7/15/14

வீடியோகான் செட்டாப் பாக்ஸ் விலை கடுமையாக உயர்வு!!!

வீடியோகான் டிடிஹச் நிறுவனம் திடிரென தனது செட்டாப் பாக்ஸ்களின் விலையை ஒரே நாளில் ரூ 520 யை கூடுதலாக விலை நிர்ணயாம் செய்துள்ளது. இந்த கடுமையான உயர்வால் இந்நிறுவனத்தின் கீழ் உள்ள அனைத்து டீலர்களுக்கும் பெறும் அதிர்ச்சியே என்பது கூறிப்பிடத்தக்கது. டி2ஹச் இன்று உயர்த்தப்பட்ட நிலையில் நாளை முதல் மற்ற சேவை வழங்குனர்களான டாடா ஸ்கை , ஏர்டெல் , டிஷ் டிவி , சன் டிடிஹச் என அனைத்தும் தற்பொழுது நிர்ணயித்த கட்டணத்திலிருந்து ரூ 300 முதல் 400 வரை உயர வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்பொழுது உள்ள காலக்கட்டத்தில் விலை உயர்வு என்பது டிடிஹச் நிறுவனங்களுக்கு தான் பெரிய இழப்பு என்பது அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

Labels: , , , ,

ஜெயா குழுமச்சேனல்கள் வீடியோகான் டிடுஹச்யில் இருந்து அதிரடி நீக்கம்!!!

தமிழ்சேனல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வரும் டிடிஹச் என்றால் நம் அனைவரின் மனதில் முதலில் வரும் நிறுவனம் வீடியோகான் டிடிஹச் சேவையாகும் இந்த டிடிஹச் சேவையில் தென்நிந்திய மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பது இவர்கள் தரும் சேனல்களிலே தெரியும். இதில் தமிழகத்தின் முதல்வரின் சேனல்களான ஜெயா டிவி , ஜெயா மேக்ஸ் , ஜெயா ப்ளஸ் ,JAYA MOVIES போன்றவற்றை சென்ற வாரத்தில் கட்டணச்சேனல்களாக அறிவித்து ஆடான் முறையில் 24 வசூல் செய்யப்பட்டது ஒரு தமிழ் மொழி சேனல்களை பார்க்ககூடிய நபர் அனைத்து சேனல்களையும் பார்க்க பேஷிக் பேக் 180 ஜெயா குழுமத்திற்கு 24 என்ற நிலையில் மாதம் 204 கட்ட வேண்டிய சூழ்நிலை இருந்தது ஆனால் தற்பொழுது வீடியோகான் தரப்பில் நாம் தொடர்பு கொண்டு கேட்டதற்கு பணம் யார் கொடுப்பது சம்பந்தமாக பிரச்சணையாம் எனவே ஜெயா குழுமச்சேனல் இனிமேல் எங்கள் சேவையில் இருக்காது என அதிகாரபூர்வமாக அறிவித்து விட்டது. ஓ கோ நா ன

Labels: , , , ,

7/7/14

டிஷ் டிவி 36 மாத சந்தா இலவச மேளா. செட்டாப் பாக்ஸ் இலவசம்!!!


டிஷ் டிவி புதிய பேக் ரூபாய் 100 க்கு 100 மேற்பட்ட சேனல்கள் வேறு எந்த ஒரு டிடிஷச் சேவையிலும் இல்லாத அசத்தல் ஆஃபர் தற்பொழுது உள்ள காலக்கட்டத்தில் அரசு கேபிள் மட்டும் தனியார் கேபிள் மத்தியில் தாக்கு பிடித்து தனது திறமையான மார்க்கெட்டிங்கில் வெற்றி வாகை சூடிக்கொண்டே செல்வது டிஷ் டிவி என்பது யாரலும் மறுக்க முடியாத ஒன்று இதன் வரிசையில் 34 ருபாய் பேக் , 155 , 170 , 210 என மக்களால் தன் சக்திக்கு ஏற்றவாறு ரிசார்ஜ் செய்யும் வகையில் உள்ளது. மற்ற டிடிஹச் சேவைகளுடன் ஒப்பிடும் பொழுது டிஷ் டிவி எவ்வளவே மேல் என தோன்றும் வீடியோகனில் பேஜிக் பேக் ரூ 180 ஆக தற்பொழுது உள்ளது இதுவே இந்திய டிடிஹச் சேவைகளில் மிக அதிகமாக காணப்படும் சேவையாகும் அப்படி இருந்தாலும் ரீசார்ஜ் செய்த அடுத்த வினாடியே படம் வரக்கூடிய ஓரே டிடிஹச் வீடியோகான் மட்டுமே . இது போன்ற டிடிஹச்களுக்கு நேஷ் கட் கொடுக்கும் விதமாக வித்தியாசமான முறையில் சவுத் தமிழ் பேக் ரூபாய் 100 க்கு 100 க்கும் மேற்பட்ட சேனல்களை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம் . இதில் நீங்கள் வாங்கி முதல் மூன்று வருடங்கள் , 36 மாதங்களுக்கு ரீசார்ஜ் செய்யத்தேவையில்லை ரீசார்ஜ் பணம் மட்டும் செலுத்தினால் போதும் செட்டாப் பாக்ஸ் , ரிமெட் இலவசமாக கிடைக்கும். நாங்கள் கொடுக்கும் இந்த சலுகையை மட்டும் பயன்படுத்தினால் 36மாதங்களுக்கு எவ்வித கட்டிணமும் செலுத்த தேவையில்லை. நீங்கள் ஏதேனும் புதிதாக சேனல் சேர்க்க விரும்பினால் நாட்கள் குறைவாகும் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல இந்த சவுத் தமிழ் பேக்கில் அனைத்து தமிழ் சேனல்களும் கிடைக்கும். தமிழ் சேனல்கள் வேண்டாம் என்பவர்கள் வேறு மொழி பேக் எடுத்துக்கொள்ளலாம் ஆக்டிவேட் செய்யும் பொழுதே மாற்றி விடுவோம் மேலும் விபரங்களுக்கு எம்மை தொடர்பு கொள்ளலாம் . இது குறுகிய கால ஆஃபர் 5நாட்கள் மட்டுமே 5நாட்களுக்கு மேல் இதை படிப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டாம்.

Labels: , , ,

7/4/14

டிஷ் டிவி இலங்கை சேவையால் இந்திய ரீசார்ஜ்க்கு நெருக்கடி !!!

டிஷ் டிவியின் இலங்கைகான சேவை தனியாக துவங்கப்பட்டது நாம் அனைவரும் அறிந்த ஓன்றே . இச்சேவையின் மூலம் இலங்கையில் உள்ள அனைத்து டிஷ் டிவி கனைஷசன்களையும் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து இந்தியாவில் இருந்து ரீசார்ஜ் செய்யும் வசதியை துண்டிக்கவே ஏற்பாடுகள் பலமாக நடந்து வந்தது . இதன் கடைசி கட்டமாக அதிகாரபூர்வமாக நேற்று நண்பர் மூலம் தெரிய வந்த செய்தி டாலரில் உள்ள செட்டாப் பாக்ஸ் கனைஷசனை இந்திய செட்டாப் பாக்ஸ் ஆக மாற்றுவதற்கான அறிக்கையை தயார் செய்து டிஷ் டிவியின் தலைமை இடம் அமைந்துள்ள நொய்டாவுக்கு அனுப்பி வைத்துள்ளார் அவர் அதற்கு கூறிய பதில் அறிக்கை இனிமேல் பொதுவாக இந்தியா அல்லாத பிற நாடுகளில் உள்ள (இலங்கையில் உள்ள) அனைத்து கனைக்ஷ்ன்களுக்கும் டாலரில் ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள் முடிந்தால் அனைத்து உங்கள் வெளிநாடு வாடிக்கையாளர்களுக்கும் டாலரில் ரீசார்ஜ் செய்து படி படியாக மாற்றிவிடுங்கள் என அனுப்பியுள்ளார். இந்த டாலரில் ரீசார்ஜ் செய்யும் பொழுது வாடிக்கையாளர்கள் தற்பொழுது செலுத்தும் தொகையை விட கொஞ்சம் கூடுதலாக செலுத்தும் நிலை உருவாகிறது. இதை போலவே எனக்கு ஒரு தகவல் கிடைத்தது எனது இலங்கை டீலர் ஒருவர் பேக்கேஜ் மாற்றுவதற்கான கோரிக்கை என்னிடம் வைத்தார் நான் டீலர் ஹெல்ப் லைன் தொடர்பு கொண்டு பேசிய பொழுது மொபைல் நம்பர் கேட்டார் நான் இந்த கனைக்ஷ்ன் இலங்கையில் உள்ளது அந்த நம்பர் எப்படி பதிவு செய்வீர்கள் என கிண்டாலக கேட்டேன் அதற்கு அந்த பெண் கூறியது நோ பிராப்லம் சார் இலங்கை நம்பர் கொடுங்கல் நான் அட்வான்ஸ் ரெக்யூஸ்ட் எடுத்துக்கொள்கிறேன் இன்னும் ஓரிரு மாதங்களில் அங்கு இந்த நடைமுறை அமலாகிவிடும் என எனக்கு நோஷ் கட் கொடுத்தார் ஓ அப்படியா என கூறிவிட்டு நன்றி மேடம் என போன் கட் செய்தேன். ஆகவே இதிலிருந்து இலங்கையில் உள்ள அனைத்து கனைக்ஷ்ன் களும் உங்களின் நம்பர்கள் விரைவில் மாற்றப்படும். அனைத்து வாடிக்கையாளர்களும் டாலர் ரீசார்ஜ்க்கு நாடு கடத்த போறீர்கள் என்பது உறுதியாகி உள்ளது. உங்களுக்கு இந்த தகவல் பிடித்திருந்தால் எங்களை ஊக்கப்படுத்துங்கள். DO NOT COPY PASTE ( இலங்கை நண்பர்கள் மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள் )

Labels: , ,