1/1/15

C2H யில் ஒப்பந்தம் செய்த இரண்டு டிடிஹச் சேவைகள்

            C2H யில் ஒப்பந்தம் செய்த இரண்டு டிடிஹச்சேவைகள்

இயக்குனர் சேரனின் சினிமா டு டேரைக்ட் நிறுவத்தின் டிவிடி கேசட் விற்பனை செய்யும் குழுமத்தில் ஏர்டெல் , டிஷ் டிவி ஆகிய இரண்டு நிறுவனங்களும் சினிமா ரிலிஸ் ஆகும் தேதி அன்றே டிடிஹச் யில் ஒளிபரப்பு செய்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்திட பட்டுள்ளது என இயக்குனர் சேரன் அவர்கள் தெரிவித்துள்ளார். இதில் 24 மணி நேரத்தில் எப்பொழுது வேண்டுமானாலும் டிஜிட்டல் தரத்தில் ரிலிஸ் ஆகும் திரைபட்ங்களை ஏர்டெல் , டிஷ் டிவி வாடிக்கையாளர் ஆக்டிவ் செய்து கண்டு மகிளழாம்.
என்ற செய்தி நமக்கு வெளியாகியுள்ளது . 

Labels: , , , , , , ,