GTV SPV - Tamil News Channel Started Regular Transmission.
GTV SPV ஆரம்பத்தில் பொழுதுபோக்கு சேனலாக விடப்பட்டு பின்னர் நியூஸ் சேனலாக கடந்த 4மாதங்களாக டெஸ்ட் அதாவது(வெள்ளோட்ட ஒளிபரப்பு) செய்து வந்தது ஆனால் தற்பொழுது மூன்று தினங்களுக்கு முன்பு தனது 24மணி நேர நியூஸ் சேனலை ரெகுலர் டிரன்மிஷைனை ஆரம்பித்துள்ளது. புதியதலைமுறையை போன்றே நடுநிலையான செய்தியை மக்களுக்கு வழங்கி வருகிறது. எனவே செய்தி சேனல் அதிகரித்து வரும் இந்நாளில் புதியதலைமுறைக்கும் ,ஜிடிவிக்கும் கடும் போட்டி நிலவும் என்று மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.
Labels: CBAND


1 Comments:
தலைவா விஷயத்துலே ரொம்பவும் எல்லை மீறின மாதிரி தெரிந்தது. ரஜினி முதற்கொண்டு அனைவரையும் திட்டினார்கள். இப்போ சானலையே கானோம். என்னாச்சு?
Post a Comment
தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .
Note: Only a member of this blog may post a comment.
Subscribe to Post Comments [Atom]
<< Home