இந்தியா, இலங்கை , அமெரிக்கா,சிங்கப்பூர் ,மலேசியா ஆகிய நாடுகளுக்கு புதிய சேவை துவக்கம்!!!
இந்தியாவில் முதல் முறையாக OLX , Quickr போலவே புதிதாக நமது சார்பாக ஒரு
இலவசமாக விளம்பரம் கொடுக்கும் தளம் ஒன்று உருவாக்கியுள்ளோம். இந்த தளத்தில்
இன்னும் வேலை சரியாக முடிவு பெறமால் உள்ளது ஆனால் அதற்கு முன்னரே ஒரு
சுவையான தகவல் கொடுக்கவுள்ளேன் . நானும் Olx , quicker போன்ற தளத்தில் பழைய
, புதிய பொருட்களை விற்பனை செய்து வந்தேன் . ஆனால் அதில் நான் திண்டுக்கல்
என்றால் திண்டுக்கல் என்று வரும் நான் எடுத்துக்காட்டாக கிராமத்தில்
இருக்கிறேன் என்றால் அந்த ஊர் பெயர் போட முடியாது . ஆனால் புதிதாக
உருவாக்கியுள்ள இந்த தளத்தில் இந்தியா, இலங்கை , அமெரிக்கா,சிங்கப்பூர் ,மலேசியா
, என அனைத்து நாடுகளிலும் உள்ள பேரூராட்சி முதல் அல்லது பெரிய கிராமம் என
அனைத்து பெயர்களும் வரும் . நீங்கள் எந்த இடதில் இருந்து பதிவு
செய்துள்ளீர்கள் என்பது வாங்குபவர்களுக்கு தெளிவாக கூகுள் வரைபடத்தில்
தெரிந்துவிடும் இன்னும் ஏராளமான வசதிகளுடன் உதயமாக உள்ளது. இந்த தளத்தின்
Web URL http://tamilandth.com/next/
தற்சமயம் இவ்வாறு வைக்கப்பட்டுள்ளது. மேலும் எதிர் வரும் காலங்களில்
மாற்றம் செய்யும் நிலை ஏற்ப்பட்டால் மாறும். இந்த வசதி இந்தியா மட்டும்மல்ல
இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, என முதல் கட்டமாக 5 நாடுகளில்
இந்த சேவையை ஆரம்பித்துள்ளோம். இந்த நாடுகளில் இருப்பவர்கள் அனைவரும்
தங்கள் விற்பனையை துவங்கலாம். சில தளங்களில் பொதுவாக எலக்ட்ரானிஸ் என்று
இருக்கும் அதில் நமது டிடிஹச் சேவைகளை போட முடியாது அப்படி போட்டாலூம்
சரியாக வரவேற்ப்பு இருக்காது ஆனால் நமது சேவையில் DTH- Direct To Home என தனி ஒரு லேபிள் உருவாக்கியுள்ளோம். முடிந்த வரை இந்த சேவையை அனைவரும் பயன்படுத்த உங்கள் நண்பர்களிடம் பகிருங்கள்.

