2/10/14

Viacom18 புதிய மியூசிக் சேனலை தொடங்குகிறது .

Viacom18 மீடியா பிரைவேட். லிமிடெட், நிறுவனம் என்பது  Viacom Inc மற்றும் நெட்வொர்க் 18 என்னும் நிறுவனங்களின்  கூட்டு நிறுவனம், இந்த இரண்டு நிறுவனங்களும் சேர்ந்து   புதிய மியூசிக் சேனலை தொடங்க உள்ளது. சேனலின் பெயர் Pepsi MTV Indies குளிர்பான தயாரிப்பாளரான பெப்சிகோ இந்தியா நிறுவனம் இதில் முக்கிய விளம்பரதாரர் இருக்கும் எனவும்  பிப்ரவரி மாதம் முதல் அதன் ஒளிபரப்பு தொடங்கப்படும் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
புதிய தொலைக்காட்சி இசைக்கு முதன்மையாக முக்கியத்துவம் கொடுக்கும் என்றாலும், அது மேலும் திரைப்படங்கள் மற்றும் நகைச்சுவை நிகழ்ச்சிகள் ஒளிபரப்படும் என்றும் தெரிவித்தனர்.
Coke Studio@MTV,  பெப்சிகோ நிறுவனத்தின் போட்டியாளரான கோகோ கோலா இந்தியா வழங்கிய இசை சேனல் பிரபலமான நிகழ்ச்சிகளும் தொடரும், என  ஆதித்யா சுவாமி, வணிக தலைவர், எம்டிவி இந்தியா கூறினார்.
புதிய சேனலில் மனநிலை சார்ந்த, பயனர் உருவாக்கிய பிளே லிஸ்ட்கள், இந்தியாவின் தெருக்களில் கலைஞர்கள் மேற்கொண்ட நிகழ்ச்சிகள் என அடங்கும். சேனல் அனைத்து விதமான சாதனங்களின் வாயிலாக அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்

Labels: , ,