TV 18 மீடியா 300 க்கும் மேற்பட்ட பணியாளர்களை நீக்கம் செய்தது !!
TV18 துறைகள் முழுவதும் 300 க்கும் மேற்பட்ட பணியாளர்களை நீக்கம் செய்தது அவர்களின் செயல்முறையில் தோன்றுகிறது.
டிவி 18 பிராட்காஸ்ட் லிமிடெட், சேனல்கள் CNBC-TV18, CNBC Awaaz, CNN-IBN, IBN7 மற்றும் IBN Lokmat என இயங்கும் நெட்வொர்க் 18 லிமிடெட்டில் உள்ள அதன் பலதரப்பட்ட ஊழியர்களையும் நீக்கம் செய்துள்ளது.
பல தரப்பட்ட பிரிவு துறைகள் முழுவதும் சுமார் 300
க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இருக்ககூடும் என நமக்குள் ஒரு எண்ணம்
தோன்றுகிறது. நிறுவனத்தின் ஆதாரங்களின் படி மொத்த ஊழியர் நீக்கத்தில் CNN-IBN மற்றும் ஐபிஎன் 7 சேனல்களில் இருந்து அதிகம் பேர் செல்ல கேட்டுகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
செய்தி அறிக்கை தாக்கல் செய்யும் நேரத்தில், மக்கள் இன்னும் தங்கள் கைகளில் பணி நீக்க கடிதங்களுடன் குழுமி இருந்தனர்; எம்பையர் வர்த்தக
மையத்தில் அதிக எண்ணிக்கையிலான ஊழியர்கள் பதட்டத்துடன் காணப்பட்டனர்...
ஊழியர் ஒருவர் கூறுகையில் தாங்கள் வெறுமனே அலுவலகத்திற்கு
வரவழைக்கப்பட்டு கையில் கடிதங்களை கொடுத்துள்ளனர்", என்றார். IBN7 சேனலில் மட்டும் கிட்டத்தட்ட மொத்த குழுவினரும் முழுவதுமாக போக சொல்லிவிட்டார்கள். என்றும் தெரிவித்தார்.
மற்றொரு
பணியாளர் கூறுகையில்: "பணி நீக்கம் கடிதங்கள் கொடுக்கப்படாத ஊழியர்கள்
நமக்கு எப்போது எந்த நேரத்தில் கடிதம் கொடுப்பார்கள் என்று பயத்தில்
உள்ளனர்."
Independent Media Trust ஊழியர்கள் மற்றும்
நெட்வொர்க்கில் உள்ள HR மனித வள பணியாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் அந்தந்த
கவர் உறையில் பணி நீக்க கடிதங்களை வைத்து சுற்றி அமர்ந்து ஸ்டாம்பிங்
செய்தனர், கான்பிரன்ஸ் மேஜையில் அமர்ந்து. "இது கிட்டத்தட்ட அலுவலகம் ஒரு போஸ்ட் ஆபிஸ் போல் காட்சியளித்ததாக " ஒரு பணியாளர் கூறினார்.
இந்த வார தொடக்கத்தில், திலீப் வெங்கட்ராமன் தனிப்பட்ட ஒரு தொழில் முனைவோராவதே குறிக்கோள் என்று கூறி, CNN-IBN மற்றும் IBN7 தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து இறங்கினார். அவருக்கு பதிலாக, அஜய் சாக்கோ இரண்டு சேனல்களுக்கும் தலைமை பொறுப்பை ஏற்றுள்ளார்.
Labels: TV NEWS, tv18 media


0 Comments:
Post a Comment
தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .
Note: Only a member of this blog may post a comment.
Subscribe to Post Comments [Atom]
<< Home