IPM தாய்லாந் DTH பற்றிய ஒரு தகவல்!!!
இந்தியாவில் எப்படி டிடி
டேரைக்ட் பிளஸ் இருக்கிறதோ அதனை போலவே தாய்லாந்திலும் ஐபிஎம் என்ற பெயரில்
டிடிஹச் சேவை இயங்கி வருகிறது. ஒரு முறை பெற்றால் போதும் அனைத்து விதமான
இலவச சேணல்களையும் கண்டு மகிழலாம். இதில் என்ன விஷேசம் என்றால்
அதிகப்படியான ஹச்டி சேணல்கள் கிடைக்கும் என்பது தான் உண்மையான சேவையாகும் ,
இதன் ஒரு படக்காட்சிகள் மற்றும் டிஷ் படங்களை முதன் முறையாக
வெளியிடுகிறேன். இந்த படத்தை நமக்கு அளித்த துரைச்சாமி மலேசியா அவர்களுக்கு
மிக்க நன்றி.Labels: KU BAND
















3 Comments:
hello bro inga ipm signal kedaikkuma?
kidaikathu nss6 than but inka dishtv coverage.
thanx bro
Post a Comment
தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .
Note: Only a member of this blog may post a comment.
Subscribe to Post Comments [Atom]
<< Home