SKY NET மியான்மர் DTH சேவை பற்றிய ஒரு செய்தி!!!
ஸ்கை நெட் என்ற பெயரில் பர்மா நாட்டில் டிடிஹச் சேவை இயங்கி வருகிறது இந்த டிடிஹச் சேவையானது 76.5 டிகிரி கே யு பேண்டில் கிடைக்கும் இது இந்தியாவில் வடபகுதிகளில் மிக தெளிவாக சிக்கல் கிடைக்கிறது தென்னிந்தியாவில் தமிழ்நாட்டில் இதன் கவரேஜ் மிக குறைவே அதற்காக கிடைக்காது என கூறவில்லை பெரிய ஆப் செட் டிஷ் அல்லது ஸ்டாம் சைஸ் டிஷ்யில் கேயு பேண்ட் எல்என்பி ஃப்ட் செய்து இந்த டிடிஹச் சேவை சிக்கனலை பெறலாம். இது வாடிக்கையாளர்களுக்கு பெரிதும் பயனளிக்காமல் இருந்தாலும் கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுக்கு மிகவும் பயனளிக்கும் ஒரு சேவையாகும் ஏனென்றால் இந்த அலைவரிசையில் உலகத்தரம் வாய்ந்த நியூஸ் சேனல் , வெளிநாட்டு ஹலிவுட் சேனல்கள் , ஸ்கை நியூஸ் , பிபிசி , என அதிகமான சேனல்கள் மட்டுமின்றி வர்மகலை கற்க கூட சேனல் உள்ளது ஹச் டி சேனல்களும் கூட உள்ளது . ஆனால் மாத ரீசார்ஜ் தொகை தான் சிறிது அதிகம் . இது இந்தியாவை போன்று ஒரு பிரிபெய்டு சேவையாகும் . இதன் ஒரு சில படங்களை நமக்கு பிரதேகமாக அங்குள்ள நமது தமிழ்சாரல் செய்தியாளர் தமிழன்டிடிஹச் மற்றும் பெஸ்ட்சேட் இன் போவிற்கு
கொடுத்துள்ள படக்காட்சிகளை நீங்களும் காணுங்கள் இது பற்றிய மேலும் பல
தகவலுக்கு எம்மை தொடர்பு கொள்ளலாம். இனி தமிழன் டிடிஹச் மற்றும் பெஸ்ட்
சாட் இன்போ வாயிலாக செய்திகளை தொலைபேசியில் பெற விரும்பினால் காலை 8மணி
முதல் இரவு 8 குள் அழைக்கவும் .இந்த செய்தியை நமக்கு தெளிவாக தொகுத்து
வழங்கிய செய்தியாளர் செல்வம் ( மியான்மர் ) அவர்களுக்கு நன்றி . விரைவில்
தமிழ்சாரல் தளத்தில் பர்மா நாட்டு செய்திகள் உடனுக்கூடன் கிடைக்கும் .
சிறிய செய்தியாளர் சேகரிக்கும் வேலை காரணமாக நமக்கு சிறிது மாதமாகும் .
வேலைகள் முடிந்ததும் ANDROID அப்ளிகேசன் உடன் ஆரம்பம் ஆகும்.Labels: BBC NEWS, KU BAND, SKY NET DETAILS, SKY NET DTH INDIA RECHARGE, SKY NEWS



0 Comments:
Post a Comment
தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .
Note: Only a member of this blog may post a comment.
Subscribe to Post Comments [Atom]
<< Home