டிஷ் டிவியின் இலங்கை சேவை துவக்கம் , மக்களின் பாதிப்பு ஒரு சிறப்பு பார்வை!!!
டிஷ் டிவியின் இலங்கை சேவை துவக்கம் , மக்களின் பாதிப்பு ஒரு சிறப்பு பார்வை!!!
www.dishtvbiz.lk
www.easy-pay.lk
டிஷ் டிவி லிமிடெட் இந்தியாவின் மிகப்பெரிய நெட்வொர்க் ஆகும் . தனக்கென ஒரு டிவி குழுமம் , Z, ZEE என்ற பெயரை முன் எழுத்தாக கொண்டு துவங்கும் அனைத்து சேனல்களும் டிஷ் குழுமமே ஆகும் . முதன் முதலாக டிஷ் டிவி 2004 ஆம் ஆண்டில் தனது சேவையை இந்தியாவில் துவங்கியது . பின்னர் படிப்படியாக டிஷ் டிவி அன்டை நாடுகளான பாகிஸ்தான் , ஆஃப்கானிஸ்தான் , நேபாளம் , இலங்கை , குவைத் , துபாய் , சவுதி என கொஞ்சம் தொலைவில் உள்ள நாடுகளுக்கும் இதன் கவரேஜ் கிடைத்ததன் காரணமாக அங்குள்ள நாடுகளுக்கு டிஷ் டிவி பாக்ஸ்கள் நாடு கடத்தப்பட்டது. இதனை கண்டறிந்த டிஷ் டிவி அந்தந்த நாடுகளில் ரீசார்ஜ் சேவையை துவங்கியது . இதில் அந்தந்த நாட்டு பணங்களில் ரீசார்ஜ் செய்யும் வசதியை கொண்டுவந்தது . இதனால் மக்கள் அனைவரும் அங்கு ஒரு முறை பணம் கட்டி கணக்கை புதுப்பித்தார்கள் பின்னர் அவ்வாறு புதிப்பித்தவர்கள் அனைவரையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது டிஷ் டிவி. டலரில் மட்டுமே ரீசார்ஜ் செய்ய முடியும் என்ற நிலை ஏற்பட்டது . அதை போல பாகிஸ்தானில் தனியாக ஆரம்பித்து அதை போலவே அமல் படுத்தியது.
இதனை தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கையாக இலங்கையில் தனது சேவையை துவங்கி அங்குள்ள வாடிக்கையாளர்களை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிகளை செய்துவிட்டது. இதன் படி தனது இலங்கைகான வெப்சைட்களை ஆரம்பித்தும் விட்டது.
www.dishtv.lkwww.dishtvbiz.lk
www.easy-pay.lk
இனி வாடிக்கையாளர்களின் ஆதாரவு கிடைக்குமா கிடைக்காத என்பதை பற்றி ஒரு விவாதம். இந்த விவாதம் நானும் எனது நண்பர் ஹாரிஸ் என்பவரும் செய்தோம். டிஷ் டிவி நேரடியாக இலங்கையில் காலடி எடுத்து வைக்க முதல் காரணம் அங்கு உள்ள சந்தாதரர்களின் தன் வசம் கொண்டு வரவே . அவ்வாறு வசப்படுத்துவதன் மூலம் வருமானம் ஈட்டலாம் என்ற நோக்கத்தோடு களமிறங்கியுள்ளது . இவர்கள் யோசணை மிகவும் சரியானது ஆனால் இலங்கை தமிழர்கள் இலங்கையின் தமிழ்சேனல்களை விரும்புவது கிடையாது . ஏனென்றால் அங்கு சிறிய அலுமனிய கம்பிகளை போட்டாலே தெளிவாக கிடைக்கும் அப்படி இருக்கும் போது . டிஷ் எந்த நம்பிக்கையில் ஒரு கம்பெனியை ஆரம்பம் செய்தது ? இலங்கை டிஷ்டிவி யில் சன் குழுமச்சேனல்களை கண்டிப்பாக கொடுக்க முடியாது ஏனெனில் அதற்கான உரிமத்தை ஏற்கனவே டைலாக் பெற்றுள்ளது. எனவே டைலாக் நிறுவனம் இவ்வாறு கொடுக்ககூடாது இவ்வாறு கொடுப்பதன் மூலம் தற்பொழுது இருக்கும் வாடிகையளர்களையும் இழக்க நேரிடும் எனவே தனது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தும். ஒரு வேலை சன் குழும சேனல்களை கொடுக்கும் பட்சத்தில் இலங்கை டிஷ் டிவியின் முதல் package யில் 300 க்கு கொடுக்க திட்டமிட்டுள்ளது.இதில் சன் tv கிடைக்காது.அடுத்த படியாக 700க்கு சன் குழும சேனல் கிடைக்கும் என்றால் இலங்கை டிஷ்டிவில் மொத்தமாய் குறைந்த பட்சம் எட்டு தமிழ் சேனல்கள் அதிக பட்சமாக ஒரு 13 தமிழ் கிடைக்கும் . அங்கு ஒருமுறை இந்திய டிஷ்டிவி வாடிகையளர்கள் recharge செய்து விட்டால் அவர்களால் இந்திய தமிழ் சேனல்களை மறுபடியும் பெற முடியாது . இது ஒரு பக்கம் இருக்க தற்பொழுது அங்குள்ள டிலர்கள் இந்திய டிஷ்டிவி செட் டாப் பாக்ஸ்களுக்கு 150 க்கு recharge செய்தல் அந்நாடு பணத்திற்கு 700 வசூல் செய்கிறார்கள் . ஒரு மாதம் recharge க்கு நம் நாட்டு பண மதிப்பிலிருந்து குறைத்தல் 200 லாபம் பெருகிண்டனர் . நம் இந்திய பணம் 150க்கு recharge செய்து நம் இந்திய பணத்திற்கு 200 லாபம் பெருகிண்டனர் . சாமீ எவளவோ லாபம் பாருங்க இதுளையும் ஒரு சில டிலர்கள் நமக்கு கிடைக்கும் அந்த 3 ரூபாயையும் கேட்டு தொல்லை கொடுப்பார்கள் , இனி உங்கள் லாபம் அவலவோதன் நிங்கள் 700க்கு செய்ய முடியாது என பேரம் பேசினால் dishtv கம்பெனி 700க்கு கேட்கும் , அவர்களிடம் நேரடியாக மக்கள் recharge செய்து விடுவர்கள். என்ன செய்வது என யோசிக்க வைக்கும் பதிவு தொலைபேசியில்தகவல் பெற என்னை தொடர்பு கொள்ளலாம் .
Labels: DISHTV, Dishtv lanka eprs id, dishtv srilanka eprs id, dishtv srilanka recharge, srilanka dishtv dealer id, srilanka Online dishtv recharge


0 Comments:
Post a Comment
தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .
Note: Only a member of this blog may post a comment.
Subscribe to Post Comments [Atom]
<< Home