1/26/13

தேவர் டிவி பூஜை – தலைவர்கள் கலந்துகொண்டு வாழ்த்து!!!

தேவர் தொலைக்காட்சி செயற்கைக்கோள் ஒளிபரப்பு சேவைக்கான பூஜை விழா நேற்று காலை பசும்பொன்னில் ஸ்ரீ தேவர் அவர்களின் ஆசிர்வாதத்தோடு சிறப்புற நடந்து முடிந்தது. தேவர் இனத்தின் முக்கிய தலைவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். தமிழகமெங்கும் பல்வேறு பகுதியிலிருந்து பூஜைக்கு
வருகைதந்த அனைவருக்கும் எங்களின் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.
 source : http://www.devartv.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/

Labels:

0 Comments:

Post a Comment

தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .

Note: Only a member of this blog may post a comment.

Subscribe to Post Comments [Atom]

<< Home