Dialog dth யின் தமிழ் சேனல்களும் & ரீசார்ஜ் கிடைக்கும் இடமூம் !!!
நமது இந்தியாவை போன்றே ஒரு சில நாடுகளில் டிடிஹச் சேவை துவங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது. ஆனால் இந்தியா டிடிஹச் சேவைக்கும் மற்ற டிடிஹச் சேவைக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது . ஒரு சில வித்தியாசங்களை கூறுகிறேன் . முதலில் உலகத்திலேயே அதிகப்படியான டிடிஹச் சேவைகளை கொண்டு இயங்கும் நாடு இந்தியா தான். 7டிடிஹச் சேவை மூலம் மக்கள் பயனடைகின்றனர். அனைத்து நாடுகளிலும் இந்தியா போன்று டிடிஹச் சேவை உள்ளது தலா ஒன்று என்ற வீகித கணக்கில் அப்படி இருந்தும் கூட இந்தியா டிடிஹச் சேவை போல தெளிவான குவாலிட்டி கிடைப்பதில்லை என்று கூறுகின்றனர் பர்மா , மலேசியா , சிறிலங்கா , மாலத்தீவு , வாழ் தமிழர்கள். அதுவும் இல்லாமல் அனைத்து நாடுகளிலும் இந்திய நாட்டு டிடிஹச் போன்று பிரிபெய்டு கணைக்ஷ்ன் கிடையாது . போஸ்ட்பெய்டு கணைக்ஷ்ன் என்ற பெயரில் கொள்ளை லாபம் பெறுகின்றார்கள் என புலம்கின்றனர் . அயல்நாடு வாழ் தமிழர்கள் அதன் கீழ் தான் இலங்கையில் டைலாக் டிவி ஒரு விசிட் MPEG2 தரத்தில் கூடா கிடைக்காத சேனல்கள் . குறைந்த பட்சம் மாதம் 700 ரூபாய் ரீசார்ஜ் கிடைக்கும் சேனல்களோ 30 . தமிழ் சேனல்களோ சக்தி டிவி , வசந்தம் டிவி , நேத்ரா டிவி ,
சன் மியூசிக் , சன் டிவி , கே டிவி , கலைஞர் டிவி , விஜய் டிவி ,இது தான்
தமிழ் சேனல்களின் எண்ணிக்கை செய்திக்காக தான் எனது நண்பர் வாங்கினார் ஆனால்
அந்த செய்தியில் எதற்கெடுத்தாலும் புலிகளை அழித்த பெருமை மகிந்த
ராஜபக்ஷ்வுக்கு உண்டு என்றும் 2009 முன்பு என ஒரு மண் சாலையும் , இன்று என
தேசிய நெடுச்சாலையையும் காண்பிக்கிறார் . அனால் ஒன்று மட்டும் அவர்கள்
மேலோங்கி உள்ளனர் . பாடல்களை தேர்வு செய்து ஒளிபரப்பு , ஒலிபரப்பு
செய்வதில்லை கை தேர்ந்தவர்கள் . அதே போல அந்நாட்டு தமிழ் ரேடியோ சேனல்களை
மிச்சும் அளவு எந்த வானொலியும் கிடையாது அவ்வளவு சிறப்பாக
ஒளிபரப்புகின்றனர். முதலில் தலைப்புக்கு வருவோம் டைலாக் டிடிஹச் டிவிக்கு
பணம் செலுத்த நீங்கள் 9444807160 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இதோ
டைலாக் டிவியின் ஒரு சில படக்காட்சிகள்.
Labels: dialog dth, dialog dth recharge in tamilnadu 9444807160, dialog dth tamil channels list, dialog tv recharge in india, KU BAND, recharge in pakisthan
.jpg)
.jpg)
.jpg)
.jpg)

0 Comments:
Post a Comment
தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .
Note: Only a member of this blog may post a comment.
Subscribe to Post Comments [Atom]
<< Home