7/15/14

ஜெயா குழுமச்சேனல்கள் வீடியோகான் டிடுஹச்யில் இருந்து அதிரடி நீக்கம்!!!

தமிழ்சேனல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வரும் டிடிஹச் என்றால் நம் அனைவரின் மனதில் முதலில் வரும் நிறுவனம் வீடியோகான் டிடிஹச் சேவையாகும் இந்த டிடிஹச் சேவையில் தென்நிந்திய மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பது இவர்கள் தரும் சேனல்களிலே தெரியும். இதில் தமிழகத்தின் முதல்வரின் சேனல்களான ஜெயா டிவி , ஜெயா மேக்ஸ் , ஜெயா ப்ளஸ் ,JAYA MOVIES போன்றவற்றை சென்ற வாரத்தில் கட்டணச்சேனல்களாக அறிவித்து ஆடான் முறையில் 24 வசூல் செய்யப்பட்டது ஒரு தமிழ் மொழி சேனல்களை பார்க்ககூடிய நபர் அனைத்து சேனல்களையும் பார்க்க பேஷிக் பேக் 180 ஜெயா குழுமத்திற்கு 24 என்ற நிலையில் மாதம் 204 கட்ட வேண்டிய சூழ்நிலை இருந்தது ஆனால் தற்பொழுது வீடியோகான் தரப்பில் நாம் தொடர்பு கொண்டு கேட்டதற்கு பணம் யார் கொடுப்பது சம்பந்தமாக பிரச்சணையாம் எனவே ஜெயா குழுமச்சேனல் இனிமேல் எங்கள் சேவையில் இருக்காது என அதிகாரபூர்வமாக அறிவித்து விட்டது. ஓ கோ நா ன

Labels: , , , ,