ராயல் டிவி தமிழ் மீண்டும் தனது ஒளிப்பரப்பை துவக்கியது.
ராயல் அக்ரோ நிறுவனத்தின் சேனலான ராயல் டிவி கடந்த ஆண்டு திருச்சில் விழா நடத்தி கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டது . பின்னர் சிறு சிறு தவறுகளினால் ஒளிபரப்பு சேவை தடைபட்டது இந்த நிலையில் மீண்டும் இன்று தனது ஒளிபரப்பை இன் சாட் 4ஏ 83டிகிரியில் துவக்கியது. இதனால் மேலும் தமிழ் சேனல்களின் எண்ணிக்கையில் ஒன்று உயர்ந்துள்ளது.
SATELLITE DETAILS
Insat4A@83 deg C band
TP 4134 H 11888
SATELLITE DETAILS
Insat4A@83 deg C band
TP 4134 H 11888
Labels: CBAND, royal tv start, royal tv start new tp. royal tv frequency, royal tv start on 83 deg, royal tv tamil, royal tv tamil start on 83 degree





























































































