கொங்கு டிவி புதிய தமிழ் பொழுதுபோக்கு & விவசாயம் சார்ந்த தொலைக்காட்சி விரைவில் ஆரம்பம். !!!
கொங்கு டிவி புதியதமிழ் தொலைக்காட்சி வரும் ஜன14 முதல் தனது ஒளிபரப்பை IS 20 68.5 டிகிரியில் துவங்கவுள்ளது. இது குறித்து கொங்கு டிவியின் MD அவர்களை நாம் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது மிகவும் பொறுமையாகவும் அதன் நோக்கத்தையும் நமக்கு தெளிவாக கூறினார் . அதனை உங்களுக்கும் கூறுவோம் இது பற்றிய மேலும் தகவலுக்கும் இந்த +91 9488936369 எண்களை தொடர்பு கொள்ளுங்கள். என்னதான் தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் தொ(ல்)லைகாட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டிருந்தாலும் மக்களை ஒரு பக்கம் சிரிக்க வைக்கும் தொல்லைகாட்சிகள் ஒரு பக்கம் சிந்திக்க வைக்கும் தொல்லைகாட்சிகள் ஒருபக்கம் வேதணை அளிக்கும் தொல்லைகாட்சி கட்டப்பஞ்சாயத்து என நிறைய இருந்தாலும் மண்ணில் இறங்கி பாடு பட்டு நாட்டை உயர்த்தும் விவசாயிக்கென ஒரு தொலைகாட்சியும் இதுவரை இல்லாமல் இருந்தது , பொதிகை டிவியில் வயலும் வளமும் என ஒரு பத்து வருடங்களுக்கு முன்பு பார்த்த ஞாபகம் அந்த குறையை போக்க விவசாயிக்கு அறுதல் கூற வளர்ச்சியை மேம்படுத்த வருகிறது . கொங்கு டிவி. நாம் கொங்கு டிவி என பெயர் வைக்க
காரணம் என்ன என கேட்ட பொழுது காரணம் ஒன்றும்மில்லை கொங்குமண்டலம் என கூறிக்கும் என கூறினார் . 24மணி நேரமும் அக்ரி சம்மந்தமான நிகழ்ச்சி ஒளிபரப்பினால் எப்படி எனக் கேட்டோம் அதற்கு இல்லை இல்லை பொழுதுபோக்கும் இருக்கும் இதுவரை 150படங்குளுக்கு மேலாக ஒளிபரப்பு உரிமை பெற்றுவிட்டோம் . தினமும் 2 படம் வீதம் ஒளிபரப்பு செய்யப்படும் என்றும் இந்த தொலைக்காட்சி அறிமுகம் எப்பொழுது செய்தீர்கள் என கேட்ட பொழுது நேற்று முதல் இதற்கான நேரம் ஆரம்பம் ஆகிவிட்டது என கூறினார். பொங்கல் திருநாள் அல்லது உழவர் திருநாள் முதல் கொங்கு டிவி தனது வெற்றி பயணத்தை துவங்கும் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை . இது போன்று நீங்கள் புதிதாக சேனல் ஆரம்பம் செய்பவரா தமிழன்டிடிஹச் மற்றும் பெஸ்ட்சட் இன்போ வழியாக தெரியப்படுத்துங்கள் எவ்வித கட்டணமும் இல்லை . முக்கிய குறிப்பு இந்த சேனல் சென்னை , அடுத்த பெருங்குடியில் ஆரம்பமாகிறது.

1 Comments:
Nalla varavu,All the best.
Post a Comment
தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .
Note: Only a member of this blog may post a comment.
Subscribe to Post Comments [Atom]
<< Home