6/8/12

தீரன் டிவி தெரியவில்லையா? இதோ உங்களுக்கு தீர்வு டயல் +918754573731

இந்தியாவில் நாளுக்கு நாள் தொலைக்காட்சிகள் பெருகிவரும் இந்நாளில் தமிழ் சேனல்களுக்கு உள்ள மவுசு இன்னும் குறையவேயி இல்லை என்பது தான் நம் அனைவரின் கருத்து, இந்நிலையில் தீறன் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட தொலைக்காட்சி IS17 என்ற செயற்கை கோளில் தனது வெள்ளோட்ட நிகழ்ச்சியை ஓளிபரப்பு செய்து வருகிறது. இதனை எத்தனை நபர்கள் இச்சேனல் ஒளிபரப்பை பார்க்க முடியவில்லை என்பது எனக்கு தெரியும். நல்ல தொலைக்காட்சிகள் மக்கள் மத்தியில் போய் சேரவில்லை என்னும் போது மிகவும் வருத்தம் அளிக்கிறது. நாம் அனைவரும் தீறன் தொலைக்காட்சிக்கு ஓரு மின்அஞ்சல் அல்லது எஸ்எம்எஸ் அனுப்பி நமது ஆதரவை தருவோம் மேலும் நேயர்கள் தங்கள் இச்சேனல் பார்க்க முடியாத காரணத்தை கூறவும். தயவு செய்து தாங்கள் COMMENT னை தெரிவிக்கவும், உங்கள் பெயர்,ஊர் மற்றும் மொபைல் எண்னை பதிவு செய்யவும். மேலும் நமது ஆதாரவை மேலாளர் சேதுராமன் அவர்களுக்கு மின் அஞ்சல் மூலம் தெரிவிக்கலாம் .EMAIL : sethuraman@dheerantv.com

Labels:

11 Comments:

At June 8, 2012 at 1:51 PM , Blogger Ranjith said...

I am ranjith.dharmapuri district.i am catched IS17 66'E DHEERAN TV signals at 70%.

 
At June 8, 2012 at 1:55 PM , Blogger Ranjith said...

Ranjith from dharmapuri.i am using 12feet dish antenna.DHEERAN TV signal 65% only.so pls help me improve highsignal and change the freq 4015/v/30000

 
At June 8, 2012 at 5:45 PM , Blogger BasKaran said...

தங்கள் கருத்தை தெரிவிக்கம்

 
At June 9, 2012 at 4:19 PM , Blogger Unknown said...

Baskar from kancheepuram I want pepperstv and supertv on intelsat17

 
At June 9, 2012 at 4:40 PM , Blogger BasKaran said...

நீங்க அவுங்களத்தான் தொடர்புகொள்ளனும், ஏதோ தீறன் டிவிக்கு மட்டும் பிளாக் ஸ்பாட் கமென்ட் கேட்டாங்க . தீறன் டிவி எம்டி MRS.சேதுராமன்

 
At June 9, 2012 at 6:45 PM , Blogger Gunasat said...

I am T.Parkunan, Andippatti, Thiruvannamalai.
Dheeran tv signal is very low.
So I want change Dheeran into 4015 V 30000.
And also Peppers tv, NDTV Hindu and Super tv in is-17 in 4015 V 30000.

 
At June 9, 2012 at 8:48 PM , Blogger Unknown said...

Signal weak Please change dheerantv to new frequency 4015 v 30000.

 
At June 11, 2012 at 6:50 AM , Anonymous Anonymous said...

please dheeran tv change freqency 4015 v 30000

 
At June 15, 2012 at 3:47 PM , Blogger Unknown said...

தீரன் டிவி அலைவரிசை 4015 V 30000 க்கு
மாற்றினால் தமிழக நேயர்களுக்கு மிக நன்றாக இருக்கும்

M.R.பென்னட் சந்திர குமார்
கன்யாகுமரி மாவட்டம்

 
At June 15, 2012 at 4:49 PM , Blogger BasKaran said...

உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி நண்பரே . கண்டிப்பாக தீரன் டிவி இன்டல் சட் 66டிகிரி EASTயில் 4015 அல்லது 4024 டிபியில் விட்டால் அனைத்து தமிழர்களுக்கும் மிகவும் நல்லதாக இருக்கும். க.பாஸ்கரன் திண்டுக்கல் மாவட்டம் , அய்யலூர்.

 
At October 18, 2012 at 10:37 AM , Blogger Unknown said...

Dheeran tv signal is very low.
So I want change Dheeran into 4015 V 30000.
And also Peppers tv, NDTV Hindu and Super tv in is-17 in 4015 V 30000.

 

Post a Comment

தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .

Note: Only a member of this blog may post a comment.

Subscribe to Post Comments [Atom]

<< Home