தமிழ்சாரல் வெற்றிகராமாக உதயமானது !!!
தமிழ்சாரல் ஆன்லைன் செய்திதாளம் இன்று ஆக18 முதல் உதமாகிறது.
தமிழகம் முதல் தரணியெங்கும் உங்கள் கிராமம் முதல் கிளிநொச்சி வரை காஷ்மீர் முதல் கன்னியாகுமாரி வரை எட்டு திசைகளிலும் நடக்கும் செய்திகளை
கொண்டு வரும் தமிழ்சாரல் ஆரம்பமாகிவிட்டது. பெண்கள் தற்காப்பு முதல்
அரசியல் ஊழல் வரை கண் முன்னே நடக்கும் காவல் வழிப்பறி முதல்
கண்கானிப்பாளர் வரை ஊழல் , லஞ்சம் , ஆகியவற்றை மட்டும் மல்லாமல்
மக்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் ஒரு துருப்புச்சீட்டாகவும் எழுத்து
சுதந்திரம் இல்லாவிடில் சிறை செல்லும் சிகரமாகவும் தமிழ் மொழியில்
சாரல் மழை பொழியவுள்ளது அனைவரும் உங்கள் மேலான ஆதரவை தர
வேண்டும் என்றும் . தமிழகம் முதல் தமிழர் வாழும் இடம் எங்குவாயின் நடக்கும்
நிகழ்வுகளை உடனே நீங்களை தமிழ்சாரல் தளத்தில் செய்தி வெளியிடலாம்.
இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் புகைபடம் மற்றும் உங்கள் முகவரியை
எங்களுக்கு கிடைக்கும் மாறு news@tamilsaral.net என்ற ஈமெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கவும் அதில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு தமிழ்சாரல் தளத்தில் பணி வழங்கப்படும் . மேலும் விபரங்களுக்கு மெயில் அனுப்பவும்.
www.tamilsaral.net
www.tamilsaral.net
Labels: TAMIL SARAL NEWS, TAMILSARAL, TAMILSARAL .NET, TAMILSARAL TAMILNEWS PAPER, TAMILSARAL.IN, தமிழ்சாரல்


0 Comments:
Post a Comment
தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .
Note: Only a member of this blog may post a comment.
Subscribe to Post Comments [Atom]
<< Home