DISHTV CHANGE SATELITTE
டிஷ் டிவி தனது ஒளிபரப்பு சேவைதொடங்கி சுமார் 5 வருட காலம் ஆனதாலும் ஒளிபரப்பின் போது சிறு சிறு தடங்கள் எற்படுவதாலும்.தனது வாடிக்கையாளர்களின் நலன் கருதி .தனது ஒளிபரப்பு சேவையை 100.5 டிகிரியில் தொடங்க உள்ளது.என்று தமிழ்நாடு டிஸ்டிரிபூட்டர்,டிலர் மிடிங்கில் DISHTV தரப்பில் இருந்து கூரப்பட்டது.
Labels: KU BAND

0 Comments:
Post a Comment
தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .
Note: Only a member of this blog may post a comment.
Subscribe to Post Comments [Atom]
<< Home