11/21/13

Focus tv புதிய தமிழ் சேனல் விரைவில் ஆரம்பம்!!!

Focus tv tamil புதிய தமிழ் சேனல் அடுத்த மாதம் அல்லது பொங்கல் திருநாளன்று ஆரம்பிக்கப்படவுள்ளது , இதற்காக ஆட்கள் தேர்வு செய்யும் பணி மிக தீவிரமாக நடைபெற்று வருகின்றது, அதாவது கேமரா மேன் , செய்தியாளர்கள் , செய்தி வாசப்பவர்கள் , நிகழ்ச்சி தொகுப்பாளர்கள், மார்கெட்டிங் பிரிவு ,விசுவல் தயாரிப்பாளர்கள் என அனைத்து பணிகளுக்கும் ஆட்கள் தேர்வு நடைபெற்று வருகிறது . விருப்பம் உள்ளவர்கள் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளங்கள் . மேலும் விபரங்களுக்கு இவர்களது மொபைல் எண் , மற்றும் ஈமெயில் முகவரியில் உள்ளது. இதில் உங்களது தகுதிகளை சரிபார்த்து கொள்ளுங்கள். எது எப்படியோ புது முயற்சிகளை செய்து வருகிறோம் என புதுரம்பம் போல் இல்லாமல் இருந்தால் அதுவே போதும். அவர்களது ஒரு சில விளம்பர பேனர்களை உங்களுக்காக இதோ இங்கு விடுகிறோம் .

Labels: , , , , , , , ,

11/19/13

சாலிட் பிஸ் கி செட்டாப் பாக்ஸ் ரூ 2000 மட்டுமே.

நண்பர்களே தீபாவளிக்கு பிறகு இப்பதிவை வெளியிடுகிறேன் சில சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக தொடர்ந்து எம்மால் பதிவுகளை வெளியிட முடியாதற்கு வருந்துகிறோம் . சாலிட் பிஷ் கி செட்டாப் பாக்ஸ் ரூ 2000 மட்டுமே இதை வாங்க விரும்பவர்கள் என்னை தொடர்பு கொள்ளலாம் . 9095319220

11/2/13

தீபாவளி நல்வாழ்த்துக்களுடன் எங்கள் புதிய உதயம் !!!

தமிழன்டிடிஹச்யின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.உங்களுக்கு இந்த தீப ஒளி திருநாளில் ஒரு தித்திக்கும் வகையில் ஒரு இனிமையான செய்தி இன்று முதல் புதிய உதயம்,நண்பர்களே உங்களுக்கே தெரியும் புது புது முயற்சிகளை செய்து வரும் நமது தமிழ் தளமான தமிழன் டிடிஹச்  மற்றும் ஆங்கில தளம் பெஸ்ட் சாட் info  சார்பாக டிஷ்டுனர்களின்உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும் ஒரு நபர் சட்லைட்சேனல்கள் பற்றி அனைத்து தகவல்களை ஒரே இடத்தில் கிடைக்கும் படி ஏற்பாடு செய்யப்பட்டு டிஷ்டியூனர்ஸ் சட் லைட் தளம் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது இன்று முதல் தனது சேவையை திரம்பட செய்யும், இங்கு அரசியல் மற்றும் ஒருவருக்கெருவர் சண்டையிட முடியாது. இது கூடிய விரைவில் உலக மக்களிடையே ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை  இது டிஷ் டியூனர்களின் டவுன் ஒரு டிஷ்டியூனர் சட்லைட் சார்ந்த பொருள் வாங்க எப்படி டவுன் செல்கிறாரோ. அதை போல சட் லைட் சேணல் இன்று என்ன புது வரவு இனி என்ன வரபோகிறது. நாட்டில் ஏன் இலவச சேட்லைட் சேணல்களூக்கு இவ்வளவு முக்கியத்துவம் மக்கள் மத்தியில் இன்று முதல் புட்டு புட்டு வைக்கிறோம் .தொடர்ந்து எங்களோடு பயனியுங்கள் இது டிஷ்டியூனர்களின் டவுன், இது யார் மனதையும் புன் படும்படி பதித்தது அல்ல , என்ன ஆச்சு சேணல் சர்ஜ் பேட்டேன் அது கூகிள் வெப்சைட்ல போச்சு டிஷ்டியூனர்னு ஓபன் ஆச்சு ஒ அதுவா அது ஒன்னும் பிரச்சணை இல்லை மச்சி இப்பத்தான் ஆரம்பிச்சுறுக்காங்க போல டாப்பா வந்துரும் மச்சி. ஆன டிஷ்டியூனர் ஹேப்பி அன்னாச்சி. ப்ராண்டு forum ஆரம்பிச்சிருக்காறு Member ஆகிய ஒரு பதிவ போட்டா கூல் ஆகிருவாறு. என்னாட சீன் போடுறீங்கனு நினைக்காதீங்க நண்பர்களே ஒரு பப்ளி சிட்டி தான் . அனைவருக்கும் எனது இனிய திபாவளி நல்வாழ்த்துகள் . பதிவு செய்ய இங்கு கிளிக் செய்க 



Labels:

11/1/13

G7 spv இன்று முதல் ஆரம்பித்துள்ளது !!!

ஜீ7 spv திபாவளி என்பதலோ என்னவோ தெரியவில்லை மீண்டும் தனது சேவையை மீண்டும் துவக்கியுள்ளது . அதை அலைவரிசையில்

Labels: