SAHANA MUSIC பாலிமர் குழுமத்தின் புதிய சேனல் ஆரம்பம் !!!
பாலிமர் குழுமத்தின் புதிய மியூசிக் சேனல் சகானா கோலாகலமாக தனது சோதனை ஓட்டத்தை ஆரம்பித்துள்ளது . இந்த சேனல் இன்டெல் சாட் 66டிகிரி யில் ஆரம்பித்துள்ளது . இதே அலைவரிசை பாலிமர் சேனல் வருகிறது என்பது குறிபிடத்தக்கது .
Satellite:IS17@66 deg
Fre:4015
Pol:Ver
Symrate:30000
Format:Mpeg4 dvbs2 8 psk
Satellite:IS17@66 deg
Fre:4015
Pol:Ver
Symrate:30000
Format:Mpeg4 dvbs2 8 psk
Labels: polimer music channel, sahana music, sahana tv frequency, start

.jpg)

.jpg)
.jpg)
