கட்டண தொலைக்காட்சி மற்றும் DTH வீடுகளின் எண்ணிக்கை 2018 ஆண்டில்
சுமார் 251 மில்லியனை அடையும்
எனவும், 2008 இல் 103 மில்லியனாகவும்
பின்பு 2012 இறுதியில் 178 மில்லியன் ஆக இருந்த எண்ணிக்கை 2018 ஆம்
ஆண்டில் கணிசமாக உயரும் என டிஜிட்டல் தொலைக்காட்சி ஆராய்ச்சியின் ஒரு
புதிய அறிக்கை தெரிவிக்கிறது... ஏறக்குறைய 97 நாடுகளில் இருந்து கணக்கிடப்பட்ட கணக்கீடு ஆகும்.
செயற்கைக்கோள் கட்டண தொலைக்காட்சி
சந்தாதாரர்களின் எண்ணிக்கை 2012 மற்றும் 2018 இடையே சுமார் 73 மில்லியன் ஆக
அதிகரிக்கும் எனவும், இதில் இந்தியாவில் இருந்து
மட்டும் 24.4 மில்லியன், பிரேசில் 9.2 மில்லியன், இந்தோனேஷியா 6.8 மில்லியன்
மற்றும் ரஷ்யா 5.9 மில்லியன் ஆகவும்
இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. இருப்பினும், உலகளாவிய சேட்டிலைட் டிவி முன்னறிவிப்புகளானது மற்ற
புதிய தளங்கள் மற்றும் தொழில்நுட்ப மாற்றத்தின் காரணமாக
மேலும் வாசிக்கLabels: AIRTEL DTH, CBAND, KU BAND