6/14/12

ARRA TV START IS10 68.5EAST

என் இனிய தமிழ் மக்களுக்கு ஓர் நற்செய்தி அரா டிவி தனது ஒளிபரப்பு சேவையை தற்பொழுது ரோஸ்டிவி என்னும் பெயரில் கீழ்கண்ட அலைவரிசையில் Freq:3743 Pol:V SymRate:7000 Mod:Mpeg4 Dvbs2 8 psk ஆரம்பம் செய்து விட்டது. பார்த்து மகிழுங்கள்.

Labels:

2 Comments:

At June 14, 2012 at 11:46 PM , Anonymous Anonymous said...

pls change sat IS10 to
IS17

 
At June 15, 2012 at 4:34 PM , Blogger Unknown said...

தமிழ் செயற்கைக்கோள் தொலைகாட்ச்சி ஒளிபரப்பாளர்கள் மிக அடுத்த செயற்கைக்கோள்களை தேர்வு செய்வதை தவிர்க்க வேண்டும்.இன்டெல்66, இன்டெல்.68.5. மிக அருகில் இருப்பதால் ஏதாவது ஒரு செயற்கைக்கோள் ஒளிபரப்பு சிக்னல்களை மட்டுமே நம்மால் எடுக்க முடிகிறது.பலர்
இன்டெல்66,சிக்னல்களை எடுப்பதால், இன்டெல்.68.5,வரும் ஒளிபரப்பு சிக்னல்களை எடுக்க முடிவதில்லை.இதற்க்கு ஒரே வழி இன்டெல்.68.5,வரும் தமிழ் தொலைகாட்ச்சி ஒளிபரப்பாளர்கள்
இன்டெல்66 க்கு மாறவேண்டும்

M.R.பென்னட் சந்திர குமார்
கன்யாகுமரி மாவட்டம்

 

Post a Comment

தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .

Note: Only a member of this blog may post a comment.

Subscribe to Post Comments [Atom]

<< Home