபாய் நடவடிக்கைகளை இந்தியாவிற்கு மாற்ற உள்ளதால்... ஊழியர்கள் வெளியேற அல்லது சம்பளத்தை குறைக்கும் படி கேட்டுக்கொண்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
துபாயில் உள்ள பணியாளர்களின் குடும்பங்கள் பலர் இன்னும் நிச்சயமற்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்... ஏனெனில் துபாய் மீடியா சிட்டி சார்ந்த நிறுவனம் அதன் துபாய் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு செப்டம்பர்15 முதல் இந்தியாவில் தனது செயல்பாடுகளை மாற்றப்போகிறது.. இது பற்றி அதன் ஊழியர்களுக்கும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுவிட்டது.
ஒரு சிலருக்கு வெளிப்படையாக தனிப்பட்ட அனுபவம் மற்றும் பதவிகளை பொறுத்து நிர்வாக வசதிக்கு ஏற்ற அடிப்படையில் இந்திய ரூபாய் மதிப்பிற்கு ஊதியம் குறைக்கப்பட பேச்சுவார்த்தைகளும் மற்றும் சிலருக்கு வெளியேறும் படியும் கடிதம் மூலம் கேட்டுக்கொண்டுள்ளனர், எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
"எனக்கு தற்போது வழங்கப்படும் தொகையில் இந்திய ரூபாய் மதிப்பில் 45% மட்டுமே சம்பள சதவீதம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்... ஆனால் எனக்கு அங்கு சொந்தமாக வீடுஇல்லை,ஏனெனில் அவர்கள் புதிதாக மாற்றும் இடம் நொய்டாவில் என் குடும்பத்திற்கு ஏற்றதாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை "எதிர்காலம் தெரியாத நிலைமையில் நிறுவனத்தின் கிரியேட்டிவ்துறை இருந்து ஒரு ஊழியரின் நிலையாக உள்ளது.
டென் ஸ்போர்ட்ஸ் இந்திய ZEEடிவி சொந்தமான நிறுவனமாகும்
இது குறித்து பேச டென் ஸ்போர்ட்ஸ் CEO தலைமை அதிகாரி கிடைக்கபெறவில்லை..HR மேனேஜர் கருத்து கூற மறுத்துவிட்டார்... எனினும் இந்த மாற்றம் குறித்த தகவல் ஒரு வழியாக காகித வடிவாகிய நிலையில் பெரும்பான்மை ஊழியர்களின் நிலை மாற்று திட்டம் இல்லாத காரணத்தால் இந்தியாவிற்கு மாறும் நிலையில் இல்லை என்றே தெரிகிறது...
இது குறித்து மற்றொரு ஊழியர் கூறும்போது "நான் குத்தகை ஒப்பந்தத்தில்(tenancy contract) உள்ளேன்,என் கார்,என் குழந்தைகளின் பள்ளி மற்றும் என் முதலீடுகள் உள்ளன இவை அனைத்தையும் ஒரு மாத காலத்தில் எப்படி மாற்றிக்கொள்ள முடியும். ஒரு மாதகால கெடுவில் எப்படிதிடீரென எப்படி மேலும் என்னை போன்று இந்த இக்கட்டான நிலையை எதிர்கொள்ளும் நபர்கள் அதிகம் பேர் உள்ளனர் என"தயாரிப்பு குழுவில் உள்ள ஒரு பணியாளர் கூறினார்.
இவர்களை போன்று பெரும்பாலான பணியாளர்கள் உள்ள நிலையில் சேனல் நிர்வாகம் அனைவருக்கும் ஏற்ற வகையில் ஒரு சிறந்த திட்டத்தை மேற்கொள்ளும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளது மீடியா துறையினர்...!!

Labels: change, office in india, tensports, TV NEWS

0 Comments:
Post a Comment
தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .
Note: Only a member of this blog may post a comment.
Subscribe to Post Comments [Atom]
<< Home